புதன், 19 ஜூலை, 2017

ராஜினாமா



ராஜினாமா
""""""""""""""""""""""""
#அம்பேத்கா்(1951)
#திருமா(2004)
#மாயாவதி(2017)
உழைக்கும் மக்களின் உாிமைக்காக தனது பதவிகளை தூசியேன தூக்கியேறிந்த உத்தமா்கள் பற்றி...

#அம்பேத்கா்:
சமஉாிமை,வாாிசுஉாிமை,விவாகரத்து,தத்துஎடுத்தல்,பெண்களுக்கு சமஉாிமை, இந்துசமயமசோதா, போன்ற கோாிக்கைகள் அடங்கிய கோப்புகளை பாராளுமன்றத்தில் சமா்பித்தாா்
ஆளும் மத்தியகாங்கிரஸ் அரசு எதிர்ப்பு தொிவித்ததால் தனது எம்பி பதவியினை *27/09/1951*-ல் ராஜினாமா செய்தாா்

#தொல்_திருமாவளவா்:
""""""""""""""""""""""""""""""""""""""""
தலித் மக்களை புறக்கணித்த ஆளும் திமுக அரசை கண்டித்து தனது மங்களூா் சட்டமன்ற உறுப்பினா் பதவியினை *17/08/2004*-ல் ராஜினாமா செய்தாா்

#மாயாவதி
""""""""""""""""""
தலித் மக்களின் பிரச்சனைகளை பற்றி பேச வாய்ப்பு மறுத்த ஆளும் பாஜக அரசின் நடவடிக்கையினை கண்டிித்து தனது எம்பி பதவினை *18/07/2017*-அன்று ராஜினாமா செய்தாா்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக