ஆகஸ்ட்15_துக்கநாள்
சிந்து சமவெளி முதல் குமரிக்கண்டம் வரை வாழ்ந்து வந்தோம்,,,
இரண்டாயிரம் ஆண்டுகள் முன்பு, கைபர் போலன் கணவாய் வழியே துருக்கி திசையில் இருந்து ஆடு மாடுகள் மேய்த்துக் கொண்டு ஆரியர் என்ற பார்ப்பன இனம் உள் நுழைந்தது,,,
உள்ளே நுழைந்தது மட்டுமின்றி,,நம்மோடு போரிட்டு நம்மை #தென்னாடு வரை தள்ளியது,,,
கர்நாடகப் பகுதியை தாண்டி ஆரிய கூட்டத்தால் உள்ளே நுழைய முடியவில்லை,,,போரிட்டு வெல்ல முடியாது என்ற நிலை வந்தவுடன், #திராவிடர்களின் பண்பாட்டை சிதைக்க ஆரம்பித்தது,,,
அதாவது சாதியற்ற சமூகமாய் இருந்ததை முழுக்க முழுக்க சாதிய சமூகமாக மாற்றியது,,,மேலும் சொந்த நாட்டு மக்களை #சூத்திரன்,, நான்காம் சாதி,இழி சாதி என ஆக்கியது,,,,
படித்தால் நாக்கை அறு,கேட்டால் காதில் இய்யத்தை காய்ச்சி ஊற்று என மக்களின் கல்வி கற்கும் உரிமையை பறித்து 2000 வருட #கல்வியற்ற சமூகமாக்கியது,,,
பல ஆயிரம் வருட தமிழர்களின் வரலாற்றை இருட்டடிப்பு செய்ய ,புராணங்கள், இதிகாசங்கள் என்ற பெயரில் பொய் கதைகளை கற்பித்து நம்மை கடைந்தெடுத்த #முட்டாளாக்கியது,,,
ஊர் பெயர்கள்,மக்களின் பெயர்கள் எல்லாம் #சமஸ்கிருத பெயர்களாக தந்திரமாக மாற்றியது,,,
பின்னர் தந்திரமாக மெல்ல மெல்ல தமிழ் மொழியோடு ஆரிய சமஸ்கிருத மொழியை கலந்து தமிழ் மொழியை சிதைக்க ஆரம்பித்தது,,,
தமிழ் மொழியை கன்னடம்,துளு,தெலுங்கு, மலையாளம் என சமஸ்கிருத மொழியை கலந்து சிதைத்தது,,,
(அப்படி ஆரியத்தால் சிதைக்கப்பட்டு கடைசியாக உருவான மொழி மலையாளம்,,,வெறும் 400 வருடங்களுக்கு முன் உருவான மொழி தான் மலையாளம்,,,அதில் உள்ள 60 சதவீத வார்த்தைகள் தமிழ் வார்த்தகள் தான்,, அதனால் தான் நமக்கு மலையாளம் கற்காமலே புரிந்து கொள்ள முடிகிறுது,,அதனாலேயே அவர்களுக்கும் தமிழ் புரிகிறது)
இப்படி திராவிடத்திற்கும்,ஆரியத்திற்குமான போர் இரண்டாயிரம் ஆண்டுகளாக நடந்து வந்து கொண்டிருந்த சூழலில்,,, வணிக நோக்கத்திற்காக,நாடு பிடிக்கும் நடைமுறையின் அடிப்படையில் இடை இடையே எப்படி போர்சுகியர்கள்,பிரஞ்சுகாரரர்கள் வந்தனரோ,,,அதே போல #பிரிட்டீஸ்காரரும் இங்கே வந்தனர்,,,
யார் உள்ளே வந்தாலும்,,,ஆரிய பார்ப்பனியம் , திராவிட மக்கள் பண்பாட்டை,உரிமைகளை,மொழியை,சுயமரியாதையை,கல்வியை பறிக்கும் வேலையை சரியாக செய்து வந்தது,,,
அந்த போர் நடந்து கொண்டே தான் இருந்தது,,,
அப்படி நடந்து கொண்டிருக்கையில்,,,பிரட்டீஷ்காரன் மண்ணின் மக்களுக்கு முதன்முறையாக #கல்வி_கற்கும் உரிமையை கொடுக்க ஆரம்பித்தான்,,,எல்லாத் தெருக்களிலும் நடக்கும் உரிமையை கொடுத்தான்,,குறைந்தபட்ச மனிதராக நடத்தினான்,,,
இப்படியே சென்றால் இரண்டாயிரம் ஆண்டுகளாக பார்ப்பனியம் புராணத்தின் பெயரால்,மனுதர்மத்தின் பெயரால் அடிமையாய் வைத்திருக்கும் மக்களுக்கு எல்லா உரிமைகளும் கிடைத்து விடும்,,,அப்படி கிடைத்துவிட்டால்,மக்களக முட்டாளாக்கி தான் சுரண்டி வாழ முடியாது என்பதால்,,,
அடிமை மக்களையே தூண்டி,பிரிட்டீசுக்கு எதிராக கலகம் செய்து ,,நாமெல்லாம் இந்தியர்கள் என மக்களை தந்திரமாக திரட்டி,,,
தான் இழந்து வரும் ஆதிக்கத்தை பெற பிரிட்டீசை விரட்டி,,மீண்டும் ஆதிக்கத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர திட்டமிட்டு,, பிரிட்டிஷ்காரனிடம் இருந்து ஆட்சியை தந்திரமாக வடநாட்டு டெல்லி ஆரிய பார்ப்பனர்கள் கைக்கு சுதந்திரம் என்ற பெயரில் கை மாறியது,,,
சரி ,பிரிட்டிஷ்காரன் வந்தான்,சென்றான்,,, அதோடு முடிந்ததா??
#ஹரப்பா, மொகஞ்சதாரோ வரை வாழ்ந்து வந்த நம்மை தென்னகத்தில் ஒடுக்கிய கணக்கு என்னாச்சு ??
#சாதியற்ற சமத்துவமான சமூகமாக வாழ்ந்து வந்த நம்மை சாதிகளாய் பிரித்த கணக்கு என்னாச்சு ??
#புராணங்கள் என்ற பெயரில் அதில் முழுக்க முழுக்க திராவிடர்களை இழிவுபடுத்திய கணக்கு என்னாச்சு ??
#வந்தேறி ஆரியன்,சொந்த நாட்டு மக்களை , சூத்திரன்,பஞ்சமன்,இழிசாதி,வைப்பாட்டி மகன் என ஆக்கிய கணக்கு என்னாச்சு ??
#தமிழ் மொழியை சமஸ்கிருதத்தை வைத்து சிதைத்து, பல்வேறு மொழிகளாக பிரித்து,தமிழினத்தை ஒடுக்கிய கணக்கு என்னாச்சு ??
#மீதமிருந்த தமிழ்நாட்டிற்குள்ளும் தமிழ் பேசிக் கொண்டு, நம்மோடு இருந்த ஆரிய பார்ப்பனக் கூட்டம்,,தமிழ் ஊர் பெயர்களை,வழக்குச் சொற்களை,மக்கள் பெயர்களை எல்லாம் சமஸ்கிருதமாக மாற்றிய கணக்கு என்னாச்சு ??
இதிலிருந்து நாம் விடுபடுவது தானே உண்மையான விடுதலை???
அதை விடுத்து இடையில் வந்த பிரிட்டிஷ்காரன் இடையிலேயே திரும்பி சென்றதை விடுதலை என கொண்டாடுவதை போல முட்டாள்தனம் ஏதேனும் உண்டா ??
இதை உணர்ந்த #பெரியார் தான் "இது நமக்கான சுதந்திரம் அல்ல,,ஆட்சி வெள்ளைகாரனிடம் இருந்து பழையபடி ஆரிய பார்ப்பானிடம் கை மாறுகிறது" என்றார்,,,
ஏதோ பிரிட்டிஷ்காரனால் பெற்ற கல்வி வாய்ப்பும்,ஏனைய உரிமைகளும் பெற்றது பறி போய் மீண்டும் ,,நமது ஈராயிரம் ஆண்டு பகையாளியான ஆரிய பார்ப்பானிடம் அதிகாரம் கை மாறுவதை தான் பெரியார்,,,
#இது_தமிழர்களின்_கருப்புநாள் என அறிவித்தார்,,,
ஆக என்றைக்கு பார்ப்பானிடம்,, பார்ப்பனியத்திடம்,,பார்ப்பனிய இந்தியத்திடம் நாம் விடுதலை பெறுகிறோமோ,,,,
அது தான் நமக்கான #விடுதலை,,,,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக