ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணையில் மிகப்பெரிய ஓட்டைகள் இருந்தன.
குறிப்பாக கொலைக்காக கொடுக்கப்பட்ட அன்றைய 40 லட்சம் ரூபாயை யார் கொடுத்தார்கள் என்பதை விசாரிக்க முடியவில்லை என்று சிபிஐ தெரிவித்து விட்டது.
சந்திராசாமி தான் அந்த பணத்தை கொடுத்தார் என்று தெரிந்த பிறகும், அதை பற்றி பேசக்கூடாதுன்னு ஒரு அதிகாரி எச்சரித்து விட்டார்.
அமர்வில் இருந்த இன்னொரு நீதிபதி எனக்கு தெரியாமல் தன் தீர்ப்பில் சிபிஐயை பாராட்டிவிட்டார்.
அதனால் உச்சநீதிமன்றமே பாராட்டி விட்டது என்று எல்லோரும் நினைத்துக்கொண்டனர்.
அம்மா சோனியா பார்த்து தண்டிக்கப்பட்டவர்களை பெருந்தன்மையுடன் விடுவிக்க வேண்டுகிறேன்.
இப்படிக்கு,
கே.டி.தாமஸ்
(கொலைக்குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கிய உச்சநீதிமன்ற 3 நீதிபதிகள் அமர்வின் தலைவர்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக