புதன், 15 நவம்பர், 2017

தோழர் மானுவிலா..பிரேசிலின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் தனது பாராளுமன்ற விவாதத்தில் தனது கைக்குழந்தையோடு கலந்துகொண்டு, குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிக்கொண்டே விவாதத்தில் கலந்துகொண்டார் அனைவரையும் அசர வைத்தார்


தோழர் மானுவிலா..பிரேசிலின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் தனது பாராளுமன்ற விவாதத்தில் தனது கைக்குழந்தையோடு கலந்துகொண்டு,
குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிக்கொண்டே விவாதத்தில் கலந்துகொண்டார்
அனைவரையும் அசர வைத்தார் 

தோழர் மானுவிலா..பிரேசிலின்
இளம் நாடாளுமன்ற உறுப்பினர்.
தனது பாராளுமன்ற விவாதத்தில்
தனது கைக்குழந்தையோடு கலந்துகொண்டு,
குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிக்கொண்டே விவாதத்தில் கலந்துகொண்டார்
அனைவரையும் அசர வைத்தார் தனது
விவாதத்தால்..
பாராளுமன்றமே இமைமூடாமல் விவாதத்தை கவனித்தது..
இப்படியும் விவாதம் நடத்த முடியுமா என்று.
#கம்யூனிஸ்ட்டுடா..

இந்தப்படம்தான்
உலகின் பார்வைதனை
இவர் பக்கம் திருப்பிட வைத்தது
விவாதத்தையும் இணைத்து.

36 வயதான இவர்தான்
இன்று அதிபர் வேட்பாளராக..
பிரேசிலியன் கம்யூனிஸ்ட் கட்சி
முன்னிறுத்தி
களமாடிவருகிறது.

வெற்றிவாகை சூட வாழ்த்துகள்
தோழர் மானுவிலா.!

நீங்களும் வாழ்த்துங்கள் தோழர்களே!

#

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக