பரபரப்பு செய்திகள் 08/11/17 !
கறுப்பு பணத்தை ஒழிக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளை உறுதியாக ஆதரிக்கும் மக்களுக்கு தலைவணங்குகிறேன் - பிரதமர் மோடி.
ஜிஎஸ்டி வரி விகிதம் அதிகம் என்பதை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு பிரதமரே வந்துவிட்டார் : திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின்.
டெல்லியில் காற்று மாசு காரணமாக வரும் 12ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை.
இரட்டை இலை வழக்கின் இறுதி விசாரணை நடைபெறும் நிலையில் பெங்களூரு சிறையில் சசிகலாவை டிடிவி.தினகரன் சந்தித்து பேசினார்.
நவநீதகிருஷ்ணன், விஜிலா சத்யானந்த், கோகுலகிருஷ்ணனை அதிமுக எம்பிக்களை தகுதி நீக்கம் செய்ய துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடுவிடம் ஓபிஎஸ் அணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பணத்தை மாற்றுவதற்காக வங்கிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிட்டது,125 கோடி மக்களுக்கு துன்பத்தை ஏற்படுத்திய இந்த நாள் கருப்பு நாள் - முக.ஸ்டாலின்.
நடிகர் கமல்ஹாசன் மக்களை சந்திப்பதை வரவேற்கிறோம கமல் வைத்துள்ள கோரிக்கைகளை எங்களால் முடிந்தவரை நிறைவேற்றுவோம் : அமைச்சர் செல்லூர் ராஜூ.
சென்னையில் கருணாநிதி இருந்தால் ஓய்வெடுக்க விடமாட்டார்கள் என்று டெல்லிக்கு மோடி அழைத்தார் கருணாநிதியை பிரதமர் மோடி சந்தித்தது அரசியலுக்கு அப்பாற்பட்டது : முக.ஸ்டாலின்.
ரூ.500, ரூ.1000 செல்லாது என்று சொல்ல மோடிக்கு அதிகாரம் இல்லை : திருச்சியில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் பேட்டி.
நள்ளிரவில் பெற்ற சுதந்திரத்தை நள்ளிரவிலேயே இழந்து நிற்கிறோம்.அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல் பணமதிப்பு ரத்து நடவடிக்கையை தொடர்ந்து எதிர்ப்போம் : முக.ஸ்டாலின்.
பணமதிப்பிழப்பு குறித்து ரிசர்வ் வங்கியின் ஆலோசனையை கூட பிரதமர் கேட்கவில்லை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிருந்தாகாரத்.
நாகையில் அமைய உள்ள மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கட்டடத்துக்கு தமிழக முதல்வர் பழனிசாமி அடிக்கல்.
மன்மோகன் சிங் பேச்சு மனவேதனையைத் தருகிறது; பிரதமராக இருந்த போது மன்மோகன்சிங் ஒரு கருவியாகவே செயல்பட்டார் - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
வெளிநாடுகளில் உள்ள கறுப்பு பணத்தை மீட்போம். பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து கமல்ஹாசன் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
ஓராண்டாகியும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையிலிருந்து பொருளாதாரமும், மக்களும் மீளவில்லை எனவே தான் எதிர்க்கட்சிகள் சார்பில் கருப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது - கனிமொழி எம்பி சென்னை விமான நிலையத்தில் பேட்டி.
2 ஆண்டுகளுக்கு பிறகு வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீருக்காக நீர் திறப்பு வீராணம் ஏரிக்கு 1400 கனஅடி நீர்வரத்தால் சென்னைக்கு 60 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
திருவாரூரில் கனமழை : 60 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் நீரில் மூழ்கின விவசாயிகளுக்கு பாதிப்பு அடைந்துள்ளனர்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் வாகனங்களை, அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்.
நடிகர் கமல் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் கமல்ஹாசனுக்கு சினிமாவை தவிர்த்து அரசியல் ஞானம் இல்லை - பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா.
நிவாரண நிதி வழங்காததை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்.
பூக்கடை ரத்தன் பஜாரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை : மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
என்னுடன் இருப்பவர்கள் ஊழல் செய்தால், தவறு செய்தால் நடவடிக்கை எடுப்பேன் - கமல் உறுதி .
கொடநாடு பங்களா காவலாளி கொலை வழக்கு - உதயகுமார் உள்ளிட்ட கைதான 5 பேருக்கு எதிரான குண்டர் சட்டம் ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
திருச்சி திருவெறும்பூர் அருகேவுள்ள நாவல்பட்டியைச் சேர்ந்த கமலி என்ற இளம்பெண் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு.
மயிலாடுதுறை - திருச்சி விரைவு ரயில் நவ.8 முதல் நவ.15ஆம் தேதி வரை 8 நாட்களுக்கு ரத்து - கும்பகோணம் - மயிலாடுதுறை இடையே ரயில் பாதையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் ரத்து - ரயில்வே துறை.
எங்கள் மீது நடவடிக்கை எடுக்க எந்த முகாந்திரமும் இல்லை - டிடிவி.தினகரன் ஆதரவு எம்பி.விஜிலா சத்யானந்த்.
48 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் கொரிய வீராங்கனையை வீழ்த்திஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்றார் மேரி கோம்.
யுபிஎஸ்சி தேர்வில் காப்பியடித்ததாக கைதுசெய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி சபீர் கரிமை 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனு.
டிச.20 ம் தேதி நாடு முழுவதும் உள்ள 11 துறைமுகத்தில் தர்ணா போராட்டம் நடைபெறும். தூத்துக்குடியில் நடந்த அகில இந்திய துறைமுக பணியாளர் செயற்குழு கூட்டத்தில் முடிவு.
தெற்கு அந்தமானில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த சில நாட்களில் தமிழகம் நோக்கி வர வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.
காற்றழுத்த தாழ்வு நிலையால் வடதமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் தென் தமிழகத்தின் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக