டாக்டர் திரு. கிருஷ்ணசாமியின் “தேவேந்திரகுலத்தான்” என்ற சாதிச் சான்றிதழை ரத்து செய்ய கோவை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு மனு
(ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழியாக்கம்)
அனுப்புநர், தேதி: 15-8 -2017
S. சிவ ஜெயப்பிரகாஷ்,A.D.S.P. (ப.நி), செல் எண்: 9442219159
செயலாளர்: மள்ளர் பாரதம் சங்கம் (பதிவு எண் .85 / 2013)
செயலாளர்: அகிய இந்திய குடும்பர் சத்திரிய மகாசபாவின் தமிழ்நாட்டுக் கிளை, தலைமை அலுவலகம்: வாரணாசி, உத்தரப்பிரதேசம். Regd. எண் .1894 (882/1910),ஆசிரியர்: மள்ளர் பாரதம்.
முகவரி:
எண்:C-32/86H,ஆசாத்தெரு,மனகாவலம் பிள்ளை நகர்,பாளையங்கோட்டை & அஞ்சல், திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு - 627 002.
பெறுநர்,
மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், கோயம்புத்தூர் மாவட்டம், ஸ்டேட் பாங்க் சாலை, கோபாலபுரம், கோயம்புத்தூர் -641018
ஐயா,
பொருள்: டாக்டர்.கே.கிருஷ்ணசாமி மோசடி செய்து “தேவேந்திரகுலத்தான்” என்று பெற்ற சாதிச் சான்றிதழை ரத்து செய்ய- விண்ணப்பம்.
பார்வை: கோயம்புத்தூர் தெற்கு தாலுகா அலுவலகம் மூலம் 09-1-1998 அன்று டாக்டர்.கே.கிருஷ்ணசாமிக்கு வழங்கப்பட்ட நிரந்தர சாதிச் சான்றிதழ் எண் 1063899, SL.NO. .10 / 98
டாக்டர்.கே.கிருஷ்ணசாமிக்கு தேவேந்திரகுலத்தான் என்ற சாதிச் சான்றிதழை கோயம்புத்தூர் தெற்கு தாலுகா அலுவலகம் மூலம் வழங்கப்பட்ட்டுள்ளது. இது தவறானது, இது ஏமாற்றிப் பெற்ற சதான்றிதழாகும் அவர் தனது செல்வாக்கைத் தவறாகப் பயன்படுத்தி “தேவேந்திரகுலத்தான்” என்ற போலியான சாதிச்சான்றிதழை ஏமாற்றிப் பெற்றுள்ளார்.
எனவே மோசடிமூலம் பெறப்பட்ட அவரது சாதிச் சான்றிதழை G.O.Ms(2D) 108,dated 12th September 2007இன்படி ரத்து செய்ய வேண்டும்
டாக்டர்.கே.கிருஷ்ணசாமி திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை தாலுகாவின் கீழ் வரும் அவரது சொந்த கிராமத்தில் இருந்து தனது சாதிச் சான்றிதழைப் பெறுவதற்குப் பதிலாக அவர் கோயம்புத்தூர் தெற்கு தாலுகா
அலுவலகம் மூலம் தேவேந்திரகுலத்தான் என்ற போலியான சாதிச் சான்றிதழை நிலையான சான்றிதழாகப் பெற்றுள்ளார். டாக்டர்.கே.கிருஷ்ணசாமி பிறந்த சொந்த கிராம நிர்வாக அலுவலரால் முறையாக விசாரிக்கப்பட்டு நிலையான சாதிச்சான்றிதழ் வழங்கப்படவில்லை. இது வருவாய்த் துறையின் ஆணை எண். Go.Ms.No.781 dtd 2nd May 1988 –என்பதற்கு எதிரானதாகும்
திரு.கிருஷ்ணசாமிக்கு 09-01-1998 அன்று நிரந்தர சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அச்சான்றிதழில் அவரது முகவரி கே கிருஷ்ணசாமி த/பெ கருப்பசாமி, சங்கீதா மருத்துவமனை, பாலக்காடு மெயின்ரோடு, குனியமுத்தூர் என உள்ளது.இச்சான்றிதழ் குனியமுத்தூர் கிராமநிர்வாக அலுவலரால் அவர்பிறந்த ஊர் உள்ள ,உடுமலைப்பேட்டைத் தாலுகாவில் நேரடியாக விசாரிக்கப்படாமல் கோயம்புத்தூர் தெற்கு தாலுகா அலுவலகம் மூலம் விசாரிக்கப்படாமல் வழங்கப்பட்ட்டுள்ளது. இது மேற்படி வருவாய்த்துறையின் ஆணைக்கு எதிரானதாகும்
திரு.கிருஷ்ணசாமி தேவேந்திரகுலத்தான் என்ற தனது போலியான சாதிச்சான்றிதழை வைத்துக்கொண்டு இரண்டு முறை ஓட்ப்பிடாரம் SC தொகுதியில் MLA ஆகி உள்ளார் இதன் மூல்ம உண்மையான தேவேந்திரகுலமக்கள் இத்தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை இழந்தோம்.
இவர் தனது மகன் திரு.சியாம் , மகள் திருமதி. சங்கீதா இவர்களுக்கு தேவேந்திரகுலத்தான் என்று போலிச் சான்றிதழ் பெறுவதன் மூலமாக ஒட்டப்பிடாரம் MLA தொகுதி மற்றும் தென்காசி MP தொகுதிகளில் தேர்தலில் போட்டியிட வைக்க விரும்புகிறார். இச்செயல் உண்மையான தேவேந்திரகுல மக்கள் அங்கே போட்டியிடும் வாய்ப்பை இழக்கச் செய்வதாகும். ஏனெனில் திரு.கிருஷ்ணசாமி அருந்ததியர்(மாதாரி,சக்கிலியர்) சாதி இவரது மனைவி கேரளா OBC சாதி. இவ்விருவரும் தேவேந்திரகுலமல்ல.எனவே அவரது மகனும் மகளும் தேவேந்திர குலமல்ல..
மேலும் திரு. கிருஷ்ணசாமி தேவேந்திரகுல சாதி அல்ல. ஏனெனில் அவரது தாயார் திருமதி தமரை தாழ்த்தப்பட்ட அருந்ததியர் (சக்கிலியன்-12,மாதாரி சாதி) மற்றும் கிருஷ்ணசாமியைப் பெற்ற தந்தை கருப்பக்குடும்பன் அல்ல- கருப்பக்குடும்பன் அவரது காப்பாளர் மட்டுமே. திரு. கருப்பக்குடும்பன் அவரது தாயார் தாமரைக்கு இரண்டாவது கணவர் ஆவார். திரு. கிருஷ்ணசாமி 8 வயது மற்றும் அவரது சகோதரி பாக்கியம் 6 வயது இருக்கும்போது தமது தாயார் தாமரையுடன் மசக்கவுண்டன் புதூரிலுள்ள திரு. கருப்பக்குடும்பன் வீட்டிற்கு வநது அவருடன் சேர்ந்துள்ளார். . அதற்குப் பின்னர் கருப்பக் குடும்பனுக்கும் தாமரைக்கும் தங்கம் என்ற ஒரு பெண் பிறந்துள்ளது. இவ்வாறு இருக்கும்போது எப்படி கிருஷ்ணசாமி தன்னை கருப்பக்குடும்பனின் மகன் என்று கூறமுடியும்.
அரசின் விஜிலென்ஸ் குழுதான் அவரைப் பெற்ற தந்தை எந்த சாதியைச் சேர்ந்தவர் என்பதைக் கண்டுபிடிக்கவேண்டும். திரு. கிருஷ்ணசாமி தேவேந்திரகுலத்தான் அல்லது குடும்பன் சாதியைச் சார்ந்தவர் அல்ல. எனவே, தாசில்தார் கோயம்புத்தூர் தெற்கு அவர்கள் டாக்டர் திரு. கிருஷ்ணசாமிக்கு தேவேந்திரகுலத்தான் என்று வழங்கப்பட்ட சாதிச் சான்றிதழை ரத்து செய்ய வேண்டும்.
அத்தோடு டாகடர் கிருஷ்ணசாமியின் மகள். திருமதி.கே.சங்கீதா மற்றும் அவரது மகன் திரு. சியாம். இவர்களுக்கும் தேவேந்திரகுலத்தான் என்று போலியாகச் சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பின் அவைகளும் ரத்து செய்யப்பட வேண்டும்
ஆதி திராவிடர் மற்றும் Tribal நலத்துறை GO.MS.No.106 நாள் 15-10-12 ஆணைப்படி, கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தமது விஜிலன்ஸ் குழுமூலம் இவ்வாறு போலியாகச் சான்றிதழ் பெற்ற டாகடர் கிருஷ்ணசாமியின் மீது நடவடிக்கை எடுத்து எமது தேவவேந்திரகுலத்தான் சாதியை காப்பாற்றுவது கடமை. இதுவே தேவேந்திரகுல மக்களின் விருப்பமுமாகும்.
தங்கள் உண்மையுள்ள, S. சிவ ஜெயப்பிரகாஷ்,
திருநெல்வேலி,15-8-2017. .
அனுப்பப்படும் நகல்கள்:(1). Principal Secretary to Govt State of Tamil Nad , Revenue Department, Secretariat, Fort St George.Chennai -600009,(2). Principal Secretary to Govt State of Tamil Nadu, Adi Dravider& Scheduled Tribes Department ,Secretariat, Fort St George.Chennai-600009,(3).The Chairman, National Commission for Scheduled Caste ,5th Floor, Loak Naik Bhavan, KhanMarket, New Delhi.-110003 (4.0The Tahsildar, Coimbatore south Taluk, Huzur Road,Gopalapuram,Coimbatore-641018,(5) The District Adi dravidar welfare officer, Collectorate, State Bank Road, Gopalapuram, Coimbatore-641018..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக