செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

MATHI NEWS BREAKING NEWS 02-08-17

MATHI NEWS BREAKING NEWS  02-08-17

*தமிழக அமைச்சரின் சொத்துக்கள் முடக்கம்!*

*சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வழக்கு தொடர்பான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.

 சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துக்களை முடக்கியது வருமான வரித்துறை..

*அமைச்சரின் நிலத்தை முடக்க புதுக்கோட்டை மாவட்ட நில பதிவாளருக்கு வருமான வரித்துறை கடிதம்*

*அமைச்சரின் சொந்த ஊரான திருவேங்கை வாசலில் உள்ள 100 ஏக்கர் நிலம் முடக்கம்*

*அமைச்சர் விஜயபாஸ்கரின் திருவேங்கைவாசலில் உள்ள குவாரியையும் முடக்கியது வருமான வரித்துறை..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக