*மாலைச் செய்திகள்@15/11/17🌑*
காற்றழுத்த தாழ்வு மண்டலம் வெகுதொலைவில் உள்ளதால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை- சென்னை வானிலை மையம்
ராஜீவ் காந்தி கொலை வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
5 கோடி ரூபாய்க்கு அதிகமாக ரொக்கமாக பணம் செலுத்தியதின் மூலம் சில ஆடம்பர வாகனங்களை சுகேஷ் வாங்கியதாகக் கண்டறியப்பட்டு உள்ளது.
10-12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆதார் எண் கட்டாயம் உத்தரபிரதேச அரசு அறிவிப்பு
குடியரசு தினவிழாவில் பங்கேற்க 10 நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு
வருமான வரி சோதனையில் அரசியல் இல்லை: இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா
மாநில தேர்தல் ஆணையர் நேரில் ஆஜராக ஐகோர்ட் விலக்கு
மழை பாதிப்பு: திருவாரூரில் அமைச்சர் காமராஜ் ஆய்வு
கேரள அமைச்சர் தாமஸ் சாண்டி பதவி விலகல்: நில ஆக்கிரமிப்பு புகார் எதிரொலி
நீலகிரி: பந்தலூரில் யானை தந்தம் கடத்தியவர்கள் வீடுகளில் சோதனை
திருப்பதியில் இலவச தரிசனம் செய்யும் பக்தர்கள், குறைந்த நேரத்திலேயே சுவாமி தரிசனம் செய்யும் வகையில் புதிய திட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் மதிப்பிழப்பு செய்யப்பட்ட ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மறுசுழற்சிக்கு உட்படுத்தி அட்டைகளாக மாற்றப்பட்டு தென் ஆப்ரிக்க தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தப்பட உள்ளன.
டிச.,1 தியேட்டர்களை இயக்கினால் எரிப்போம் : கர்னி சேனா மிரட்டல்
சர்வதேச திரைப்பட சம்மேளனம் சார்பில் அமிதாப்ச்சனுக்கு சிறந்த பண்பாளர் விருது அறிவிப்பு
கோவா சர்வதேச திரைப்பட விழா நடுவர் பொறுப்பில் இருந்து இருவர் ராஜினாமா
எல்லா மத தீவிரவாதத்தையும் எதிர்க்கிறேன் : கமல்ஹாசன்
மணல் குவாரிகளை மூடக்கோரி அன்புமணி ஐகோர்ட்டில் மனு
கார்டுனிஸ்ட் பாலா வழக்கை விசாரிக்க ஐகோர்ட் மதுரை கிளை தடை
சென்னை ஜிஎஸ்டி சாலையில் காரில் தீ
அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிடாதது ஏன்?: கவர்னரின் ஆய்வுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்
கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், பெல்காம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ அம்பரீஷ் இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று நடனம் ஆடிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் பற்றி 'பப்பு' விமர்சனம்: குஜராத் பாஜக பிரச்சாரத்திற்கு தேர்தல் ஆணையம் தடை
தென்கொரியாவில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
அதிபர் முகபே சிறைபிடிப்பு - ஜிம்பாப்வே நாட்டில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது ராணுவம்
சூடான் நாட்டில் கடத்தப்பட்ட சுவிட்சர்லாந்து சமூக சேவகி விடுவிப்பு
வறுமைக்கு எதிராக போராடுவதற்கு அதிபர் ஜீ ஜின்பிங் உதவுகிறார் இயேசு கிறிஸ்து அல்ல என கிறிஸ்து புகைப்படத்தை எடுத்து விட்டு ஜி ஜின்பிங் புகைப்படத்தை வைக்க சீன அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர்.
உலகின் மிகப் பெரிய வைரம் ரூ.220 கோடிக்கு ஜெனிவாவில் விற்பனை
மியான்மரில் இன அழிப்பு நடந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன: அமெரிக்கா
நான் ஒன்றும் ரோபோ இல்லை எனக்கும் ஓய்வு தேவைப்படுகிறது வீராட் கோலி சொல்கிறார்
*இரவு செய்திகள்@15/11/17🔵*
பாம்பன் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
பல்லவன் இல்லம் மட்டுமில்லாமல் மேலும் 6 இடங்களை அடமானம் வைத்தது திமுக தான் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தில் மன்னிப்பு கோரியது கடலோர காவல்படை
ராமேஸ்வரம்: காயம் அடைந்த மீனவர்களை பார்வையிட அதிகாரிகள் வருகை
ஊட்டி எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா 5-வது முறையாக ஒத்திவைப்பு
சசிகலா குடும்பத்திடம் சிக்கிய பணம், நகை, சொத்து ஆவணங்களை வெளியிட வேண்டும்: ராமதாஸ்
ஆளுநரை எதிர்த்தால் அதிகாரம் பறிபோய்விடும் என்று முதல்வர் பழனிசாமி அச்சப்படுகிறாரா?- திருமாவளவன்
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் ஷபீர் ஷா மற்றும் ஹவாலா வர்த்தகர் முகமது அஸ்லாம் வானி ஆகியோருக்கு எதிராக டெல்லி நீதிமன்றம் இன்று குற்றச்சாட்டை பதிவு செய்தது.
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்திற்குள் அத்துமீறி நுழைபவர்களை கைது செய்யலாம்: உயர்நீதிமன்றம்
கடத்தல் கும்பலுடன் தொடர்பு: ஏர் இந்தியா விமான அதிகாரி கைது
அரியானா: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு காங்கிரஸ், அகாலி தளம் தொண்டர்கள் கருப்புக்கொடி காட்டியதால் பரபரப்பு
காஷ்மீரில் தீவிரவாத இயக்கத்தில் இணைந்த கால்பந்து வீரர்: குடும்பத்தினர் அதிர்ச்சி
அடிப்படை வசதிகளை செய்து தராத அமர்நாத் ஆலய நிர்வாகத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் கோர்ட் கண்டனம்
ஜார்கண்ட் மாநிலத்தில் ரூ.3455 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஜனாதிபதி அடிக்கல் நாட்டினார்
யூ.பி.எஸ்.சி. தேர்வில் காப்பி அடித்த ஐ.பி.எஸ். அதிகாரி சபீர் கரீம் மீதான வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கலீத்,95 காலமானார்
கொல்லம் ஐதராபாத் சிறப்பு ரயில் : தெற்கு ரயில்வே
இந்தியாவில் விவசாயத்திற்கு பன்முக அணுகுமுறை தேவை-வெங்கைய்யா நாயுடு
அதிகரிக்கும் காற்று மாசு: மின்சாரப் பேருந்துகளை வாங்க கேஜ்ரிவால் திட்டம்
மியான்மர் கலவரத்துக்கு காரணமான தனிநபர்கள் மீது தடை விதிக்க அமெரிக்கா முடிவு
லெபனான் பிரதமர் சாத் ஹரிரி சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு உள்ளார் என லெபனான் அதிபர் மிச்செல் ஆன் இன்று கூறியுள்ளார்.
ரோஹிங்கியா விவகாரத்தில் பதற்ற சூழல் ஏற்பட்டு விடாமல் பேசுவதற்கான வழிகளில் கவனம் செலுத்தி வருகிறேன் என மியான்மர் நாட்டு தலைவர் ஆங் சான் சூ கி இன்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக