பெண்மையை போற்றும் புதிய எமோஜிகள்' - கூகுள் அறிமுகம்..
அனைத்து துறைகளிலும் பெறும் பெண்களின் ஆளுமையை போற்றும் வகையில் புதிய களை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
சிரிப்பது, அழுவது என்ற இரண்டு உணர்வுகளையும் தாண்டி காதல், கோபம், வருத்தம், குழப்பம் என அத்தனை உணர்ச்சிகளையும் ஸ்மைலிகள் என்னும் கள் வெளிப்படுத்துகின்றன. இந்நிலையில், பெண்களின் உரிமைக்கான குரலாகவும், வேலை என்பது பெண்களுக்கு அவசியம் என்பதை உணர்த்தும் வகையிலும் 13 புதிய களை இந்தாண்டு இறுதியில் வெளியிட உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக