ஆகஸ்ட்டில் வங்கிகளுக்கு 7 நாள் விடுமுறை
இந்தியா முழுதும் உள்ள பொதுத்துறை வங்கிகளுக்கு குறிப்பிட்ட 15 நாட்களுக்குள் 7 நாள் விடுமுறை வருகிறது.
இதன்படி, பொது மக்கள் வங்கிகளில் செய்ய வேண்டிய பணப்பரிமாற்றங்கள் குறித்து முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விடுமுறை விவரம்:
12.08.17 - 2வது சனி
13.08.17 - ஞாயிறு
14.08.17- திங்கள் - கிருஷ்ணஜெயந்தி
15.08.17-செவ்வாய் - சுதந்திர தினம்
25.08.17 - வெள்ளி - விநாயகர் சதூர்த்தி
26.08.17- 4வது சனி
27.08.17- ஞாயிறு
மேற்கண்ட எல்லா நாட்களிலும் வங்கி ஊழியர்களுக்கு
முழுமையான சம்பளத்துடன் கூடிய பூரண விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக