வியாழன், 20 ஜூலை, 2017

MLA salary in other states.


 MLA salary in other states.

*தமிழக எம்.எல்.ஏ-க்களின் மாத சம்பளம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், நாட்டின் பிற மாநிலங்களில் உள்ள
எம்.எல்.ஏ-க்கள் சம்பவளம் விவரம் பின்வருமாறு:-*

தமிழ்நாட்டில் எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் ரூ.55 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சத்து 5 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
முதல்வர்
எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் நேற்று இதனை அறிவித்தார்.

இந்திய அளவில் தெலுங்கானா மாநில எம்.எல்.ஏ.க்களுக்குத்தான் அதிக அளவில் சம்பளம் வழங்கப்படுகிறது.

இவர்கள்
மாதந்தோறும் சம்பளம் மற்றும் படிகளுடன் சேர்த்து பெறும் மொத்த தொகை ரூ.2 லட்சத்து 50 ஆயிரம்.

அதேபோல், மிகவும் குறைந்த சம்பளம் வழங்கும் மாநிலம் திரிபுரா. இங்குள்ள எம்.எல்.ஏ.க்கள் மாதந்தோறும் பெறும் தொகை 17
ஆயிரத்து 500 ரூபாய் மட்டும்தான்.

ஒவ்வொரு மாநிலத்திலும் எம்.எல்.ஏ.க்கள் பெறும் சம்பள விவரம் வருமாறு:-

தெலுங்கானா - 2.50,000

டெல்லி - 2.50,000

உத்தரபிரதேசம் - 1,87,000

மகாராஷ்டிரா - 1,50,000

ஆந்திரா - 1,30,000

இமாசலபிரதேசம் - 1,25,000

அரியானா - 1,15,000

ஜார்க்கண்ட் - 1,11,000

மத்திய பிரதேசம் - 1,10,000

சத்தீஷ்கர் - 1,10,000

*தமிழ்நாடு - 1,05,000*

பஞ்சாப் - 1,00, 000

கோவா - 1,00,000

பீகார் - 1,00,000

மேற்கு வங்காளம் - 96,000

கர்நாடகா - 60,000

சிக்கம் - 52,000

குஜராத் - 47,000

கேரளா - 42,000

ராஜஸ்தான் - 40,000

உத்தரகாண்ட் - 35,000

ஒடிசா - 30,000

மேகாலயா - 28,000

அருணாசலபிரதேசம் - 25,000

அசாம் - 20,000

மணிப்பூர் - 18,500

நாகலாந்து - 18,000

திரிபுரா - 17,500




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக