MATHI NEWS இன்றைய பரபரப்பு செய்திகள் 19/09/17 !
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்தது மத்திய அரசின் தவறான அணுகுமுறை: உச்சநீதிமன்றம் கண்டனம்.
டிடிவி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்ததற்கு திமுக கூட்டத்தில் கண்டனம் தெரிவித்து தீர்மானம்.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்தது தவறு என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்போம். பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வருக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் : டிடிவி தினகரன்.
அதிமுகவின் பிரதான எதிரி திமுக என்பது ஏழரை கோடி தமிழர்களுக்கும் தெரியும்.எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு செல்லும் காலம் நெருங்கி விட்டது : டிடிவி தினகரன்.
ஆளுநர் வித்யாசாகர் ராவின் செயல்பாட்டில் சந்தேகம் எழுகிறது.தேர்தல் எப்போது வந்தாலும் வென்று எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம் : டிடிவி தினகரன்.
ஆளுநர், சபாநாயகர், முதல்வர் ஆகியோர் ஜனநாயக விரோத செயலில் ஈடுபடுவதாக திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கண்டனம்.
பெரும்பான்மை இழந்த அரசை 28 நாட்கள் தொடரவிட்டது தமிழக அரசியலில் ஒரு கருப்பு அத்தியாயம் : திமுக.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா என்ற பெயரில் மக்கள் பணத்தை விரயம் செய்கின்றனர் நீதிமன்றம் நாளை வழங்கவுள்ள தீர்ப்பை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு : முக.ஸ்டாலின்.
திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் நாளை சென்னையில் தங்க செயல் தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தல்.
தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என திருச்சியில் நடைபெறும் நீட் எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
டெல்லியிலிருந்து இயக்கப்படுவதற்கு ஏற்ப ஆளுநர் செயல்படுகிறார்.திமுக எந்த நேரத்திலும் தேர்தலுக்கு தயாராக உள்ளது : முக.ஸ்டாலின்.
நடிகர் திலீப் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை செப்.26 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.
சென்னை தரமணியில் உள்ள அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல்.
சேலத்தில் கடந்த 2012ல் இளைஞரை கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை.
தருமபுரி : அரூர் அடுத்த டி.அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த லோகேஷ் என்ற சிறுவன் டெங்கு காய்ச்சலால் அவதிபட்டு பலி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக