அரியலூர் மாவட்டம், செந்துறை, குழுமூர் அனிதா தற்கொலை...
பனிரெண்டாம் வகுப்பு தேர்வில்1176 மதிப்பெண்... கட் ஆப் 196...
நீட் தேர்வு எதிர்ப்பாளர்...
மாநில வழிக்கல்வி பாடத்திட்டத்தில் படித்தவர்...
ஏழைக் கூலித்தொழிலாளியின் மகள்...
அனிதாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்தனை செய்கிறேன்.
இது தற்கொலை அல்ல கொலை...
ஊடகங்கள் மற்றும் அரசியல் வியாதிகளின் கொலை?...
நிச்சயம் இது அரசியல் வியாபாரக் கொலை தான். அரசியல் வியாதிகளின் அரசியலுக்கு பலியிட்டுள்ளனர்...
ஏனென்றால் அனிதாவை ஊடகங்கள் பெரிய அளவில் காட்டி அரசியல் செய்தனர்...
ஒரு மாணவர், மாணவியர்கள் நீட் தேர்வை மூன்று முறை எழுதலாம்...
இதை நீட்தேர்வை எதிர்த்து குரல் கொடுத்தவர்கள் அவர்களை வெளிச்சத்தில் காட்டிய ஊடகங்கள் ஏன் இதை முன்பே அவருக்கு தெளிவுப்படுத்தியதா?
ஏன் அனிதா குடும்பத்தினர் மன அழுத்தத்தில் உள்ளார் என்பதை அறியாமல் இருந்திருக்கமாட்டார்கள்...
நீட் தேர்வுக்கு எதிரான வழக்கு தள்ளுபடியானவுடன் அனிதாவையும் தள்ளுபடிச் செய்துவிட்டு அடுத்த விடயத்திற்கு சென்றுவிட்டார்கள்...
வழக்கில் வெற்றிப்பெற்று மருத்துவராகிவிடுவாய் என்று நம்பிக்கை அளித்து டெல்லி நீதிமன்றம் வரை அழைத்துச் சென்று ஆதரவளித்த அரசியல் கட்சிகள், ஊடகங்கள் இந்தாண்டு நீட் தேர்வில் தோல்வி ஏற்பட்டாலும் நீட் தேர்வை மீண்டும் எழுதி மருத்துவராகலாம் என்று நம்பிக்கையை அனிதாவின் மனதில் விதைக்க தவறிவிட்டனர்...
வழக்கு மட்டும் தான் தள்ளுபடி ஆகியுள்ளது வாழ்க்கை உள்ளது என்பதை புரிந்து கொள்ளாமல் தவறான முடிவை நாடிய அனிதா... ஒரு வேளை மருத்துவராகி இருந்தால்... ஒரு மருத்துவர் கொடுக்கும் மருந்தைவிட அவர் தரும் நம்பிக்கை தான் நோயை குணப்படுத்துகிறது... தன் மீது நம்பிக்கை இல்லாதவர் எப்படி ஒரு சிறந்த மருத்துவராக இருக்கமுடியும்...
ஆக மொத்தத்தில் அனிதாவின் மரணத்திற்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் மத்திய, மாநில அரசுகள் என்று கூறும் எதிர்கட்சிகளை கேட்கிறேன்...
கடந்தாண்டே நீட் அடிப்படையில் தேர்வு நடத்தவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...
அப்போது தமிழகத்தில் ஓராண்டு விலக்குப் பெற்று இந்தாண்டு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது...
பொறுப்புள்ள மாநில ஆளும்கட்சியும், எதிர்கட்சியும் தான் அனிதாவின் இந்த நிலைக்கு காரணம், ஊடகங்கள் உங்கள் வியாபாரத்திற்கு டிஆர்பிக்காக அனிதாவை...............???????????

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக