எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார் மாயாவதி.
*பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.*
*மாநிலங்களவையில் எந்த விவகாரத்திலும் எதிர்க்கட்சிகளை பேச அனுமதிக்காததால் உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா.
தலித்களுக்கு நாட்டில் பாதுகாப்பு இல்லை என கூறி தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் மாயாவதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக