ஞாயிறு, 19 நவம்பர், 2017

*இரவு செய்திகள்@18/11/17🌑*

*இரவு செய்திகள்@18/11/17🌑*

*காஷ்மீரில் துப்பாக்கிச்சண்டை; 5 பயங்கரவாதிகள் கொலை*

*காஷ்மீரில் என்கவுன்டர்: ராணுவ வீரர் காயம்*

*வரி ஏய்ப்பு செய்தவர்கள் மீது வருமான வரி சோதனை நடக்கும்: முதல்வர்*

*வருமான வரி சோதனையில் மாநில அரசு பங்கு இல்லை: முதல்வர்*

*ஆளுநர் ஆய்வு என எதிர்க்கட்சியினர் வேண்டுமென்றே குற்றச்சாட்டு: முதல் அமைச்சர் பழனிசாமி*

*மதுவிலக்கு கேட்டு டெல்லியில் 200 நாள் போராடிய டேவிட் ராஜ் நாகர்கோவிலில் கைது*

*தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்*

*ஜிஎஸ்டி குறைந்தும் உணவகங்களில் விலை குறையவில்லை; அரசு வேடிக்கை பார்ப்பதா?: அன்புமணி ராமதாஸ்*

*கர்நாடகாவில் பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் தொண்டர்களிடையே மோதல்; 15 பேர் காயம்*

*கர்நாடக மாநிலத்தில் 17 வயது சிறுவனுடன் ஓடிப்போன திருமணமான பெண், பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்*

*அருணாசல பிரதேசத்தின் விஜோய்நகர மக்கள் ஒரு சிமெண்டு மூடைக்கு செலவிடும் தொகை ரூ.8 ஆயிரம்*

*காஷ்மீர், இமாச்சலில் தொடங்கியது பனிப்பொழிவு*

*ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தானிடமே ஒப்படைக்க வேண்டும்: பரூக்*

*குஜராத், இமாச்சலப்பிரதேசத்தில் தேர்தல் பணிகளை ராகுல் சிறப்பாக செய்கிறார் - மன்மோகன் சிங் பெருமிதம்*

*குஜராத்தில், படேல் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு குறித்து காங்கிரஸ் கட்சி இன்று (நவ.,18) இரவுக்குள் விளக்க வேண்டும் என ஹர்திக் படேலின் அமைப்பு கெடு விதித்துள்ளது*

*ஜோத்பூரில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.2 ஆக பதிவு*

*ராஜினாமா செய்த லெபனான் பிரதமர் 22-ம் தேதி நாடு திரும்புகிறார்*

*ஊழல் குற்றசாட்டுகளில் கைதானவர்கள் சொத்துகளை எழுதிக்கொடுத்தால் உடன் விடுதலை சவுதி அரேபியா*

 *வீனஸ் வில்லியம்ஸின் புளோரிடா இல்லம் சூறையாடல்; ரூ.2.6 கோடி மதிப்புள்ள பொருட்கள் திருட்டு*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக