17-11-17 மதி முக்கிய செய்திகள்.*
தமிழக மீனவர்கள் 10 பேரை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக இதுவரை 8 பேர் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளனர் - ஆணையத்தின் தலைவர் நீதிபதி ஆறுமுகசாமி.
மது ஆலைகளில் தயாராகும் மதுபானங்களின் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்; தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.
மார்ச் 2018-ல் நடைபெற உள்ள 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 9லட்சம் பேர் எழுத உள்ளனர் - தேர்வுத்துறை அறிவிப்பு.
பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கர்களால் சுங்கத்துறையின் சென்னை மண்டல இணையதளம் முடக்கம்.
இடைக்கால தடைவிதிக்கப்பட்ட 742 வழக்கறிஞர்கள் தொழில் செய்ய தடையில்லை : உயர்நீதிமன்றத்தின் அனுமதியில்லாமல் இறுதி முடிவு எடுக்கக் கூடாது என பார் கவுன்சிலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
உடலுறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது - அமைச்சர் விஜயபாஸ்கர்.
தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் விரைவில் தொடங்கப்படும்.2-வது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் இன்னும் ஓரிரு மாதத்தில் செயல்பாட்டிற்கு வரும் : இந்திய அணுசக்தி கழக தலைவர் சேகர்பாசு.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையத்திற்கு இதுவரை 70 புகார் கடிதம் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான மானியங்கள் ரத்து செய்வதை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி நவம்பர் 22 ஆம் தேதி திமுக ஆர்ப்பாட்டம் முக.ஸ்டாலின் அறிவிப்பு.
மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
மணல் கொள்ளையைத் தடுக்க கண்காணிப்பு குழு அமைப்பது குறித்து 3 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்.
இந்து மதத்தை மட்டும் விமர்சிக்கும் கமல் ஒரு கோழை.கார்த்தி சிதம்பரம் விரைவில் கைதாவார் - ஹெச் ராஜா பாஜக.
யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் சசிகலா குடும்பத்தினரை கண்டு வியந்திருப்பார் : தமிழிசை சவுந்தரராஜன் கருத்து.
அரசு வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கான வேலை உறுதியை நிலைநாட்ட சட்டம் இயற்ற வேண்டும் - தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்.
புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் - வியாபாரிகளின் மனு மீது உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
காஷ்மீரின் பூஞ்ச் எல்லை அருகே பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்.
பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்ய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் : முக.ஸ்டாலின்.
வருமான வரித்துறை சோதனை: பாஜகவிற்கு கட்டுப்படாதது காரணமாக இருக்கலாம் - டிடிவி தினகரன்.
தமிழகத்தில் இதுவரை 800 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.
ஆதார் தொடர்பாக தனிநபர் தாக்கல் செய்யும் மனுக்களை அரசியல் சாசன அமர்வே விசாரிக்கும்.ஆதார் வழக்குகளை விசாரித்து வரும் அரசியல் சாசன அமர்வே விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு.
50 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் இல்லை, இந்த பள்ளிகளில் படிக்கும் 10,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களை, அரசுப் பள்ளிகளுக்கு மாற்ற பள்ளிக்கல்வித்துறைக்கு தேர்வுத்துறை வலியுறுத்தல்.
இந்துக்களால்தான் இந்தியாவில் ஜனநாயகம் பாதுகாப்பாக உள்ளது : மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கருத்து.
மீனவர்களின் நலனை காப்பதில் அரசு கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறது.மீனவர்களின் நலனை காப்பதில் அரசு கண்ணும், கருத்துமாக செயல்பட்டு வருகிறது - அமைச்சர் ஜெயக்குமார்
இலங்கை கடற்படையால் கைதான மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது - அமைச்சர் ஜெயகுமார்.
உத்தரப்பிரதேசத்தில் பாஜக பிரமுகர் சுட்டுக் கொலை : ஷிவக்குமாரின் உடலுடன் உறவினர்கள் சாலை மறியல்.
ஆளுநரின் ஆய்வு ஆளும்கட்சிக்கு பக்கபலமாக இருக்கும் முக.ஸ்டாலின் நிறுத்தச் சொல்லும் அளவுக்கு ஆளுநரின் ஆய்வு மக்கள் விரோதப் போக்கு அல்ல : தமிழிசை சவுந்தரராஜன்.
ஆளுநர் ஆய்வு செய்வதை வரவேற்றால், அமைச்சர்கள் வீட்டுக்கு செல்ல வேண்டியது தான் - தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர்.
கேரளா: 1 மாத குழந்தையின் அறுவை சிகிச்சைக்காக, 14 மணி நேரம் செல்லக்கூடிய 500 கிமீ தூரத்தை 6.45 மணி நேரத்தில் சென்று குழந்தையின் உயிரை காப்பாற்றியுள்ளார் ஆம்புலன்ஸ் டிரைவர் சமீம்.
ஆஸ்திரேலியா விமான நிலையத்தில் தன்னை அடிக்கடி ஆய்வுக்குட்படுத்தி, அவமானப்படுத்தியதாக இசையமைப்பாளர்
சந்தோஷ் நாராயணன் ட்விட்டரில் பதிவு.
புற்றுநோய் சிகிச்சைக்கு புதிய பாலிசியை எல்ஐசி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த காப்பீடு முன்நிலை மற்றும் முக்கிய நிலை புற்றுநோயை உள்ளடக்கியது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தும் பணிகளை தமிழக அரசு விரைவுப்படுத்த வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்.
சென்னை அரும்பாக்கத்தில் கூவம் ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 387 குடிசை வீடுகள் அகற்றம்.
தமிழக மீனவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்படுவது இந்திய இலங்கை கடற்படைகளின் கூட்டுச்சதியா ? பாஜக ஆட்சியில் இந்திய கடலோர காவல்படையே மீனவர்களை தாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது - திருமாவளவன்.
ஆளுநரின் ஆய்வு குறித்து கவலைப்பட வேண்டியவர்களே கவலைப்படவில்லை; ஆளுநர் தமது வரம்புக்கு உட்பட்டே ஆய்வு நடவடிக்கை மேற்கொண்டார் : தமிழிசை.
சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் அருகே காரையூரில் பெருமாள் கோயில் கருவறையில் 13 ம் நுாற்றாண்டு கல்வெட்டுகளில் சடையவர்மன் சுந்தரபாண்டின் காலத்தில் திருப்பணிக்கு வழங்கப்பட்ட நிலக்கொடைதெரியவந்துள்ளது.
திருவண்ணாமலை தீப திருவிழாவில் அன்னதானம் வழங்க அனுமதி : மாவட்ட கலெக்டர் அறிவிப்பு.
குற்றவாளிகளை கண்டறியும் செல்போன் செயலி முதற்கட்டமாக சென்னையில் அறிமுகம்.
குஜராத் சட்டப்பேரவை தேர்தல்: 70 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக.ராஜ்கோட் மேற்கு தொகுதியில் முதலமைச்சர் விஜய் ரூபானி போட்டியிடுகிறார்.
நவ.21ல் வங்கக்கடலில் அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு: இந்திய வானிலை மையம்.
தமிழகம், புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக