#இரா_திருமாவளவன் முதல்.. #தொல்_திருமாவளவன் வரை..
விடுதலைச் சிறுத்தைகள் சில பதிவுகள்
1983 ஈழத்தமிழர்களுக்காக மாணவர்களை ஒருங்கிணைத்து போராட்டம்
1984 ஈழ விடுதலை ஆதரவு மாணவர் மாநாடு
1985 தலித் மீனவர் இளைஞர் இயக்கம் சார்பாக மிதிவண்டி பேரணி, ஆர்பாட்டம், கருத்தரங்கம்
1986 அனைத்து கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைத்து ஈழம் சென்ற இந்திய அமைதிப்படை எதிர்த்து போராட்டம், ஆர்பாட்டம்
புதிய கல்வி கொள்கை (நவோதயா) எதிர்த்து அதன் நகல் எரித்து கைது
திராவிடர் கழகம் சார்பாக நடத்திய ஈழத்தமிழர் ஆதரவான இரயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்று கைது
இந்தி எழுத்து அழிப்பு போராட்டத்தில் பங்கேற்பு
1987 ஈழத்தமிழர் பாதுகாப்பு மனிதசங்கிலி போராட்டத்தை தலைமையேற்று நடத்தியது
1988-89 பாரதிய தலித் பேந்தர் மாநில அமைப்பாளர் அ.மலைச்சாமி அவர்களுடன் சந்தித்து செப்4 1989 அவர் காலமானதையொட்டி 31.12.1989 மதுரை தமுக்கு மைதானத்தில் இரங்கல் கூட்டம்
1990 ஜெனவரி 21 டிபிஐ தலைமை பொறுப்பேற்றது.
1990-99 வரை பல போராட்டம் ஆர்பாட்டங்கள்
சிவசேனா அமைப்பை எதிர்த்து மரத்வாடா பல்கலைக்கழகத்திற்கு அம்பேத்கர் பெயர் சூட்ட இரயில் மறியல் போராட்டம் மதுரையில் வன்முறை வெடித்தது..
#முழக்கம் #அடங்கமறு #அத்துமீறு #திமிரிஎழு #திருப்பிஅடி
(இங்கே தான் தொடங்கியது)
2003 அடக்கு முறை சட்டங்கள் எதிர்ப்பு மாநாடு
2004 இந்த்வா பண்பாட்டு திணிப்பு மாநாடு
2005 இரட்டை வாக்குரிமை மாநாடு
2005 பஞ்சமி நில மீட்பு மாநாடு
2006 ஈழத்தமிழர் பாதுகாப்பு மாநாடு
2006 சமூகநீதி மீட்பு மாநாடு
2007 மண்ணுரிமை மாநாடு
2008 கருத்துரிமை மாநாடு
2008 தலித் கிருத்துவர் எழுச்சி மாநாடு
2008 தமிழீழ அங்கிகார மாநாடு
2009 எழும் தமிழீழ இனவிடுதலை மாநாடு
2010 உழைக்கும் மகளிர் விடுதலை மாநாடு
2010 தமிழர் இறையாண்மை மாநாடு
2011 மரண தண்டனை ஒழிப்பு மாநாடு
2013 சமூக அமைதிக்கான மக்கள் ஒற்றுமை மாநாடு
2013 பொன்விழா நிறைவு மாநாடு
2014 கல்வி உரிமை மாநாடு
2015 வெள்ளி விழா மாநாடு
2015 மது ஒழிப்பு மகளிர் மாநாடு
2016 மதசார்பின்மை பாதுகாப்பு மாநாடு
2016 நதிநீர் உரிமை பாதுகாப்பு மாநாடு
2016 அரசியல் சட்ட பாதுகாப்பு மாநாடு
2017 மாநில சுயாச்சி மாநாடு
2017 பலபொதுகூட்டம் (ஆர்ப்பாட்டங்கள்)
ஒரு மைய நீரோட்ட களம்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக