பரபரப்பு🚨செய்திகள்🚨03/11/17 !
நடிகர் கமல் மீது மதத்துக்கு எதிராக கருத்து தெரிவித்தல் , அவதூறு பரப்புதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் உத்தரபிரதேசம் மாநிலம் பனாரஸ் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு.
நீர்நிலைகள் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்.சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் இதுவரை எந்த ஏரியும் முழு கொள்ளளவை எட்டவில்லை - அமைச்சர் ஆர்பி.உதயகுமார் வேண்டுகோள்.
திருவாரூர் மணலகரத்தில் சம்பா பயிரில் தேங்கிய மழை நீரை அகற்ற சென்ற போது மின்சாரம் பாய்ந்து கலியபெருமாள் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 2 சிறுமிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
ஜம்மு காஷ்மீரில் தீவிராவாதிகள் துப்பாக்கிச்சூடு 2 ராணுவ வீரர்கள் வீரமரணம்.
அரசு நிர்வாகத்தை நீதிமன்றம் நடத்த முடியாது.மழை நீர் தேங்குவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ?- தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி.
மழையால் பாதிப்பு ஏற்படக்கூடிய 4,399 தாழ்வான பகுதிகளில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது - அமைச்சர் உதயகுமார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை கமிஷனுக்கு எதிரான மனு தள்ளுபடி.
காவல்துறை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா அல்லது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா ? - திருமாவளவன்.
இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லையெனில் தொப்பி சின்னத்தில் போட்டியிட தயார் - டிடிவி ஆதரவாளர் புகழேந்தி.
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வழக்கு : அதிமுக வேட்பாளரை அங்கீகரித்து ஜெயலலிதா கைரேகை பதிவு செய்தது குறித்து டாக்டர் பாலாஜி 2-வது நாளாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சாட்சியம்.
சர்க்கரை விலை உயர்வை ரத்து செய்யக்கோரி, நவ.6-ல் நியாயவிலைக் கடைகள் முன்பு நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு - திமுக அறிவிப்பு.
சென்னை தாம்பரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 292 பேர் வெளியேற்றப்பட்டு பெருங்களத்தூரில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முடிச்சூர் பகுதியில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு செய்தனர்.
மெரீனா பீச்சில் படப்பிடிப்பு நடத்த நிரந்தர தடை - தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சகம்.
நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு : சிபிஐ விசாரணை கேட்கிறார் நடிகர் திலீப்.
கமல்ஹாசன் இந்து தீவிரவாதம் என்ற வார்த்தையை பயன்படுத்துவதை பாஜக கண்டிக்கிறது : இல. கணேசன்.
பெருங்களத்தூரில் அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு பிஸ்கட் உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கினார் தமிழக முதல்வர் பழனிசாமி.
599 அதிதீவிர பாதிப்பு பகுதிகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கடலோர மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த முதலமைச்சர் உத்தரவு - அமைச்சர் உதயகுமார்.
காஞ்சிபுரம் நாராயணபுரம் ஏரி கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியர் பொன்னையா உத்தரவு.
திருவள்ளூரில் பெய்து வரும் தொடர் மழையால் 73 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது - ஆட்சியர் சுந்தரவல்லி.
புதுச்சேரி மாநில புதிய தலைமை செயலாளராக அஸ்வின் குமார் நியமனம் - மத்திய உள்துறை அமைச்சகம்.புதுச்சேரி தலைமை செயலாளராக பணியாற்றி வந்த மனோஜ்குமார் பரிதா டெல்லிக்கு மாற்றம்.
ஷார்ஜாவில் நடைபெறும் சர்வதேச புத்தக கண்காட்சியில் பங்கேற்க திமுக செயல் தலைவர் ஸ்டாலின் துபாய் பயணம்.
சென்னை மெரினா கடற்கரையில் தேங்கிய மழைநீரில் மூழ்கி முதியவர் ஒருவர் உயிரிழப்பு.
சென்னை பேசின் பிரிட்ஜ் ரயில்வே மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்து ரயில்வே ஊழியர் உயிரிழந்துள்ளார்.
பெரியகுளத்தில் முதலமைச்சர் பங்கேற்கும் எம்ஜிஆர் விழா நவ. 5க்கு பதில் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.
100 ஆண்டுகக்கு மேல் விவசாயம் செய்து வரும் விளைநிலங்களுக்கு பட்டா வழங்க கோரி வடகாடு பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக