MATHI NEWS முக்கிய செய்திகள்@23/8/17
மருத்துவ படிப்புகளுக்கான தரி வரிசைப்பட்டியலை, சென்னையில் சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்
டில்லியில் சிபிஐ அதிகாரிகள் முன் கார்த்தி சிதம்பரம் ஆஜர்
பழனிசாமிக்கு 19 எம்.எல்.ஏ. ஆதரவு வாபஸ் ஓட்டெடுப்பு நடத்த கவர்னருக்கு மு.க.ஸ்டாலின் உள்பட கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்
சிறையில் இருந்த சசிகலா அ.தி.மு.க. அமைச்சர் வீட்டுக்கு சென்று வந்தார் ரூபா அறிக்கையில் புதிய தகவல்
உ.பி.யில் மீண்டும் விபத்து: காய்பியாத் ரயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டன:ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 70 பயணிகள் காயம் அடைந்துள்ளனர்.
கோரக்பூரில் குழந்தைகள் பலியான சம்பவம்: 6 பேர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய யோகி ஆதித்யநாத் உத்தரவு
விவசாயிகளின் லாபத்தை பெருக்க விவசாய நிலங்களின் ஓரங்களில் மரம் வளர்க்கும் திட்டம் மத்திய அரசு பரிசீலனையில் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சசிகலா கடைவீதிக்கு வந்ததை பார்த்தேன்: கர்நாடக காங்கிரஸ் தொழிலாளர் பிரிவு செயலாளர்
மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள், தமிழ்நாட்டில் பா.ஜனதா காலூன்ற வாய்ப்பு என முரளிதரராவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
மூன்று சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல்: பனாஜியில் முதல்வர் பாரிக்கர் வாக்களித்தார்
ஆட்சியில் கருத்து வேறுபாடுகள் இல்லை : தம்பிதுரை
நீட் துரோகத்தை மாணவர்கள் மன்னிக்க மாட்டார்கள் என ஸ்டாலின் அறிக்கைமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்ய வேண்டும்விஜயபாஸ்கர் அரசியல் துறவறம் மேற்கொள்ள ஸ்டாலின் வலியுறுத்தல்
போதை பொருள் கடத்திய ஆட்டோவை சுட்டு பிடித்த சுங்கத்துறை அதிகாரிகள்தூத்துக்குடி கடல் பகுதியில் பரபரப்பு சம்பவம்ஒருவர்கைது மூன்றுபேர் தப்பியோட்டம்
தமிழக மாணவர்கள் மீது மத்திய அரசுக்கு அக்கறை இல்லை: ஜி.கே.வாசன்
நாகை சீர்காழி பூம்புகார் கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்டா பகுதிகளை பெட்ரோலிய மண்டலமாக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் அருகே வாலிபரை வெட்டி கொலை செய்த வழக்கில் 4 பேர் கைது
ராஜஸ்தானில் மழையின்மை காரணமாக பயிர் சேதம்: விவசாயி தற்கொலை
கேரளா சட்டமன்றத்துக்கு வெளியே அமர்ந்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தனியார் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை ப்ராசசனையை கண்டித்து சட்டமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஆக., 30 ல் இலங்கை செல்கிறார் சுஷ்மா சுவராஜ்
வடகொரியா - அமெரிக்கா இடையே, கடந்த பல மாதங்களாகவே மோதல்போக்கு நீடித்துவரும் நிலையில், தற்போது அமைதிக்கான முன்னெடுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கத் தரப்பிலிருந்து, 'சீக்கிரமே வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தற்போது நிலவிவரும் பிரச்னைக்குத் தீர்வு எட்டப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் அமெரிக்க கூட்டுப்படை தாக்குதலில் 42 அப்பாவி மக்கள் பரிதாப சாவு
இத்தாலியில் நிலநடுக்கம்; 2 பேர் சாவு
ஆப்கானிஸ்தானில் இந்தியா மேற்கொள்ளும் வளர்ச்சி பணிகளால் பாக்.கிற்கு பாதிப்பு இல்லை: அமெரிக்கா
அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் உயர்ந்துள்ளது. வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களிடையே டாலரின் தேவை சரிந்துள்ளது முக்கியக் காரணம். இன்று காலை நிலவரப்படி, ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.64.05. கடந்த வர்த்தக முடிவில் ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.64.10
இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி நாளை பல்லகெலேயில் மதியம் 2.30 மணிக்கு நடக்கிறது.
மதிய செய்திகள்@23/8/17
காவிரியின் குறுக்கே கர்நாடகா எந்த அணையும் கட்ட கூடாதுஉச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மூத்த வக்கீல் சேகர் நாப்டே வாதம்
மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்
2 மாவட்ட செயலாளர்கள் மற்றும் ஜெயலலிதா பேரவை செயலாளர் பொறுப்பில் இருந்து ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக தினகரன் அறிவித்து உள்ளார்.
மருத்துவ சேர்க்கையில் மாணவர்களுக்கு தமிழக அரசு அநீதி: ஐகோர்ட் கருத்து
நீட் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: ஓசூர் மாணவர் முதலிடம்
சசிகலா எனது வீட்டுக்கு வந்து செல்லவில்லை: அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி மறுப்பு
பீகார் வெள்ளப் பாதிப்புகளை ஆகஸ்ட் 26-ல் ஆய்வு செய்கிறார் பிரதமர் மோடி
ஜம்மு-காஷ்மீரில் சிறைச்சாலை கைதிகளிடமிருந்து 20 செல்போன்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டன
கட்சியும் மானமும் தான் பெரியது என்பதை எம்எல்ஏக்கள் உணர வேண்டும்புதுச்சேரியில் ரெசார்ட் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஓம்சக்தி சேகர் பேட்டிஎம்எல்ஏக்களுக்கு எதிராக போராடவில்லை, சசி குடும்பத்திற்கு எதிராகவே போராடுகிறோம் - ஓம்சக்தி சேகர்
முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரியலூரில் உள்ள 10 கிராமங்களில் அனைத்துக்கட்சி சார்பில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது
புதிதாக அச்சிடப்பட்டுள்ள 200 ரூபாய் நோட்டுகள் ஆகஸ்ட் மாத கடைசி வாரத்தில் அல்லது செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் புழக்கத்திற்கு வர உள்ளது
காஷ்மீரில் பிச்சைக்காரரிடம் லஞ்சம் வாங்கிய காவலர் சஸ்பெண்ட்
5 நாள் அரசு முறை பயணமாக டெல்லி வந்தடைந்தார் நேபாள பிரதமர்
எங்களிடம் 40 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்: கும்பகோணத்தில் திவாகரன் பேட்டி
எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழுவதை யாராலும் தடுக்க முடியாது: புகழேந்தி
தமிழக சட்டசபையில் மீண்டும் நம்பிக்கை ஓட்டெடுப்பு: காங்.,
ஆதரவு யாருக்கு? நாளை அறிவிக்கிறார் தோப்பு வெங்கடாசலம்
தஞ்சாவூரில் 8-ம் வகுப்பு படித்து விட்டு ஹோமியோபதி மருத்துவம் பார்த்த பாலகிருஷ்ணன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகளில் கவரிங் நகைகள் அடகு வைத்து பல லட்சம் மோசடி
வன உயிரினங்கள் உயிரிழப்பை தடுக்க, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு வனவிலங்குகள் மீட்புக்கான ஹைட்ராலிக் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முத்தலாக் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு ஆற்காடு இளவரசர் வரவேற்பு
மழையால் பாதித்த பகுதிகளை பார்வையிடுவது போல பிரதமர் மோடியின் படத்தை வெளியிடுபவர்களுக்கு ரூ.25 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று நடிகை ரம்யா அறிவித்துள்ளார்
கேரளா நடிகை கடத்தி பாலியல் கொடுமை செய்யபட்ட விவகாரத்தில் திலீபின் மனைவி காவ்யா மாதவன் பொய் சொல்கிறார். அவருக்கு எல்லாம் நன்றாக தெரியும் என முக்கிய குற்றவாளியானபல்சர் சுனி கூறி உள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் மனிதக்கறியை சாப்பிட்டு அலுத்து போய்விட்டதாக கூறியது தொடர்பாக நான்கு பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
பாகிஸ்தானில் பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. அங்கு பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 24 பேர் பலியாகியுள்ளனர்.
மொராக்கோ நாட்டில் ஒரு மாத காலம் விடுமுறையை கழிக்க சவுதி மன்னர் சுமார் ரூ 650 கோடி (100 மில்லியன் டாலர்) செலவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து நாட்டு அரசு அறிக்கையின்படி, பிரபல நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கராச்சியில் 21 பெயர்களையும் 3 முகவரிகளையும் பயன்படுத்துகிறார் என தெரிய வந்து உள்ளது
உலக பேட்மிண்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெற்றி பெற்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக