மதி முக்கிய செய்திகள்@5/9/17
தமிழகம், புதுவையில் கல்லூரி மாணவர்கள் 2-வது நாளாக வகுப்பு புறக்கணிப்பு
அனிதாவுக்கு நீதி கோரி தமிழகத்தில் தொடரும் 4-வது நாளாக போராட்டம்
மாணவி அனிதா தற்கொலை: மதுரையில் போராட்டங்களில் ஈடுபட்ட 86 பேர் கைது
அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க தலைமை நீதிபதி மறுப்பு தெரிவித்ததால், நாளை முதல் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமத்தை உடன் வைத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது
இருதரப்பு மீனவர்களிடையே மோதல்: நாகையில் மறியலில் ஈடுபட்ட 500 பேர் கைது - அசம்பாவிதங்களைத் தடுக்க போலீஸார் குவிப்பு
பிரதமர் மோடி - சீன அதிபர் ஷிஜிங்பிங் சந்திப்பு
பாடத்திட்டங்களை மாற்றியமைக்கும் பணி செப்டம்பர் மாத இறுதிக்குள் நிறைவடையும் : அமைச்சர் செங்கோட்டையன்
அனிதா தற்கொலைக்கு நீதிகேட்டு கோவையில் வழக்கறிஞர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டம்
மாணவி அனிதா தற்கொலை: பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மன்னிப்பு கேட்டார்
தேவையை உணர்ந்து மறு ஆய்வுக்கு முயற்சி செய்வோம்: ‘நீட்’ தேர்வு எதிர்ப்பு குறித்து தம்பிதுரை கருத்து
சபாநாயகர் நோட்டீஸ்: தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் இன்று நேரில் விளக்கம் அளிக்கிறார்கள்
அரசியல் விஷயத்தில் இனி நான் முகமூடி போட்டுக்கொண்டு இருப்பதாக இல்லை. அனைவரும் ஒன்றுபடுவோம் மக்கள் தாங்கிப்பிடிப்பார்கள்-கமல்ஹாசன்
புதுவை சொகுசு விடுதியில் எம்.எல்.ஏ.க்களை அடைத்து வைப்பதை ஏற்க முடியாது: ஜெயக்குமார்
தினகரன் கட்சியில் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்
மருத்துவ சேர்க்கையில் 69 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்ய கோரிக்கைநாகர்கோவிலைச் சேர்ந்த மாணவி திருமால்மகள் உச்சநீதிமன்றத்தில் மனுமனுவை அவசர வழக்காக திங்கட்கிழமை விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்
சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் தமிழன் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை. அவருடைய அலுவலகங்களிலும் போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் சிக்கிய ரூ.2 கோடி பணத்தை வருமான வரித்துறையிடன் போலீசார் ஒப்படைத்தனர்
ரூ.34 லட்சம் கையாடல்: காசநோய் துணை இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை
திருச்சியில் 8-ந்தேதி பொதுக்கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்
திருப்பூரில் முக்கிய பாலங்களில் போக்குவரத்திற்கு தடை
திருச்சி: பிளஸ் 2 மாணவன் மீது பாலியல் புகார்
திருமூர்த்தி பஞ்சலிங்க அருவிக்கு செல்ல தடை
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல். கம்பி, கட்டை உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு அவர்கள் தமிழக மீனவர்களை பயங்கரமாகத் தாக்கியுள்ளனர். மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தி, சுமார் 1,000 மீனவர்களை அவர்கள் விரட்டியடித்தனர்
சென்னையில் மின்சாரம் தாக்கி தாய், மகள் பலி
சென்னை: செங்குன்றத்தில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி பலி
சென்னையில் முரசொலி பவளவிழா பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறதுவைகோ உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்பு
கடலூரில் 350 லிட்டர் சாராயம் பறிமுதல்
இரு பெண்களை மணப்பதாக பத்திரிகை அடித்த ஆடு மேய்க்கும் இளைஞர்-சமூகவலைதளங்களில் பரபரப்பானதால் முடிவை மாற்றிக் கொண்டார-்விருதுநகரில் நடைபெற்ற திருமணத்தை சமூக நலத் துறையினர் கண்காணித்தனர்
அழியும் நதிகளை மீட்காவிட்டால் தேசத்தின் எதிர்காலம் பிரகாசமாக இருக்காது-ஜக்கி வாசுதேவ்
விபரீத விளைவுகளை ஏற்படுத்தும், 'ப்ளூவேல் கேம்' குறித்த ஆலோசனை வழங்கும், 104 இலவச சேவை மையத்துக்கு, தினமும் ஏராளமான கேள்விகளுடன் போன் அழைப்புகள் வருகின்றன. 'நான் ஏன் ப்ளூவேல் விளையாடக்கூடாது' என்பது போன்ற கேள்விகள், அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைக்கிறது.
திருப்பதியில் ரூ.50 லட்சம் மதிப்பு செம்மரக்கட்டைகள் பறிமுதல்
சித்தராமையாவின் இல்லங்களில் பிஸ்கட், டீ–காபி, குடிநீருக்கு ரூ.59.17 லட்சம் செலவு
தொடர் கனமழை எதிரொலி: வெள்ளக்காடாக காட்சி அளிக்கும் பெங்களூரு
கேரளாவில் தொடர்ந்து மாட்டிறைச்சி சாப்பிடப்படும் என மத்திய சுற்றுலாத் துறை மந்திரி அல்போன்ஸ் கன்னன்தானம் கூறிஉள்ளார்.
போபால்: கன்றுக்குட்டி எதிர்பாராத விதமாக இறந்ததை தொடர்ந்து, பெண் ஒருவரை ஒரு வாரம் பிச்சையெடுக்க கிராம பஞ்சாயத்தினர் உத்தரவிட்டனர்.
உத்தர பிரதேசதத்தில், முதல்வர், யோகி ஆதித்யநாத் மற்றும் துணை முதல்வர்கள், கேசவ பிரசாத் மவுரியா, தினேஷ் சர்மா உள்ளிட்டோர், அம்மாநில சட்டமேலவை தேர்தலில் போட்டியிட, இன்று(செப்., 5) வேட்பு மனுக்களை தாக்கல் செய்கின்றனர்.
மியான்மரில் மலைப்பகுதிகளில் சுமார் 30 ஆயிரம் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் உணவின்றி தவிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
உடலை ஊடுருவி பார்க்கும் மருத்துவ கேமரா இந்திய வம்சாவளி விஞ்ஞானி கண்டுபிடித்தார்
பிரதமர் மோடியின் கோரிக்கைக்கு வெற்றி பயங்கரவாதத்தை ஒடுக்க பிரிக்ஸ் நாடுகள் முடிவு
வடகொரியாவின் அணுகுண்டு சோதனைக்கு ‘பிரிக்ஸ்’ நாடுகள் கடும் கண்டனம்
தென் கொரியா ஏவுகணை சோதனை நடத்தி அதிரடி
வார வர்த்தகத்தின் 2வது நாளான இன்று பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. காலை 9.35 மணி நிலவரப்படி, மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) 82.47 புள்ளிகள் உயர்ந்து 31,784.72. தேசிய பங்குச் சந்தை (நிஃப்டி) 26.80 புள்ளிகள் அதிகரித்து 9,939.65.
இன்றைய(செப்.,5) விலை: பெட்ரோல் ரூ.72.25; டீசல் ரூ.60.49.
*மதிய செய்திகள்@5/9/17🔴*
பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கூடியது. இதில் அமைச்சர்கள் உள்பட 109 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
அ.தி.மு.க எம்.எல். ஏ.க்கள் கூட்டத்தை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் புறக்கணித்தனர்
திருவாரூரில் அதிமுக கட்சி அலுவலகத்தை யாரும் பயன்படுத்தக் கூடாது: கோட்டாட்சியர் நோட்டீஸ் ஒட்டினார்
கரூர்: நடையனூரில் புளூ வேல் விளையாடிய மாணவர் கண்டுபிடிப்பு
நல்லாசிரியர் விருதுகளை வழங்கினார் முதல்வர் பழனிசாமி
பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ 26,932 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அனைத்து கட்சி கூட்டத்தில் இறுதி கட்டமாக முழு அடைப்பு நடத்த முடிவு: திருமாவளவன்
தலித் மக்களை வைத்து அரசியல் செய்பவர் கிருஷ்ணசாமி: முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி
திருப்பூர்: காங்கேயம் அருகே வெள்ள நீரில் மூழ்கி 30 ஆடுகள் பலி
சமாதான பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்: வெற்றிவேல்
அனிதா தற்கொலையை அரசியலாக்குகிறது திமுக: தமிழிசை
தமிழகத்தில் இருந்து நீட் தேர்வை விரட்ட வேண்டும்: கனிமொழி
கரும்பு கொள்முதல் விலையை உயர்த்துக: ராமதாஸ்
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் துப்பாக்கியுடன் செல்பி எடுக்க விரும்பிய 8 வயது சிறுவன் செல்போனில் கிளிக் செய்வதற்கு பதிலாக எதிர்பாராத விதமாக துப்பாக்கியின் விசையை அழுத்தியதால் குண்டு தலையில் பாய்ந்து உயிரிழந்தான்.
லாக்கி ரேன்சம்வேர் என்ற வைரஸ் இந்திய கம்யூட்டர்களைக் குறிவைத்துள்ளதாக இந்திய கம்யூட்டர் ஆய்வுக் குழு தகவல் தெரிவித்துள்ளது.லாக்கி ரேன்சம்வேர் வைரஸ் பொதுவாக நமக்கு தெரியாத முகவரியில் இருந்து வரும் மின்னஞ்சல் மூலம் அதிகம் பரவிவருகிறது.இந்த வைரஸ் தாக்குதல் ஏற்ப்பட்டால் கம்யூட்டரை பழையபடி மீட்பதற்க்கு 0.5 முதல் பிட்காய் செலுத்த வேண்டும். இவற்றின்மதிப்பு 1 லட்சம் வரை இருக்கும்.
ஆஸ்திரேலியாவில் கார் விபத்தில் காயமின்றி உயிர் தப்பி வாலிபர் குடிக்க தண்ணீர் இல்லாததால் 140 கி.மீ. வரை சிறுநீரை குடித்து நடந்து வந்தார்
அமெரிக்காவில் மூளை புற்றுநோய் ஆபரேசன் நடந்து கொண்டிருந்தபோது நோயாளி ஒருவர் இசைக் கருவியை வாசித்தபடி இருந்தது அனைவரையும் ஆச்சரியபட வைத்தது
தங்கம் விலை--
22 கேரட் தங்கம் ஒரு கிராம் - ரூ.2,884
22 கேரட் தங்கம் ஒரு சவரன் - ரூ.23,072
24 கேரட் தங்கம் 10 கிராம் - ரூ.30,280
வெள்ளி: ஒரு கிராம் - ரூ.44.20
வெள்ளி கட்டி: ஒரு கிலோ - ரூ.44,200
அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு 13 காசுகள் சரிந்துள்ளது. வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்களிடையே டாலரின் தேவை உயர்ந்துள்ளது முக்கியக் காரணம். இன்று காலை நிலவரப்படி, ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.64.18. கடந்த வர்த்தக முடிவில் ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.64.05.
குறைந்த விலையில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவை வழங்கி வரும் இண்டிகோ நிறுவனம் அனைத்துக் கட்டணங்களும் உள்ளடக்கிய டிக்கெட்களை 1,000 ரூபாய் முதல் அறிவித்துள்ளது. இண்டிகோ நிறுவனத்தின் விமானச் சலுகை விலையில் ஒரு வழிப் பாதையில் 1,005 ரூபாய் முதல் பயணம் செய்யலாம்.
இந்தியா- இலங்கை இடையேயான ஒரே ஒரு 20 ஓவர் ஆட்டம் கொழும்பில் நாளை நடக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக