தமிழ்நாட்டில் முதன் முதலில் அழியும் மாவட்டம் தூத்துக்குடி..
🔴தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் தண்ணீர் இன்றி விவசாயம் முற்றிலும் அழிந்து விட்டது....
🔴 தூத்துக்குடி தாமிரபரனி ஆறு உப்பு நீர் ஆக மாறிவருகிறது .ஆத்தூர் ரவுண்டான வரை கடல் நீர் கலந்துள்ளது
🔴ஏரல், திருச்செந்தூர் பகுதியில் உள்ள தென்னை மரங்கள் கழுத்து முறிந்து சாகிறது...இனி தேங்காய் விலை அதிகரிக்கும்
🔴தனியார் கம்பெனியின் தேவைக்காக குரங்கனி,ஏரல்,போன்ற ஊர்களில் இருந்து நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு விற்க்கப்படுகிறது
🔴தூத்துக்குடியில் இதுவரை எள்அளவும் மழை இல்லை. காரணம் ஸ்டெர்லைட்....இது இருக்கும் வரை மழைக்கு வாய்ப்பில்லை மாறாக புற்றுநோய் வர வாய்ப்பு இருக்கிறது
🔴தூத்துக்குடியில் ஏதோ பெயர்க்காக குளங்களை சீரமைக்கிறார்கள் நல்ல மண் எங்கு கிடைக்கிறதோ அங்கு மட்டுமே மண் எடுத்து விற்கிறார்கள்..
🔴தற்போது விளாத்திகுளம் மக்கள் ஆட்சியரை சந்தித்து விவசாயம் இல்லை எனவே மாற்று வேலை ஏற்பாடு செய்து தாருங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர் ...
🔴ஓட்டபிடாரம் மக்கள் கடும் குடிநீர் பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்...
🔴சாயர்புரம்,கூட்டாம்புளி,சாலை பகுதிகளில் உள்ள வாழை தண்ணீர் இல்லாததால் கருகி வருகிறது .இதனால் வாழை இலைகள் விலை உயரும் ....
🔴பதனீர் கொடுத்து வந்த பனை மரமும் தற்போது உடன்குடி,ஆறுமுகநேரி பகுதிகளில் கருகின...இதனால் கருப்புகட்டி விலை உயரும்
🔴ஸ்ரீவைகுண்டம் முதல் பழையகாயல் வரை செல்லும் தாமிரபரனி தண்ணீரை தடுக்க ஒரு பெரிய அணை இல்லை ...
🔴இதனால் தூத்துக்குடி மாநகராட்சி மக்களே தண்ணீர் கிடைக்காமல் தவிக்கின்றனர்...
🔴தற்போது தூத்துக்குடி கடும் பஞ்சத்தை நோக்கி செல்கிறது .....இதை நிலை தொடர்ந்தால் முதலில் அழிவது தூத்துக்குடிதான்.....
🔴தூத்துக்குடி மக்கள் விழித்துக்கொள்ளுங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக