பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் ஏன் ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வரப்படவில்லை....?
இப்போது பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மத்திய எக்சிஸ் வரி 23% மற்றும் மாநில வாட் 34% ஆகும். மொத்த வரி 57% ஆகும்.
இந்த அத்தியாவசிய பொருட்கள் ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வரப்பட்டால், அதிகபட்ச வரி 28% ஆக இருக்கும், அதாவது பெட்ரோல் மற்றும் டீசல் விலை கிட்டத்தட்ட 50% குறைக்கப்படலாம்.
உதாரணம்:-
இன்றைய பெட்ரோல் விலை ₹.67/-
67/100= 0.67 Paisa
So...
57 × 0.67 = ₹.38.19 வரி செலுத்துகிறோம்.
அதாவது உண்மையான பெட்ரோல் விலை = ₹.28.91 மட்டுமே.
இப்போது GST அதிகப்படியான வரியை அமல்படுத்தினால் கூட 28%
அதிகபட்சம் பெட்ரோல் விலை ₹.47.67/- சரியாக சொன்னால் இன்னும் குறைவாக இருக்கும்.
ஆனால் பெட்ரோல் கு மட்டும் GST செல்லாது என்ற அறிவிப்பு வேதனை அளிக்கிறது.
ஒரே நாடு ஒரே வரி என்றால்... அனைத்துக்கும் பொதுவாக இருக்க வேண்டும். அனைத்து பொருள்களும் பெட்ரோல் விலை குறைந்தால் குறையும். பெட்ரோல் க்கு GST அமல் படுத்தினால் பெரிய அளவில் பொது மக்கள் பயனடைவார்கள்.
தயவுசெய்து இந்த செய்தியை பரப்புங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக