நெல்லை டவுணில் இரண்டு மணி நேரம் கனமழை தொடர்கிறது
4 ரதவீதிகள், சந்திவிநாயகர் கோவில் அருகில் சேரன்மகாதேவிரோடு, சத்தியமூர்த்தி தெரு சொக்கபனை முக்கு சாலை ஆகியவை நீரில் மூழ்கின
*தண்ணீர் செல்லும் கண்ணடியன் கால்வாய் எட்டுகண் கால்வாய், கோடகன் கால்வாய் அவற்றின் உப கால்வாய்கள் எல்லாம் வீடுகளும் பாலங்களும் மணல்மேடுகளுமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது*
மழை நீர் வெளியேற வழியில்லை
*இதே மழை இன்னும் 3மணி நேரம் நீடித்தால்*
நெல்லை டவுண் நீரில் மிதந்தாலும் ஆச்சரியமில்லை
*மின் இனைப்பும் துண்டிப்பு*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக