வெள்ளி, 10 நவம்பர், 2017

70 க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு;

🔴🔴  *#BREAKING NEWS*

70 க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு; ஜவுளி மற்றும் ஜவுளி பொருட்களின் மீதான வரி 18% லிருந்து 5 % ஆக குறைக்கப்பட்டுள்ளது: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு

*விவசாய டிராக்டருக்கான சில பிரத்யேக பாகங்கள் மீதான வரி 28% லிருந்து 18% ஆக குறைப்பு*

*70 க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு*

*செங்கல் தொழில் தொடர்பான சில்லறை வேலைகள் மீதான சேவை வரி குறைப்பு*

*விளைபொருட்கள் சேமிப்புக்கான உள்கட்டமைப்பு பணிகளுக்கான வரி 12% ஆக குறைப்பு*

*ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சத்துமாவிற்கு வரி 5% ஆக குறைப்பு*

*நியாய விலை கடைகளுக்கு செலுத்தப்படும் கமிஷன் மீதான வரியில் இருந்து முழு விலக்கு அளிப்பு: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு*

*177 க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக