பிரபல பிண்ணணி பாடகி சுசீலா நலமுடன் உள்ளார் !
இன்று காலை சமூக வலைதளங்களில் சில தகவல்கள் வந்தன. ஆனால் அது தவறான தகலாகும்.
சுசீலா அம்மா அவர்கள் கடந்த ஒரு மாத காலமாக அமெரிக்காவின் டெலஸோ மாகாணத்தில் இருந்து வருகிறார்.
இரண்டு நாட்களில் சென்னை வருவார். தவறான தகவல்களை நம்பவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இந்த செய்தியை அவர்களுடைய உதவியாளர் சரஸ்வதி, பாடகர் ஸ்ரீராம், கமலா நாராயணன், ஆகியாரிடம் உறுதி செய்யப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக