MATHI NEWS இன்றைய பரபரப்பு செய்திகள் 16/09/17 !
மத்திய அரசின் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு
எதிராக நெடுவாசல் கிராமத்தில் 158வது நாளாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அனிதா குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வழங்க கோரி தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் : ஆதிதிராவிட நல ஆணைய துணைத் தலைவர் முருகன்.
ஜம்மு - காஷ்மீர்: அர்னியா எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி மீண்டும் தாக்குதல்.
தமிழக அரசின் எந்த நடவடிக்கையிலும் மத்திய அரசு தலையிடவில்லை.தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவரது பணிகளை சிறப்பாக செய்து வருகிறார் : மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.
ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கக் கோரும் 162 நிறுவனங்கள் – ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவு.
ஸ்டாலினை நம்பி தலைவர் பதவியை கொடுக்க கருணாநிதியே தயங்கும்போது, மக்கள் ஏற்றுக்கொள்வார்களா ? - தமிழக முதலமைச்சர்.
அதிமுகவில் வலிமையான தலைவர்கள் இல்லாததால் பாஜக இயக்குவது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது - ஜெ.தீபா.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உறவினர் முறை வருபவர்களும் சிறைக்கு சென்றவர்கள் : டிடிவி தினகரன்.
செப்டம்பர் 23ஆம் தேதிக்கு நடக்க வேண்டிய தேர்தலை இன்று நடத்தியுள்ளனர். செம்மரக்கடத்தல் வழக்கில் சிக்கிய தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : தமிழிசை.
கோடநாடு பங்களாவில் நடந்த கொலை & கொள்ளை வழக்கு: கோத்தகிரி குற்றவியல் நீதிமன்றத்தில் நீலகிரி காவல்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல்.
தமிழ்நாடு சாரண, சாரணியர் (Scout ) இயக்க தலைவர் பொறுப்புக்கு போட்டியிட்ட பாஜகவின் எச்.ராஜா தோல்வி. எதிர்த்து போட்டியிட்ட பள்ளிக்கல்வித்துறை முன்னாள் இயக்குனர் மணி வெற்றி.
திண்டுக்கல்லில் திமுக முப்பெரும் விழா தொடக்கம் கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் பங்கேற்பு.
சாரண , சாரணிய இயக்கத்திற்கான தேர்தல் சட்டவிரோதமாக நடந்துள்ளது : ஹெச்.ராஜா.
ஹெச்.ராஜா பற்றிய கேள்விக்கு தமிழகம் முழுவதும் இந்த இயக்கத்தை அறிய வைத்ததற்கு நன்றி என்றார் ஸ்கவுட் தமிழக தலைவர் மணி.
சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதியில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அஞ்சலி செலுத்தினார்.
மக்களிடம் கடுமையான நடந்து கொண்டதாலும் பணம் பெற்றதாலும் ஆதார் அட்டை பதிவிடும் மையங்கள் மீது நடவடிக்கை : மத்திய அரசு.
நாடு முழுவதும் 4900ஆதார் அட்டை பதிவிடும் மையங்கள் மூடப்பட்டுள்ளது : மத்திய அரசு.
கட்சியில் இருந்து அதிமுகவினரை நீக்க டிடிவி தினகரனுக்கு அதிகாரமில்லை.ஒரு வாரத்தில் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவேன் என தினகரன் ஜோதிடரைப் போல் பேசுகிறார் : ஓஎஸ்.மணியன்.
நான் பலமுறை மாமியார் வீட்டுக்கு சென்று வந்தவன் : டிடிவி தினகரன்.
முதலமைச்சர், துணை முதலமைச்சர் இணைந்து இரட்டை இலையை விரைவில் மீட்பர் : ராஜேந்திர பாலாஜி.
பனாமா ஆவண ஊழல் வழக்கு : நவாஸ் செரீஃபின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி.
ஆட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது, அதை யாராலும் கலைக்க முடியாது - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை.
ஜெயலலிதாவால் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர் டிடிவி.தினகரன் - முதல்வர் பழனிசாமி.
ஜெயலலிதா நினைவிடத்தில் ஆட்சியை கவிழ்பேன் என டிடிவி தினகரன் கூறினால் பெரும்பான்மையை நிரூபிக்க தயார் : வைத்திலிங்கம் எம்பி.
உயர் நீதிமன்ற வளாகத்திலுள்ள கலங்கரை விளக்கம் இருளைப் போக்கி நீதி ஒளியை வழங்குவதாக காட்டுகிறது - தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி.
2009ம் ஆண்டு ஒப்பந்தத்தின் படி என்எல்சி நிறுவனம் செயல்பட்டுள்ளதா என கண்காணிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.
காரைக்குடியில் 30ஆம் தேதி தேமுதிக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் விஜயகாந்த் தலைமையில் நடைபெறும் என அறிவிப்பு.
தமிழகத்தில் 419 புதிய நீதிமன்றங்கள் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகிறது - தமிழக முதலமைச்சர்.
வழக்கறிஞர்கள் சேமநல நிதி ரூ.5.25 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சமாக உயர்வு - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு.
இந்தியாவில் மிகச்சிறந்த கட்டடம் என சென்னை உயர் நீதிமன்றம் போற்றப்படுகிறது - முதலமைச்சர் பழனிசாமி பேச்சு.
நெல்லை: சாலையோரம் நின்ற பேருந்தின் பின்னால் லாரி மோதிய விபத்தில் 5பேர் உயிரிழப்பு.
கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதி அளிக்க வலியுறுத்தி தூத்துக்குடி மீனவர்கள் போராட்டம்.
செம்மரம் வெட்டவந்ததாககூறி கடந்த 13ம் தேதி ஆந்திர காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட தமிழர்கள் சித்தரவதை செய்யப்படுவதாகப் புகார்.
மேட்டூர் அணையில் திறக்கப்படும் நீரின் அளவு 10,000 கனஅடியிலிருந்து 4ஆயிரம் கன அடியாக குறைப்பு.
வெள்ளை மாளிகை புல்தரையை சீரமைக்க விரும்பிய 11 வயது சிறுவன் – ஆசையை நிறைவேற்றிய டிரம்ப்.
சேலம் : தமிழகத்தில் பாஜக ஆட்சிதான் நடக்கிறது என்ற ஸ்டாலின் கருத்துக்கு பாஜக இளைஞரணியினர் கேக் வெட்டி கொண்டாட்டம்.
டெல்லியிலிருந்து சென்னைக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்ஸில் வந்த ஆப்பிரிக்க பெண்ணிடமிருந்து ரூ.45 லட்சம் மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் 2.97 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளது - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.
லண்டன் சுரங்க ரயில் குண்டுவெடிப்பு : பொறுப்பேற்றது ஐஎஸ் அமைப்பு.
சிறந்த தேசியவாதி, தொலைநோக்கு சிந்தனை கொண்ட தைரியமிக்கவர் ஜெயலலிதா : அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக