🚨பரபரப்பு🚨செய்திகள்🚨02/11/17 !
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் சம்பா எல்லையில் பாகிஸ்தான் படை சுட்டதில்
எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த
இந்திய வீரர் தபன் மண்டல் வீரமரணமடைந்தார்.
ஜம்மு - காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் 4 வீரர்கள் காயம்.
பெண்கள் பாதுகாப்பாக வசிக்க ஏற்ற மாநிலங்களின் பட்டியல் வெளியீடு : தமிழ்நாடு 11-வது இடம்.
தமிழக சட்டமன்ற 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் உள்ளிட்ட அனைத்து வழக்குகளும் கூடுதல் அமர்வுக்கு மாற்றம்.
அப்போலோ செய்திக்குறிப்பிற்கும், மருத்துவ அறிக்கைக்கும் முரண்பாடுகள் அதிகம் : ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமியிடம் திமுக சரவணன் மனு.
விருதுநகர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் முன்பு ஆறுமுகம் எனற விவசாயி தீக்குளிக்க முயற்சி.
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் சுகேஷுக்கு டெல்லி தீஸ்ஹசாரே நீதிமன்றத்தில் நவம்பர் 9 வரை காவலை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
மழைநீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார் முக.ஸ்டாலின்.
ஆற்று மணல் கொள்ளையை தடுக்க வெளிநாட்டு மணல் இறக்குமதியை அனுமதிக்கலாம் மணல் கொள்ளையை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : வைகோ.
புதுச்சேரியில் கனமழை, வெள்ள பாதிப்பை எதிர்கொள்ள 16 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன : புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி.
ஆர்கே. நகர் தேர்தல் தொடர்பான வழக்கு நவ.6 ஆம் தேதிக்கு விசாரிக்கப்படும் : சென்னை உயர்நீதிமன்றம்.
தமிழக அமைச்சர்கள் தார் ஊழல், இறக்குமதி செய்யப்பட்ட மணலில் கமிசன் ஆகியவற்றை பார்ப்பதிலேயே குறியாக இருப்பதாகவும், விரைவில் முதலமைச்சர் முதல் அனைவரும் மாமியார் வீட்டுக்கு செல்வது உறுதி -ஈவிகேஎஸ். இளங்கோவன்.
மதுரை ராஜாக்கூரில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுவன் தீபன் உயிரிழப்பு.
மதுரை மாவட்டம் சமயநல்லூரில் மர்மக் காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பலனின்றி பெண் உயிரிழப்பு.
சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரக் கடத்தலுக்கு ஆந்திர போலீசார் உதவி செய்கின்றனர் : செம்மரக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி காந்தாராவ் குற்றச்சாட்டு.
நாட்டிலேயே முதன்முறையாக தமிழகத்தில்தான் செயலி மூலம் அழைத்த இடத்திற்கே 108 ஆம்புலன்ஸ் செல்லும் சேவை அறிமுகம் - அமைச்சர் விஜயபாஸ்கர்.
ராமநாதபுரம் முதுகுளத்தூர் அருகே பூக்குளத்தில் காணாமல் போன சிறுமிகள் உயிரிழந்த நிலையில் மீட்பு.
கர்நாடகா மாநிலத்தில் விஜய்யின் 'மெர்சல்' படம் இதுவரை ரூ.12.25 கோடி வசூல்.
வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் கனமழை காரணமாக திருநகரி வாய்க்காலில் உடைப்பு; மக்கள் சமுதாயகூடத்தில் தங்கவைப்பு.
நடிகர் கமல் ட்விட்டரில் அரசியல் செய்கிறார் தமிழகம் புயலால் பாதிக்கப்பட்டபோது எங்கே சென்றார் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
பாகிஸ்தானில் கட்டாய திருமணத்தால் விபரீதம்: காதலுடன் சேர்ந்து கணவனை கொல்ல பெண் செய்த சதியில் 17 பேர் பலி.
பரங்கிப்பேட்டை வருவாய் ஆய்வாளர் சங்கர் மீது விஏஓ அலெக்சாண்டர் தாக்குதல் மழைபாதிப்பு குறித்த விவரங்களை கேட்டபோது ஏற்பட்ட தகராறில் தாக்குதல என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சசிகலா கணவர் நடராஜன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் மழைநீரில் பயிர்கள் மூழ்கியதை கண்ட விவசாயி உயிரிழந்தார்.
சேலம் ஆத்தூரில் வெளிமாநில லாரிகளுக்கு போலி ஆவணம் தயாரித்து ரூ.1.5 கோடி மோசடி செய்ததாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரேபரேலியில் பாய்லர் வெடித்து உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு.
ஆப்கானிஸ்தானில் டேங்கர் லாரிகள் மீது குண்டு வீச்சு 15 பேர் உயிரிழப்பு.
தாராபுரம் அருகே கார் மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு.
பனாமா கேட் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டதால் பாகிஸ்தான் அதிபர் பதவியை இழந்த நவாஸ் ஷெரிப், விசாரணையை எதிர்கொள்வதற்காக நாடு திரும்பினார்.
கூவத்தில் மிதக்கும் குப்பைகளை வடிகட்டி சேகரிக்க புதிய தடுப்புவலை 480 டன் மிதக்கும் குப்பைகள் அகற்றம் : மாநகராட்சி ஆணையர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக