🚨பரபரப்பு🚨செய்திகள்🚨13/11/17 !
இந்தியாவின் அறிவுத் தலைநகரமாக தமிழகத்தை ஆக்க தமிழக அரசு நடவடிக்கை - தமிழக முதலைச்சர் பழனிசாமி.
ஈரான் - ஈராக் எல்லையில் நிலநடுக்கம் 210க்கும் அதிகமானோர் உயிரிழப்பு.
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை ஊரக சாலைகளாக மாற்றி டாஸ்மாக் கடைகளை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் முதற்கட்டமாக 25 நீட் தேர்வு பயிற்சி மையங்களை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரியில் உள்துறை நியமித்த 3 எம்எல்ஏக்களின் நியமனம் சட்டப்படி செல்லாது : புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம் அறிவிப்பு.
பள்ளி விடுமுறை மற்றும் தேர்வு விடுமுறை நாட்களில் பயிற்சி மையம் நடத்த நடவடிக்கை : முதலமைச்சர் பழனிசாமி.
நுழைவுத் தேர்வுகளை மாணவர்கள் தயக்கமின்றி எதிர்கொள்ள அரசு நடவடிக்கை; தமிழக மாநில பாடத்திட்டம் இந்தியாவின் எந்த பாடத்திட்டத்திற்கும் சளைத்ததல்ல - முதலமைச்சர் பழனிசாமி.
சசிகலாவிற்கு தொடர்புடைய இடங்களில் 5வது நாளாக இன்று வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல் சீனிவாசன் , கேசி. வீரமணியை அமைச்சரவையில் இருந்து நீக்கக்கோரும் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
மெனாவில் அமைந்துள்ள தலைவர்களின் சமாதிகளை காந்தி மண்டபத்திற்கு மாற்றக்கோரிய வழக்கு : தமிழக அரசு 2 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
பிலிப்பைன்ஸில் ஆசியன் மாநாடு தொடங்கியது : பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் பங்கேற்பு.
ஆந்திராவில் படகு கவிழந்த விபத்தில் 19 பேர் பலி : முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆய்வு.
போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளத் தமிழக மாணவர்களை தயார்படுத்த அரசு நடவடிக்கை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பயிற்சி மையங்கள் உருவாவது இதுவே முதல்முறை : அமைச்சர் செங்கோட்டையன்.
டிசம்பர் மாதத்துக்குள் 100 இடங்களில் போட்டித்தேர்வுக்கான பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்.
இலவச நீட் பயிற்சி மையங்கள் அரசுப்பள்ளி மாணவர்களை ஏமாற்றும் வேலை - பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு.
பன்னீர்செல்வம் உட்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தினகரன் ஆதரவாளர்கள் தொடர்ந்த வழக்கு : சபாநாயகர், அரசு கொறடா, பன்னீர்செல்வம் உட்பட 7 எம்எல்ஏக்கள் 16ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு.
திமுகவினர் தொடர்ந்த வழக்கை விசாரிக்க தடை விதிக்க முடியாது வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்திலேயே நடைபெறும் - உச்சநீதிமன்றம்.
ஜெயலலிதா சசிகலாவை முதலமைச்சராக தேர்வு செய்திருந்தால் மக்களால் என்ன செய்திருக்க முடியும்? – தங்க தமிழ்ச்செல்வன் எம்எல்ஏ.
எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் உள்ளிட்ட அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற கோரி செம்மலை தொடர்ந்த வழக்கை ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்.
காங்கிரஸ் சுனாமி குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவை மூழ்கடிக்கும் – ராகுல் காந்தி.
4 ஆண்டுகளுக்குள் ஏடிஎம்கள் எண்ணிக்கை குறைக்கப்படும் : நிதி ஆயோக் சிஇஓ அமிதாப் கந்த் தகவல்.
ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் , சசிகலா உறவினர் டாக்டர். சிவக்குமார் வருமான வரி துறை அலுவலகத்தில் ஆஜர்.
சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் புகழேந்தி ஆஜராகி விளக்கம் அளிக்க வருமான வரித்துறையினர் சம்மன்.
சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு வருமான வரித்துறையினர் சம்மன் வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று மாலைக்குள் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவு.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை.
திருச்சி : காவலர்களின் செலவின நிலுவைத் தொகை ரூ.3.78 லட்சம் கையாடல் செய்ததாக மாவட்ட சிறப்பு தலைமைக்காவலர் ரமேஷ் கைது.
ராமர்பாலத்தை இடிக்காமல், சேது சமுத்திரத்திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பான வழக்கில் 6 வாரத்தில் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.
சில நடிகர்கள் நடிப்பது சினிமாவுக்கே நல்லதில்லை நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்த நடிகர் பிரகாஷ் ராஜின் கருத்துக்கு எஸ்வி.சேகர் பதில்.
கடலோரபகுதிகளை பாதுகாக்கும் பொருட்டு கட்டுமானங்களை மாற்றக்கோரி டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்திருந்தார்.
வேளாண் உற்பத்தி பாதிப்பு, தொழில் துறைகள் முடக்கம், வேலைவாய்ப்பின்மை போன்றவற்றில் அரசு தீவிர கவனம் செலுத்தி, பொருளாதார நெருக்கடியிலிருந்து தமிழகத்தை மீட்க வேண்டும் - வைகோ.
சென்னை மணலியில் உள்ள இரும்புக் கிடங்கில் மின்சாரம் தாக்கி ராஜ்குமார் என்பவர் உயிரிழந்தார்.
ரயில் என்ஜினில் சிசிடிவி கேமராக்கள்: ஓட்டுநரின் நடவடிக்கையை கண்காணிக்க தெற்கு ரயில்வே திட்டம்.
நாகை : தரங்கம்பாடி அருகே கேசவன் பாளையத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 11 வயது சிறுவன் லோகேஷ் பலி.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நெய் காணிக்கை கட்டணம் ரூ.200லிருந்து ரூ.400ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்.
காற்றழுத்த தாழ்வு நிலை வடதிசையை நோக்கி நகர்வதால் நாளை முதல் தமிழகத்தில் மழை குறைய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக