புதன், 19 ஜூலை, 2017

மதி செய்திகள் நாளிதழ் செய்திகள் -வியாழன் - ஜூலை 20 .2017.



மதி செய்திகள்  நாளிதழ்  செய்திகள் -வியாழன் - ஜூலை 20 .2017.

• இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவர் யார்? இன்று வாக்கு எண்ணிக்கை

• 100-வது நாளாக தொடரும் நெடுவாசல் போராட்டம்!

• கமல்ஹாசனுக்கு அமைச்சர்கள் கண்ணியத்தோடு பதில் சொல்லி இருக்க வேண்டும் - டி.டி.வி. தினகரன்

• கமல், ரஜினி யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.. இது திருமாவளவன் கருத்து

• அரசியலுக்கு வரட்டும்... மக்கள் துன்பப்படும் போது கமல் எங்கிருந்தாருங்க? தமிழிசை கேள்வி

• தமிழக எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் இரு மடங்காக உயர்வு: முதல்வர் பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு

• கதிராமங்கலம், நெடுவாசல்ன்னு எவ்ளோ பிரச்சனை இருக்கு.. ஊதிய உயர்வு தேவையா? ஸ்டாலின் காட்டம்

• தமிழகம் வீணாக காவிரி தண்ணீரை கடலில் கலக்கிறது.. உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா குற்றச்சாட்டு

• சென்னை கொடுங்கையூர் தீ விபத்து: பலி எண்ணிக்கை 3-ஆக உயர்வு

• பாகிஸ்தான் தீவிரவாதிகளின் புகலிடமாக உள்ளது : அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல்

• இந்தி திணிப்புக்கு என்று குரல் கொடுத்தேனோ அன்றே அரசியலுக்கு வந்துவிட்டேன் : கமல் டுவிட்டரில் பதிவு

• ஐசிசி பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் : அரை இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை

• சென்னை மெட்ரோ ரெயில் சேவை பூந்தமல்லி வரை நீட்டிக்கப்படும்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

• தனி நபர் உரிமை என்பது சூழ்நிலைக்கு ஏற்ப மாறும்.ஆதார் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து.

• அரசியலுக்கு ஏற்கனவே வந்துவிட்டேன் என கூறும் கமல், நதிநீர் பிரச்னையில் குரல் கொடுக்காதது ஏன் ? நிதியமைச்சர் ஜெயக்குமார் கேள்வி.

• சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக எழுந்த புகார் தொடர்பாக கார்த்தி சிதம்பரத்துக்கு சி.பி.ஐ மீண்டும் நோட்டீஸ்!

• கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் எதிரொலி - புதுக்கோட்டை மன்னர் கல்லூரிக்கு 23ஆம் தேதி வரை விடுமுறை

• மேக் இன் இந்தியாவைப் பற்றி பேசும் பிரதமர் மோடி விவசாயிகளை புறக்கணிக்கிறார்: ராகுல் குற்றச்சாட்டு

• நாகாலாந்தின் புதிய முதல்வராக  ஜெலியாங் பதவியேற்பு: ஜூலை 22-ம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவு

• கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக அமைக்கப்பட்ட சகாயம் குழுவினை கலைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

• “நீட் தேர்வு தொடர்பான அவசர சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்” ராஜ்நாத் சிங்கிடம், அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

• ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் டெல்லி மேல்-சபையில் தமிழக எம்.பி.க்கள் கோரிக்கை

• மாணவ-மாணவிகளுக்கு வீட்டு பாடங்கள் அளிக்க பள்ளிகளுக்கு தடை -தெலுங்கானா அரசு உத்தரவு

• பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு எந்த சலுகையும் தரப்படவில்லை- டிடிவி தினகரன்

• பசு பாதுகாவலர்களிடம் பிரதமர் மோடி சரண் அடைந்துவிட்டார் சிவசேனா தாக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக