சனி, 18 நவம்பர், 2017

MATHI NEWS செய்திகள்@18/11/17

MATHI NEWS செய்திகள்@18/11/17

அடுத்த வாரம் வங்க கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்

மேற்குவங்கம்: கத்தை கத்தையாக 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டு வைத்திருந்த 3 பேர் கைது

பட்டுப்பாதையை ஒரு சாலை ஒரு ரோடு என்ற பெயரில் சீனா செயல்படுத்தும் திட்டத்தை உலகளவில் எதிர்க்கும் ஒரே தலைவர் பிரதமர் மோடி தான் என அமெரிக்கா நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.

போயஸ் கார்டனில் நடந்த வருமான வரி சோதனையால் ஒவ்வொரு அதிமுக தொண்டனும் வருத்தம் அடைந்துள்ளனர்- கே.பி. முனுசாமி

போயஸ் கார்டனில் இருந்து விலகியே இருக்கிறேன் சசிகலா சகோதரர் திவாகரன் சொல்கிறார்

முந்தைய ரெய்டுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கையை கேட்டுச்சொல்லுங்கள்: போயஸ் இல்ல சோதனை குறித்து ஸ்டாலின் காட்டம்

இரட்டை இலை யாருக்கு?: ஓரிரு நாட்களில் தீர்ப்பு வழங்க தேர்தல் கமி‌ஷன் தயார்

தமிழக ஆளுநர் ஆய்வு மேற்கொண்டது சந்தோஷம்; மாநில சுயாட்சி எங்குள்ளது? -விஜயகாந்த்

போயஸ் இல்லத்தில் ஜெ. உயிருடன் இருந்தபோதே ஐடி ரெய்டு நடந்திருக்க வேண்டும்: அன்புமணி

போக்குவரத்து சொத்துக்களை அடமானம் வைத்து தமிழகத்தை ஓட்டாண்டி ஆக்கி விட்டார்கள் -பிரேமலதா விஜயகாந்த்

மத்திய அரசு உத்தரவுப்படி, தமிழகத்தில் முழுவேகத்தில் ஆட்சி நிர்வாகத்தைக் கொண்டு செல்ல முயற்சிக்கும் கவர்னர் பன்வாரிலால் புரோகித், விரைவில் பொதுமக்களையும் சந்திக்கவிருக்கிறார். இதற்காகவே அவர், தமிழ் மொழியை வேகமாக கற்று வருகிறார்.

ரே‌ஷன் சர்க்கரை விலை உயர்வை கண்டித்து விஜயகாந்த் ஆர்ப்பாட்டம்

அமைச்சர்கள் வீடு-அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

துப்பாக்கிச்சூடு: நிர்மலா கருத்திற்கு ஸ்டாலின் வேதனை

என்னை 'டுமிலிசை' என்று சொல்வதில் எந்தக் கவலையும் இல்லை- தமிழிசை

அனைத்து காவல் துறையினருக்கும் ‘தீரன்’ பிடிக்கும்: டிஜிபி ஜாங்கிட்

புதுவை நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் தலையிட எனக்கு அதிகாரம் இல்லை: தலைமை செயலாளர்

ஆஷிகி திரைப்படத்தின் நாயகன் ராகுல் ராய் மத்திய மந்திரி முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார்

திபெத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.9-ஆக பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக