மதி செய்திகள்@15/11/17
காஷ்மீர்: எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - இந்தியா பதிலடி
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு செய்வேன்: கவர்னர் பன்வாரிலால் புரோகித்
ஆய்வு நடத்தினால்தானே அரசை பாராட்ட முடியும் :சர்ச்சை எழுந்துள்ள நிலையில் ஆளுநர் பன்வாரிலால் விளக்கம்
மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்திற்கு பெற்றுத்தர கவர்னர் உறுதியளித்துள்ளார் - அமைச்சர் வேலுமணி
அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த கவர்னருக்கு அதிகாரம் உள்ளது: அமைச்சர் உதயகுமார்
இந்து தீவிரவாதம் குழந்தைகள் கையில் கத்தியைத் திணிக்கிறது. மனம் பதறுகிறது' என்று ஒருவர் பதிவிட்டதை கமல்ஹாசன் மீண்டும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
ஐடி அலுவலகத்தில் ஜெயா டிவி பொது மேலாளர் ஆஜர்
அரசு பணியில் கவர்னர் ஆட்சி நடப்பது தெரிகிறது: முத்தரசன், திருமாவளவன் கண்டனம்
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 16 குழந்தைகளுக்கு தேசிய விருதை ஜனாதிபதி வழங்கினார்
துப்பாக்கி சூடு நடத்திய கடலோர காவல்படையை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்
ராகுலை கிண்டல் செய்யும் விளம்பரத்துக்கு தடை: தேர்தல் கமிஷன் நடவடிக்கை
மண்டல பூஜைக்காக இன்று சபரிமலை நடை திறப்பு
மேற்படிப்பு, வேலைவாய்ப்புக்கான ‘ஹெல்ப்லைன்’ வசதி: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
புதுச்சேரியில் தீயணைப்பு வீரர்கள் உள்ளிருப்புப் போராட்டம்
புற்றுநோய் சிகிச்சைக்காக ‘கேன்சர் கவர்’ பாலிசி எல்ஐசி அறிமுகம் செய்துள்ளது
உலகிலேயே முதன் முறையாக மின்சாரத்தின் உதவியால் கப்பலை இயக்கி சீனா சாதனை படைத்துள்ளது.
லண்டன் பஸ்களில் பிரச்சாரம் தொடக்கம்: ‘பலுசிஸ்தானுக்கு சுதந்திரம் கொடுங்கள்’ - பாகிஸ்தான் அரசு கடும் எதிர்ப்பு
ஜிம்பாப்வே ஆட்சியை கைப்பற்ற முயற்சிக்கவில்ல என்று அந்நாட்டு ராணுவம் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது.
உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு இத்தாலி அணி 60 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக தகுதி பெறாமல் போய் இருக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக