வியாழன், 16 நவம்பர், 2017

திருவண்ணாமலை தீபத் திருவிழா



திருவண்ணாமலை தீபத் திருவிழா

*2017 ஆம் ஆண்டு*
*தீப திருவிழா* *நிகழ்ச்சிநிரல்*

*20/11/2017 அன்று துர்க்காம்பாள்.*

*21/11/17 பிடாரி அம்மன் உற்சவம்*

*22/11/17 விநாயகர் புற்றுமண் எடுத்து வருதல்*

*23/11/17 முதல் நாள் கொடி ஏற்றம்*
*காலை பஞ்சமூர்த்திகள் வீதியுலா*
*இரவு அதிகாரநந்தி  வெள்ளி*

 *அன்னபட்க்ஷ2ஆம் நாள்*

*24/11/17 காலையில் சூரிய பிரபையில் சந்திரசேகர் வீதியுலா இரவு பஞ்சமூர்த்திகள் வெள்ளி இந்திரவிமானம்*

*25/11/2017  காலை3ஆம் நாள் பூத வாகனத்தில் சந்திரசேகர் வீதியுலா இரவு பஞ்சமூர்த்திகள் சிம்ம வாகனத்தில் வீதியுலா*

*26/11/17 4ஆம் காலை தங்க நாக வாகனத்தில் சந்திரசேகர் வீதியுலா இரவு பஞ்சமூர்த்திகள் காமதேனு கற்பக விருட்சம் வாகனத்தில் வீதியுலா*

*27/11/17 . 5ஆம்நாள் காலையில் கண்ணாடி ரிஷபம் வாகனத்தில் சந்திரசேகர் வீதியுலா இரவு பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகனத்தில் அண்ணாமலையார் கைலாய காட்சி*

*28/11/2017 6ஆம் நாள் காலை 63 நாயன்மார்கள் மற்றும் சந்திரசேகர் வீதியுலா இரவு பஞ்சமூர்த்திகள் வெள்ளி தேர்*


*29/11/17 7ஆம் காலையில் பஞ்சமூர்த்திகள் மஹா ரதம்*


*30/11/2017 8ஆம் நாள் காலை குதிரை வாகனத்தில் சந்திரசேகர் வீதியுலா  அன்று மாலை பிடஷாடணர் உற்சவம் இரவு பஞ்சமூர்த்திகள் குதிரை வாகனத்தில் அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன் வீதியுலா*

*01/12/2017  9ஆம் நாள் காலை சந்திரசேகர் புருஷா மிருகம் வாகனத்தில் சந்திரசேகர் வீதியுலா இரவு பஞ்சமூர்த்திகள் கைலாச வாகனம் மற்றும் காம தேனு வாகனத்தில் வீதியுலா*

*2/12/2017 10ஆம் நாள்  அதிகாலை 4.00 மணி அளவில் பரணி தீபமும்*

 மற்றும்

*மாலை 6.00 அளவில் மஹா தீபம் அண்ணாமலையாருக்கு மலை மேல் ஏற்றப்படும்*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக