மதி செய்திகள் -23-7-2017-sunday
♈ 🇮🇳 பணம் கொடுக்கும் ஏடிஎம் இயந்திரத்தை பார்த்துள்ளீர்கள். அதேபோல் பணம் கொடுக்கும் ஏடிஎம் கேக்கை கேள்விப்பட்டுள்ளீர்களா.தற்போது கேக் எனப்படுவது பிறந்தநாள் மட்டுமல்லாமல் நிச்சயதார்த்தம், திருமணம், பெண் அழைப்பு உள்ளிட்ட வைபவங்களில் கேக் வெட்டி கொண்டாடுகின்றனர். இந்த கேக்கானது பல்வேறு வடிவங்களில்,சுவைகளில் கிடைக்கின்றன.
இவற்றை முன்தினமே ஆர்டர் செய்து மக்கள் சுவைத்து மகிழ்ந்து வருகின்றனர். இதன் விலையோ தேர்வு செய்யும் பிளேவருக்கு தகுந்தாற்போல் வசூலிக்கப்படுகிறது. சீனாவில் மாமியாரின் பிறந்தநாளுக்கு ஏதாவது பரிசு வாங்கிக் கொடுக்கலாம் என்று மருமகள் ஒருவர் மண்டையை பிய்த்து கொண்டிருந்தார். துணிமணிகள், அழகு சாதன பொருள்கள் என வாங்கி கொடுத்து போர் அடித்து விட்டதாம்.அதனால் ஸ்பெஷல் கிப்டாக வாங்க வேண்டும். அதே நேரம் மாமியாருக்கு பயனுள்ளதாகவும், அவரை மகிழ்ச்சிப்படுத்தக் கூடியதாகவு்ம இருக்க வேண்டும் என்று விரும்பினார். அதன் விளைவு ஏடிஎம் கேக்.ஒரு பேக்கரிக்கு சென்ற அந்த பெண், பட்டனை அழுத்தினால் ஏடிஎம்மை போல் காசு வரும் கேக் ஒன்றை ஆர்டர் செய்தார். அதை மாமியாருக்கு பரிசாக கொடுத்தார். அப்போது மாமியார் கேக்கின் நடுவே உள்ள பட்டனை அழுத்தியபோது அந்த கேக்கின் உள்ளே இருந்த பணம், ஏடிஎம்மில் இருந்து வெளியே வருவதை போல் வந்தது மாமியாருக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
♈ 🇮🇳 99 ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றும் அரிய முழு சூர்ய கிரகணத்தை வெறும் கண்களால் பார்ப்பது பாதுகாப்பில்லை என்று நாசா கூறியுள்ளது
♈ 🇮🇳 ஈராக்கில் ஐஎஸ் மற்றும் அரசுப்படைகளுக்கும் இடையே நடந்த சண்டையின்போது 39 இந்தியர்கள் காணாமல் போயினர். அவர்களின் தற்போதைய உண்மை நிலை குறித்து மத்திய அரசு இதுவரை விளக்கம் அளிக்காததால், உறவினர்கள் மத்திய அரசு மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்
♈ 🇮🇳 சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியில் ஆட்டோ ஓட்டுநரை மர்மக்கும்பல் வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
♈ 🇮🇳 ஹீரோக்கள் சரக்கடிக்கும் காட்சிகள் கொண்ட எத்தனையோ படங்கள் வந்துள்ளன. அவற்றுக்கு யு அல்லது அதிகபட்சம் யு ஏதான் வழங்குகின்றனர். இதைக் குறிப்பிட்டுதான் இன்று போஸ்டரில் 'ஆண் 'ரா'வாக மது அருந்தினால் யு/ஏ... பெண் 'ரா'வாக அருந்தினால் ஏ! ஆக தரமணி ஏ! என்று குறிப்பிட்டுள்ளனர். தரமணி படத்தை ராம் இயக்கியுள்ளார். இரு தேசிய விருதுகள் பெற்ற ஜேஎஸ்கே சதீஷ்குமார் தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி படம் வெளியாகிறது!
♈ 🇮 காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு: பயங்கரவாதி சுட்டுக்கொலை-
♈ 🇮 கதிராமங்கலம் போராட்டத்தில் கைதான ஜெயராமன் இடைக்கால ஜாமின் கேட்டு மனு
♈ 🇮 பேக்கரி தீவிபத்தில் 2 பேருக்கு நிவாரண நிதி: முதல்வர் பழனிசாமி.
♈ 🇮 அடுத்தாண்டு முதல் ஆன்லைனில் கலந்தாய்வு: உயர்கல்வி செயலர்
♈ 🇮 கொடுங்கையூர் பேக்கரி தீ விபத்து: பலி 8 ஆக அதிகரிப்பு
♈ 🇮 3 ஆண்டுகளில் நடந்த ரெய்டில் ரூ.71,941 கோடி கண்டுபிடிப்பு: மத்திய அரசு.
♈ 🇮 பொதுப்பிரிவு மாணவர்களுக்கான இன்ஜினியரிங் கவுன்சிலிங் துவங்கியது
♈ 🇮 ஓபிஎஸ்., - கே.சி.பழனிசாமி ஆலோசனை.
♈ 🇮 எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்தார் எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி.
♈ 🇮🇳 கடந்த 2016ல் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகம் நடந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 3வது இடத்தை பிடித்துள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முதல் இடத்தில் ஈராக்கும், 2வது இடத்தில் ஆப்கனும் உள்ளன.
♈ 🇮 தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி., நிறுவனம் வெளியேற கோரி பொதுமக்கள் 100 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போராட்டகாரர்கள் சிலர் சென்னை மெரினாவில் பேராட்டம் நடத்தபோவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரப்பினர். இதையடுத்து சென்னை மெரினாவில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
♈ 🇮 மத்திய அரசின் உத்தரவுப்படி, தமிழக ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில், அந்தமான் நிகோபார் தீவுகள் சேர்க்கப்பட்ட போதிலும்,இணையதளத்தில் அப்பகுதி விடுபட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
♈ 🇮 சென்னையில் அவசர ஆலோசனை கூட்டத்தில் இருந்து திடீரென ஓ.பன்னீர் செல்வம் வெளியேறியுள்ளார். சென்னை கிரின்வேஸ்சாலை இல்லத்தில் ஓ.பி.எஸ் அணி ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வந்தது. கூட்டத்தின் போதே திடீரென ஓ.பன்னீர் செல்வம் வெளியேறி காரில் புறப்பட்டுச் சென்றுள்ளார்
♈ 🇮 ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே தர்காவில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருந்த பாகிஸ்தான் நாட்டவரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் நாட்டவரிடம் இருந்து வெளிநாட்டு பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
♈ 🇮 சென்னையில் மத்திய ஆயுதப்படை உதவிகமாண்டர் பணிக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. சென்னை எழும்பூர்,திருவல்லிக்கேணி உள்ளி்ட்ட 15மையங்களில் 4 ஆயிரத்து 893 பேர் தேர்வு எழுதி வருகின்றனர்.
♈ 🇮 புதுச்சேரி செண்டாக் மையத்தில் 2ம் நாளாக மருத்துவ கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த கலந்தாய்வில் 222இடங்கள் நிரம்பிய நிலையில் மீதமுள்ள 64இடங்களுக்கு இன்று கலந்தாய்வு நடைபெற்று வருகிறது
♈ 🇮 தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளில்250 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முறையாக தேர்வு செய்து பணிநிரந்தரம் செய்யப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
*மதிய செய்திகள்@23/7/17🔴*
காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு: பயங்கரவாதி சுட்டுக்கொலை
கடந்த 2016ல் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகம் நடந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 3வது இடத்தை பிடித்துள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முதல் இடத்தில் ஈராக்கும், 2வது இடத்தில் ஆப்கனும் உள்ளது
கதிராமங்கலம் போராட்டத்தில் கைதான பேராசிரியர், தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ஐகோர்ட்டு இடைக்கால ஜாமீன் வழங்கியது.
கொடுங்கையூர் பேக்கரி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.
கதிராமங்கலத்துக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில் சென்னை மெரீனாவில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
புதுக்கோட்டை கிளைச் சிறையில் கைதி ராமநாதன் உயிரிழந்துள்ளார். காரைக்குடியைச் சேர்ந்த ராமநாதன் என்பவர் திருட்டு வழக்கில் தண்டனை பெற்றுவந்தார். இதனை அடுத்து உடல் நலக்குறைவால் கைதி ராமநாதன் உயிரிழந்ததாக சிறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சிறையில் ரகசியமாக செல்போனில் படம் பிடித்து சசிகலா வீடியோவை ‘சிறை’ கைதிகள் விற்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
காவிரியின் குறுக்கே, 5,912 கோடி ரூபாய் செலவில் கர்நாடக மாநில அரசு கட்ட திட்டமிட்டுள்ள மேகதாது அணை குறித்து மத்திய நீர்வள கமிஷன் சில விளக்கங்களை கேட்டுள்ளது
ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியில் சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த 67 வயதான பாகிஸ்தான் முதியவர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி: பத்தாம் வகுப்புப் படிக்கும் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 51 வயது ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு உத்தரவை மீறி ஐ.பி.எஸ். அதிகாரிகள் கார்களில் நீடிக்கும் சுழல் விளக்குகள் அகற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
சென்னை பெருநகராட்சியின் எல்லை விரிவாக்கத் திட்டத்தின் முதற்கட்டப் பணியை சி.எம்.டி.ஏ. தொடங்கியது.
சென்னையின் எல்லையை காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களின் பகுதிகளை உள்ள்டக்கி சுமார் 8,878 சதுர கி.மீ. பரப்பளவுக்கு விரிவாக்கம் செய்யப்படும் என தமிழக அரசு சில நாள்களுக்கு முன்னர் சட்டசபையில் அறிவித்திருந்தது. இந்நிலையில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமமான சி.எம்.டி.ஏ. இதற்கானப் பணிகளைத் தற்போது தொடங்கியுள்ளது.
திருவாரூரில் மினி வேன் - கார் மோதல்: 27 பேர் காயம்
கிருஷ்ணா நீரை பெற உடனடி நடவடிக்கை தேவை: ஸ்டாலின்
தினமும் 2 முறை மக்கள் என்னை சந்திக்கலாம்: முதல்வர்
கடலூர் குறிஞ்சிப்பாடி அருகே டாஸ்மாக் மதுக்கடை சூறை
5,8-ம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சியை ரத்து செய்யும் முடிவைக் கைவிட ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 5 மற்றும் 8 ம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி ரத்து குலக்கல்விக்கே வழி வகுக்கும் என்று அவர் கூறியுள்ளார். மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை எடுத்துள்ள முடிவு கண்டிக்கத்தக்கது என்று ராமதாஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தொகுதி மக்கள் விருப்பப்படி எடப்பாடி அணியில் இணைந்தேன் -ஆறுக்குட்டி எம்.எல்.ஏ.
டி.ஐ.ஜி. ரூபா அரசியலுக்கு வரட்டும், அவரை எதிர்த்து போட்டியிட தயார் என கர்நாடக மாநில அதிமுக நிர்வாகி புகழேந்தி கூறிஉள்ளார்.
ஸ்வைன் ஃப்ளூ மழைக்காலங்களில் பரவும் தொற்று நோய்களில் ஒன்று.இந்த நோயினால் இறப்பு விகிதம் அதிகமாகி உள்ளதாக சர்வே கூறுகின்றது.மும்பை, கேரளா, குஜராத் போன்ற நகரங்களில் இந்த நோய் அதிகமாக பரவியுள்ளது.
சீ ஏ ஜி அளித்துள்ள அறிக்கையில் மாநிலங்கள் கல்விக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 87000 கோடியை செலவழிக்கவே இல்லை என்பது தெரிந்துள்ளது.
அதிவேக விரைவு ரெயில்கள் தாமதமானால் பயணிகளிடம் வசூலிக்கும் கூடுதல் வரியை திருப்பியளிக்க வேண்டும் என ரெயில்வே துறைக்கு சி.ஏ.ஜி. பரிந்துரை செய்துள்ளது
அதிமுக அழிந்துவிட்டது என காந்தி மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிமுக 3 அணிகள் இணைந்தாலும், உடைந்த பானை ஒன்று சேராது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளில் 250 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.மேலும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முறையாக தேர்வு செய்து பணிநிரந்தரம் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நல்ல தலைவர்களுக்கு பஞ்சம்: வைரமுத்து
இலங்கையில் உள்ள யாழ். நல்லூரில் நேற்றைய தினம் நீதிபதி இளஞ்செழியன் மீது மர்ம நபர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர்.இந்த தாக்குதலில் இளஞ்செழியன் பாதுகாவலர்கள் இருவரின் மீது குண்டு பாய்ந்துஇதில் குண்டு பாய்ந்து சிகிச்சை பெற்று வந்த ஒரு பாதுகாவலர் உயிரிழந்தார்.இந்நிலையில் உயிரிழந்த பாதுகாவலரின் உறவினர்களின் காலில் விழுந்து நீதிபதி மா.இளஞ்செழியன் அழுதுள்ளார்.
ஏடிஎம் சென்று உங்கள் சொந்தப்பணத்தை ஒருசில நொடிகளில் எடுத்து வருவது இயல்பாகியுள்ளது.
அதேபோல் ஏடிஎம்களில் தனிநபர் கடனுக்கான விண்ணப்பத்தையும் ஏடிஎம் மிஷினிலேயே ஒருசில நிமிடங்களில் பூர்த்தி செய்யும் நடைமுறையை இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ வங்கி கொண்டு வந்துள்ளது.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்குதான் அதிக ரசிகர்கள்-
2 வருடங்கள் கழித்து இந்த மைதானத்திற்கு நான் இப்போதுதான் மீண்டும் வந்துள்ளேன்-
ரசிகர்களின் காத்திருப்புக்கு இப்போது முடிவு கிடைத்துள்ளது- டோணி.
இரவு செய்திகள்@23/7/17
கடந்த மூன்று ஆண்டுகளில் கணக்கில் வராத ரூ. 71,941 கோடி பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மோடியின் நட்புறவு என்றும் மனதில் நிற்கும் :- ஜனாதிபதி பிரணாப்
அனைத்து மதத்தினரும் இந்த பார்லி.,யில் உள்ளனர். நாட்டில் உள்ள ஒவ்வொரு வாக்காளனும் நமக்கு முக்கியத்துவம் பெற்றவர் தான். அவர்கள் மதிக்கப்பட வேண்டும் என பதவிக்காலம் முடியும் ஜனாதிபதி அவரது பிரிவுபசார விழாவில் உருக்கமாக பேசினார்.
மனத்திருப்தியுடன் இந்த அவையிலிருந்து வெளியேறுகிறேன் என பாராளுமன்றத்தில் நடைபெறும் பிரிவு உபசார விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசினார்.
ஜனாதிபதி பிரணாப் ஆற்றிய பணிகள் மறக்க முடியாது: சுமித்ரா
நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மக்களை சந்தித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆதரவு தெரிவித்தார்.
ஜெயலலிதா இருக்கும் போது வாய் திறந்து பேசாத அமைச்சர்கள், தற்போது பேசுகின்றனர் என விஜயகாந்த் கூறினார்.
கமல்,ரஜினி அரசியலுக்கு வரட்டும், எனக்கு பயமில்லை: விஜயகாந்த்
கமலை மிரட்டுவது, அவரை பணிய வைப்பது என்பது அரசுக்கு நல்லதல்ல என ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
ஊழல் குறித்து பேச கமலுக்கு உரிமை உள்ளது: ஓ.பி.எஸ்
15 நாளில்மணல் விலை குறையும்: முதல்வர்
நாடுகாக்கும் நற்பணிக்கு மட்டும் நீ தேவை. இவருக்கு பதிலளிக்க நானே போதும் என ரசிகர்களுக்கு கமல் டுவிட்டரில் கூறி உள்ளார்.
அரசியல்வாதிகளுக்கு பதிலளிக்க நானே போதும் என நடிகர் கமல் கூறியுள்ளார்.
ராமநாதபுரம்: இலங்கையில் இருந்து படகில் கடத்தி வரப்பட்ட 11 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்
கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை 100 நாள் 200 நாள் வரையும் எங்களது போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் பையூரில் சிக்னல் கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய விராங்கனை பூனம் ராவுத் அரைசதம்
திருநெல்வேலியில் நடந்த மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் போராட்டத்தின்போது, போலீசாரின் தாக்குதலால், 17 தலித் இன மக்கள் தாமிரபரணி ஆற்றில் விழுந்து உயிர்விட்டதன் 15-வது ஆண்டுநினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.
சேலத்தில் 185-வது அரசு சுற்றுலா பொருட்காட்சி துவக்கம்
கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கோவளம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. வின்சென்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்
இந்தியாவிற்கு மிக் - 35 ரக போர் விமானங்களை விற்க ஆர்வமாக உள்ளதாக ரஷ்யாவை சேர்ந்த மிக் நிறுவனம் கூறியுள்ளது. இந்திய விமானப்படையில் கடந்த 50 ஆண்டுகளாக ரஷ்யாவை சேர்ந்த மிக் ரக போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
மும்பை - ஆமதாபாத் புல்லட் ரயில் திட்ட அடிக்கல் நாட்டு விழா செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. இவ்விழாவில் பிரதமர் மோடியுடன் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக