பரபரப்பு செய்திகள் 09/11/17 !
தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா, டெல்லி உள்ளிட்ட 200 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை : கருப்பு பண ஒழிப்பு முயற்சியின் நடவடிக்கையாக வருமான வரித்துறை சோதனை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெயா டிவியை கையகப்படுத்த எடப்பாடி அரசு முயற்சி : நாஞ்சில் சம்பத் குற்றசாட்டு.
அரசியல் உள்நோக்கத்திலேயே வருமானவரி சோதனை சோதனையால் நாங்கள் அதிர்ச்சி அடையவில்லை வருமான வரிசோதனைகளைக் கண்டு அஞ்சப்போவதில்லை - நாஞ்சில் சம்பத்.
சென்னையில் நமது எம்ஜிஆர் அலுவலகம் , ஜெயா டிவிக்கு தொடர்புடைய 12 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரி சோதனை.
வரி ஏய்ப்பு புகார் சசிகலாவின் கணவர் நடராஜன் வீடு , அதிமுக அம்மா அணி துணைப்பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வீடு உட்பட 20 இடங்களில் வருமான வரித்துறை சோதனை.
ஜெயலலிதா ஓய்வெடுக்க சென்ற கோடநாடு பங்களாவிலும் 12 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஜெயா டிவியின் முக்கிய அதிகாரிகள் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றனர்.
சென்னையில் உள்ள ஜாஸ் சினிமாஸ் , இளவரசியின் மகன் விவேக் வீடு , இளவரசி மகள் கிருஷ்ணபிரியா வீடு , சசிகலாவின் உறவினர் மறைந்த மகாதேவன் , மன்னார்குடியில் உள்ள சசிகலாவின் உறவினர்கள் வீட்டிலும் வருமானவரி சோதனை.
மத்திய அரசுக்கு எதிராக அரசியல் செய்பவர்கள் மீது சோதனை மூலம் அச்சுறுத்தல் ஏற்படுத்தப்படுகிறது : ஜெயாடிவி. வழக்கறிஞர் காசிநாதபாரதி.
திருச்சியிலுள்ள சசிகலாவின் உறவினர் கலியபெருமாள் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.
டிடிவி அணியின் தஞ்சை வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வேலுகார்த்திகேயன் வீட்டில் , புதுக்கோட்டை சாலையில் உள்ள டாக்டர் வெங்கடேஷ் வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை.
மன்னார்குடியில் உள்ள சசிகலாவின் சகோதரர் திவாகரனின் நண்பர்கள் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்துள்ள நிலையில் மேட்டூர் அணையின் நீர்வரத்து 4,299 கனஅடியில் இருந்து 4,044 கனஅடியாக குறைந்தும் நீர்மட்டம் 85.06 அடியிலிருந்து 85.09 அடியாக உயர்ந்துள்ளது.
மன்னார்குடி : திவாகரன் நடத்தும் கல்லூரியில் பணியாற்றும் ஊழியர் அன்பு வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.
ஹிமாச்சல பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் : 68 சட்டசபை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
கருப்பு பண நடவடிக்கை என்றால் சேகர் ரெட்டி மீதான நடவடிக்கையில் சுணக்கம் ஏன் ? - தங்க தமிழ்ச்செல்வன் எம்எல்ஏ.
சேகர் ரெட்டி வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரியில் இடம் பெற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் ? - தங்க தமிழ்ச்செல்வன் எம்எல்ஏ.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக