செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

மெஜாரிட்டி இல்லையா?



மெஜாரிட்டி இல்லையா?

*தமிழகத்தில் மொத்தமுள்ள சட்டமன்ற இடம் - 234*

*காலி இடம் - 1*

*திமுக - 89*

*காங்கிரஸ் - 8*

*முஸ்லிம் லீக் - 1*

*தினகரன் அணி -19*

*அதிமுக கூட்டணி - 3*

*எடப்பாடி அணி - 113*

*ஆக, தற்போதைய நிலவரப்படி அதிமுக ஆட்சிக்கு ஆதரவு 113*

*ஆட்சிக்கு எதிர்ப்பு*

 *89+8+1+19+3=120*

*ஆளுநர் அடுத்து என்ன செய்யப் போகிறார்?*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக