MATHI NEWS இன்றைய பரபரப்பு செய்திகள் 15/09/17 !
இரட்டை இலை சின்னம் யாருக்கு என அக்31க்குள் தேர்தல் ஆணையம் முடிவு செய்யவேண்டும் - உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
திருச்சியில் செப்.19-ம் தேதி நடைபெறும் டிடிவி.பொதுக்கூட்டத்திற்கு அனுமதி: உயர்நீதிமன்றம்.
உள்ளாட்சித் தேர்தல் வரும் சூழலில் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு.
நீதிமன்ற எச்சரிக்கையை அடுத்து ஜாக்டோ -ஜியோ போராட்டம் தற்காலிகமாக வாபஸ் என நிர்வாகிகள் அறிவிப்பு.
நல்லாண்டார்கொல்லையில் ஓஎன்ஜிசி எண்ணெய் கழிவுதொட்டியை மூடும் பணி நடைபெற்று வருகிறது.
அடுத்த வாரத்திற்குள் ஈபிஎஸ்,ஓபிஎஸ்சை வீட்டிற்கு அனுப்பிவிடுவோம்.ஆளுநருக்காக 3 வாரம் காத்திருந்தோம் வேறு வழியில்லாமல் நீதிமன்றம் சென்றோம் : டிடிவி தினகரன்.
சந்திரனில் உள்ள மண்ணின் மேற்பரப்பு முழுவதும் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன என சந்திராயன்-1 ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
அரசு ஊழியர்களின் 4 அம்ச கோரிக்கைகள் குறித்து செப்.21ல் விளக்கமளிக்க தலைமைச் செயலாளருக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவு.
1800 டாஸ்மாக் கடை, பார்கள் திறக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் 19ம் தேதி தீர்ப்பு.
அந்நிய நேரடி முதலீட்டு வாரியத்தின் பரிந்துரையை ஏற்று ஒப்பந்தத்துக்கு அனுமதி தந்தது நான் : ப.சிதம்பரம்.
இந்திய ஐடி ஊழியர்களுக்கு பல நாடுகளும் கெடுபிடி தடைகளை தகர்க்க மத்திய அரசு நடவடிக்கை.
ஏர்செல் - மேக்சிஸ் விவகாரத்தில் என்னை விசாரிக்காமல் எனது மகனுக்கு தொல்லை கொடுப்பது ஏன் ? ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் சிபிஐ தவறான தகவல்களை பரப்புவது வருத்தம் அளிக்கிறது : ப.சிதம்பரம்.
குதிரைபேரத்தில் ஈடுபட்டுள்ள எம்எல்ஏக்களுக்கு மட்டும் எப்படி ஊதியம் கொடுக்கப்படுகிறது ? : கமல்ஹாசன்.
வேலை செய்யாவிடில் ஊதியம் இல்லை என்பது அரசு ஊழியர்களுக்கு மட்டும்தானா அரசியல்வாதிகளுக்கு பொருந்தாதா ? : கமல்ஹாசன்.
அரசு ஊழியர்களின் 4 அம்ச கோரிக்கைகள் குறித்து தலைமைச் செயலரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவோம் - உயர் நீதிமன்ற கிளை.
பேரறிஞர் அண்ணாவின் 109வது பிறந்தநாளையொட்டி திமுக செயல்தலைவர் முக.ஸ்டாலின் வள்ளுவர்கோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
ஹெச்.ராஜாவை சாரண தலைவராக்கி கல்வியை காவி மயமாக்க நினைக்கின்றனர் : கி.வீரமணி.
திருச்சியில் ஜாக்டோ- ஜியோ அமைப்பை சேர்ந்த ஆயிரம் பேருக்கு ஆட்சியர் நோட்டீஸ்.
கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து தம்பிதுரையை நீக்கினார் டிடிவி.தினகரன்.
முல்லை பெரியாறு : கேரள அரசு கட்ட முயலும் வாகன நிறுத்தத்திற்கு எதிராக தமிழகஅரசு தொடர்ந்த வழக்கு இரு அரசும் பேசி சுமூக தீர்வு காண உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்.
திமுக எந்த போராட்டம் நடத்தினாலும் அதற்கு பதிலடி கொடுக்கத் தயாராக இருக்கிறோம். அனிதா போன்ற மாணவிகள் தற்கொலை செய்யாமல் இருக்க நீட் தேர்வு தேவை : தமிழிசை.
எங்களால் முதலமைச்சரான பழனிசாமி, எங்களையே மிரட்டுகிறார் திமுகவுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த கூட்டணியும் கிடையாது - டிடிவி தினகரன்.
தமிழக முதல்வர் நாற்காலி கடையில் விற்கப்பட்டால் நானே வாங்கி ஸ்டாலினுக்கு கொடுத்துவிடுவேன் : ஓஎஸ்.மணியன்.
2003ம் ஆண்டிற்கு பின் ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டப்படி ஏன் ஓய்வூதியம் வழங்குவதில்லை ? - நீதிபதி கிருபாகரன்.
நீட் தேர்வை எதிர்த்து நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த சமூக ஆர்வலர் பாரதிகண்ணன் இன்று காலை கைது.
திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணை ஏமாற்றியதாக, முன்னாள் அமைச்சர் மரியம் பிச்சையின் மகன் ஆசிக் மீரானுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு.
பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் புதிய வழிமுறைகளை வகுக்கவும் சிபிஎஸ்இ, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்.
அமெரிக்கா : டெக்சாஸ் மாநிலத்தை சூறையாடிய ஹார்வே புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 82 ஆக உயர்வு.
லண்டனில் சுரங்கப்பாதையில் சென்ற மெட்ரோ ரயிலில் குண்டுவெடிப்பு.
2019க்குள் இந்தியாவில் மாபெரும் மாற்றம் கொண்டு வரப்படும் : அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
நாகை மாவட்டம் செயலாளர் பொறுப்பிலிருந்து ஓ. எஸ் மணியன் விடுவிப்பு - டிடிவி.தினகரன்.
சென்னை அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க வந்தபோது டிடிவி.தினகரன்-தீபா ஆதரவாளர்கள் இடையே மோதல்.
ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டம் விரைவில் அமுல் படுத்தப்படும் - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.
அதிமுக மதுரை மாநகர் மாவட்ட செயலர் பொறுப்பில் இருந்து செல்லூர் ராஜூ நீக்கப்பட்டுள்ளார். அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு பதில் மா.ஜெயபாலை நியமித்து டிடிவி.தினகரன் அறிவித்துள்ளார்.
ஈரோடு : பெருமாள்மலையில் இருசக்கரவாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக