பரபரப்பு🚨செய்திகள்🚨14/11/17 !
தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இந்திய கடலோர காவல்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை வேலை நிறுத்தப்போராட்டம் அறிவிப்பு.
பொதுவிநியோக திட்டத்தின் கீழ் இனி உளுத்தம் பருப்பு வழங்கப்படாது.துவரம் பருப்பு மட்டும் வழங்கப்படும் - தமிழக அரச.
தமிழக மீனவர்களை தாக்கிய இந்திய கடற்படை, தாக்குதல் குறித்து புகார் தரக்கூடாது என அதிகாரிகள் மிரட்டுவதாக மீனவர்கள் கண்ணீருடன் பேட்டி.
தமிழகத்தில் டிசம்பர் 15க்குள் அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் - அமைச்சர் காமராஜ்.
தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்துவதற்கான போராட்டத்தை தீவிரப்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது - பாமக நிறுவனர் ராமதாஸ்.
வருமானவரி அதிகாரிகள் மீண்டும் விசாரணைக்கு அழைப்பார்கள் அப்போதும் ஒத்துழைப்பு தருவேன் - இளவரசி மகனும் ஜெயா டிவி தலைமை செயலதிகாரியுமான விவேக் பேட்டி.
செம்மரம் வெட்ட ஆந்திராவுக்கு யார் வந்தாலும் தடுக்க துப்பாக்கிச்சூடு நடத்தப்படும் ஆந்திர மாநில செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி.காந்தாராவ் பேட்டி.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனையை நிறுத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் புதிய மனு.
வெடிகுண்டில் வைக்கப்பட்டது நான் வாங்கி கொடுத்த பேட்டரி என நிரூபிக்கப்படவில்லை
குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் எனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்.
பேரறிவாளன் மனு மீது 2 வாரத்தில் பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.
20 ஆண்டு காலமாக சசிகலா குடும்பத்தினர் தமிழ்நாட்டை சுரண்டி கொண்டு இருந்தனர்.டிடிவி.தினகரனை விட்டு வைக்கவே கூடாது : ஈவிகேஎஸ். இளங்கோவன்.
வருமான வரித்துறையினரின் கேள்விகளுக்கு உரிய பதிலை அளித்துள்ளேன் - ஜெயா டிவி சிஇஓ விவேக்.
டாஸ்மாக் கடைகளை திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் : திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின்.
ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீதான வருமானவரி நோட்டீஸை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவின் அமெரிக்க தூதராக கென்னத் ஜஸ்டர் பதவியேற்பு.
கவுசல்யா என்ற பெண்ணை சாதி மறுப்பு திருமணம் செய்த உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் டிசம்பர் 12ல் திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது
உள்ளாட்சி தேர்தல் விவகாரம் : நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார் தேர்தல் ஆணையர்.
9ம் வகுப்பு மாணவனை கடத்திய முகமூடி நபர்கள் பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம் படுகாயமடைந்த மாணவனுக்கு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை.
தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை - கடலோர காவல்படை.
வங்கக்கடலில் வழக்கமான ரோந்து பணியின்போது, மீன்பிடித்துக் கொண்டிருந்த படகை நிறுத்தக்கோரியும் நிறுத்தவில்லை 50 நிமிடம் தொடர்ந்து விரட்டிச் சென்ற பிறகே படகு நிறுத்தப்பட்டது - கடலோர காவல்படை.
ராகுல்காந்தி பிரதமராக பொறுப்பேற்கும் காலம் நெருங்கிவிட்டது : புதுவை முதல்வர் நாராயணசாமி பேட்டி.
சபரிமலை செல்லும் 40 % தமிழ் பக்தர்களுக்கு நிலம் கொடுக்க வேண்டும் கேரளா அரசிடம் அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை.
தஞ்சாவூரில் +2 படிக்கும் மாணவன் வகுப்பறையில் தூக்குப்போட்டு தற்கொலை.
வேறுயாரும் தேவையில்லை, அதிமுகவை அக்கட்சியினரே அழித்துவிடுவார்கள் : பொன்.ராதாகிருஷ்ணன்.
மேற்குவங்க இனிப்பான ரசகுல்லாவிற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது : மம்தா பானர்ஜி தகவல்.
அரசுதுறையில் 10 ஆயிரம், குரூப் 4 பணியிடங்கள் விஏஓ இளநிலை உதவியாளர் உள்பட 9, 351 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு : அடுத்த ஆண்டு பிப்ரவரி 11 ஆம் தேதி போட்டித் தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.
தென் மேற்கு வங்க கடலில் நிலை கொண்ட காற்றழுத்த தாழ்வு பகுதியின் நகர்வை பொருத்து கனமழை இருக்கும் நாளை முதல் படிப்படியாக மழை குறையும் – சென்னை வானிலை ஆய்வு மையம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக