MATHI NEWS முக்கிய செய்திகள்@22/8/17
முத்தலாக் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடப் போவதில்லை.முத்தலாக் விசயத்தை நாடாளுமன்றத்தில் முடிவு செய்து கொள்ளுங்கள்-உச்ச நீதிமன்றம்.
தமிழகத்தில் இன்றும் மழை பெய்யும்வானிலை மையம் அறிவிப்புவெப்பச் சலனம் காரணமாகத் தமிழக மற்றும் புதுவையில் கனமழைக்கு இன்றும் வாய்ப்பு
ஜிஎஸ்டி மத்திய அரசுக்கு முதல் மாத வசூல் ரூ. 42ஆயிரம் கோடி
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குப்வாரா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டுள்ளது. எல்லையில் பதுங்கியுள்ள 3 தீவிரவாதிகளை பிடிக்க பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நாடு முழுவதும் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியது. வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் போராட்டம் நடத்த வருகின்றனர்.
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை தலைமை கண்காணிப்பாளர் நிஹாம் பிரகாஷ் பணியிட மாற்றம்
மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான, 'நீட்' தகுதித் தேர்வு தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் முடிவை அறிய, மாணவர்கள் மற்றும் பெற்றோர் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்
சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பை எதிர்த்து சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது.
கவர்னருடன் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் சந்திப்பு:ஆளுநரிடம் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கடிதம்
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள், எண்ணிக்கை 19 ஆக உயர்ந்து உள்ளது. விளாத்திக்குளம் எம்எல்ஏ உமா மகேஸ்வரி ஆதரவு தெரிவித்துள்ளார்.
வடசென்னையில் நடப்பதாக இருந்த டிடிவி.தினகரன் பொதுக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் மாளிகையில் அதிமுக எம்.பி.மைத்ரேயன்
அதிமுக அணிகள் இணைப்புக்குப் பிறகு அது குறித்து ஊடகங்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செம்மலை, தமக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்படாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது என்று கருத்து தெரிவித்துள்ளது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பைக் கூட்டியுள்ளது.
தினகரன் அணிக்கு ஒரு போதும் நான் செல்ல மாட்டேன்: செம்மலை எம்.எல்.ஏ.
செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
நீட் அவசரச் சட்ட முன்வரைவு சட்டத்திற்கு உகந்தது அல்ல: தலைமை வழக்கறிஞர்
வேலூர்: பனப்பாக்கம் பேருராட்சி விசிக துணை செயலாளர் விநாயகம் திருமாவளவன் பிறந்தநாளுக்காக பனப்பாக்கத்தில் பணம் கேட்டு துணிக்கடை உரிமையாளரை தாக்கியுள்ளார். இதையடுத்து விநாயகம் 6 மாதத்திற்கு கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கட்சி நன்மதிப்பை கெடுக்கும் வகையில் செயல்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தெரிவித்துள்ளனர்
தூத்துக்குடி அருகே ரூ.3 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
திருநள்ளாறு அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்; தலைமை ஆசிரியர் கைது
கொருக்குப்பேட்டை பகுதியில், 4 வயது சிறுவனைக் கடத்திச் சென்ற, 3 பேர் கும்பல் அவன் மீது கஞ்சா புகையை ஊதி சித்ரவதை செய்துள்ளது.பொதுக் கழிப்பறையில் வீசி விட்டு ஓட்டம்
நெல்லையில் இரு சக்கர ஆம்புலன்ஸ் அறிமுகம்ஸ்பீக்கர், சைரன், முதலுதவி பெட்டிகள் வைக்கப்பட்ட ஆம்புலன்ஸ் வசதி108 ஆம்புலன்ஸ் வாகனம் செல்வதற்கு முன் 2 சக்கர ஆம்புலன்ஸ் சென்று உதவும்
நாடு முழுவதும் பள்ளிகளில் மாணவர்களுக்காக செயல்படுத்தப்படும் ்மதியஉணவுத் திட்டத்தை எவ்வாறு செயல்படுத்துகிறீர்கள்?, சுகாதாரமாக எப்படி வழங்குகிறீர்கள்?, கண்காணிக்க என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்? என்று மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தொண்டி பகுதியில் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 9 பேர் சிறைப்பிடிக்கப்பட்டனர். தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தியதாக தொண்டி பகுதி மீனவர்கள் சிறைபிடித்தனர்
சென்னை விமான நிலையத்தில் ரூ.4.60 கோடி மதிப்புள்ள 16 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கக் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த விமான நிலைய ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கருணாநிதியை சந்தித்து இன்று நலம் விசாரிக்கிறார் வைகோ
சேலத்தில் கல்லூரி மாணவி கடத்தல்
கோடநாடு காவலாளி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர் சென்னையில் இன்று ஆஜர்
மன்னார்குடியில் டாஸ்மாக் ஊழியரை தாக்கி பணம் கொள்ளை
வேலூர் சிறையில் உள்ள முருகன் 5-வது நாளாக உண்ணாவிரதம்
கந்துவட்டி புகார் : மேலும் ஒரு வழக்கில் போத்ரா கைது
சென்னை விமானநிலையத்தில் கேட்பாரற்று கிடந்த ரூ.4½ கோடி தங்க கட்டிகள்
நடந்தது இணைப்பே இல்லை, பதவியை காப்பாற்றிக் கொள்வதற்கான வணிக ஒப்பந்தம் - டி.டி.வி. தினகரன் ஆவேசம்
சசிகலா சிறையில் இருந்து வெளியே வரவில்லை: திவாகரனின் மகன் ஜெயானந்த்
அ.தி.மு.க. அணிகள் இணைப்பால் தமிழகத்துக்கு எந்த பயனும் இல்லை: அன்புமணி ராமதாஸ்
அ.தி.மு.க. இணைப்பு பின்னணியில் பா.ஜனதா ஓ.பன்னீர்செல்வத்தை மோடி வாழ்த்தியது ஏன்?: திருமாவளவன்
அ.தி.மு.க. 2 அணிகள் இணைப்பில் பா. ஜனதா தலையீடு இல்லை :மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ்
மாற்றுத்திறனாளிகளின் உபகரணங்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பு - மத்திய அரசுக்கு நோட்டீஸ்
ஜார்க்கண்டில், 50 ரூபாய் இல்லாததால், 'சிடி' ஸ்கேன் எடுக்க முடியாமல், ஒரு வயது ஆண் குழந்தை உயிரிழந்தது.
2 குழந்தைகளுக்கு மேல் கூடாது: அசாமில் வருகிறது புதிய சட்டம்
இந்தியா வசதி படைத்த நாடாக இருந்தாலும் நிர்வாக ஒற்றுமையில் ஏழ்மையாக உள்ளோம்: கவர்னர் கிரண்பெடி
மிரா பயந்தர் மாநகராட்சியை பா.ஜனதா கைப்பற்றியது
சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 200 பேர் கொன்று குவிப்பு
பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் பாகிஸ்தானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் உயர்ந்துள்ளது. வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களிடையே டாலரின் தேவை சரிந்துள்ளது முக்கியக் காரணம். இன்று காலை நிலவரப்படி, ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.64.06. கடந்த வர்த்தக முடிவில் ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.64.14.
இன்றைய(ஆக.,22) விலை: பெட்ரோல் ரூ.71.15; டீசல் ரூ.60.06
இரயில்வே தடகளப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது மேற்கு இரயில்வே அணி.
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நேற்று தொடங்கியது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார்.
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் வடமாநில வாலிபர்கள் 3 பேரிடம் விசாரணை
*இரவு செய்திகள்@22/8/17💥*
நீட் பிரச்சனை: ஆகஸ்ட் 24ம் தேதி அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டம்
செப்டம்பர் முதல் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமங்களை கையில் வைத்திருக்க வேண்டும்அமைச்சர் விஜயபாஸ்கர்
மராட்டியத்தில் கடந்த 7 மாதத்தில் 1618 விவசாயிகள் தற்கொலை
காஷ்மீரில் கலவரத்தை தூண்ட பாகி. பயங்கரவாத அமைப்புகளிடம் பணம் பெற்றது தொடர்பாக காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் ஷபீர் ஷா கைது செய்யப்பட்டார்.அவர் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.இந்நிலையில் இந்த மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கடப்பா அருகே போலீஸ் நடத்திய வாகனசோதனையில் செம்மரம் கடத்திய 13 பேர் கைது செய்யப்பட்டனர்.மைதுகூரில் 482 கிலோ எடையுள்ள 16 செம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.கைதானவர்களிடமிருந்து ரூ.12 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் மற்றும் சரகுவாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
ஜம்மு-காஷ்மீர்: குப்வாரா மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொலை
பீகாரில் வெள்ளம்: பலி எண்ணிக்கை 341 ஆக உயர்வு
புதுச்சேரிக்கு ஓய்வெடுக்க வந்துள்ளோம்; தினகரனும் வந்து தங்குவார்: தங்க தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ பேட்டி
தமிழகத்திற்கு விலக்கு இல்லை: நீட் அடிப்படையில் தான் மருத்துவ மாணவர் சேர்க்கை - சுப்ரீம் கோர்ட் உத்தரவு
நீட் விவகாரத்தில் நிர்வாக திறமையற்ற முதல்வர் என்பதை பழனிசாமி நிரூபித்துவிட்டார்: ஸ்டாலின்
மத்திய, மாநில அரசுகளின் நீட் துரோகத்தை தமிழகம் மன்னிக்காது ஸ்டாலின் அறிக்கை
’நீட்’ தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம்: தம்பிதுரை
நீட் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் கூட்டு துரோகம்: அன்புமணி
'தலாக்' தீர்ப்பு வரலாற்று சிறப்பு வாய்ந்தது: மோடி, தலைவர்கள் கருத்து
கருணாநிதியை சந்தித்தார் வைகோ
பத்திரிக்கையாளர் கொலை வழக்கு: 4 முறை எம்.பி.யாக இருந்த சகாபுதீன் மீது சி.பி.ஐ. குற்றச்சாட்டு பதிவு
தொண்டர்களின் கருத்துகளை கேட்டு உரிய நேரத்தில் முடிவை அறிவிப்போம் என தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் தெரிவித்து உள்ளனர்.
புதுச்சேரி ரிசார்ட்டில் டிடிவி தினகரன் எம்.எல்.ஏ.க்கள் ‘தமிழக அரசியலில் அதிரடி முடிவுகள் இருக்கும்’ என பேட்டி
திவாகரனின் கோரிக்கை வரவேற்கத்தக்கது: திருமாவளவன்
இந்திய அரசால் விடுதலை செய்யப்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த 7 பேரும் பாகிஸ்தான் வீரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை ஆவடியில் உள்ள வீட்டில் 2,500 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்
அசாமில் வெள்ளபெருக்கு: பலி எண்ணிக்கை 70 ஆக உயர்வு
அனுமதியில்லாத பள்ளிகள் தொடர்பாக தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
சீர்காழி அருகே மின்சாரம் தாக்கி தாய்,மகள் உயிரிழப்பு
378வது பிறந்த தினம்:சென்னை மாதம் விழா கொண்டாட்டம்
நடிகர் கமலஹாசனுடன் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக்குழுவினர் இன்று சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.
செங்கோட்டை புனலூர் இடையிலான அகல ரயில் பாதைப் பணிகள் நவம்பரில் முடிவடையும்:மதுரைக் கோட்ட மேலாளர் நீனு இட்டியாரா தகவல்
அனுமதியின்றி பள்ளிகள்: சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
திருவள்ளூர் மாவட்டம் எண்ணூரில் கடல் சீற்றம்
ஆசிய-பசிபிக் கடற்பகுதியில் அமெரிக்க கடற்படை செயல்பாடுகளால் ஆபத்து அதிகரிப்பு: சீனா விமர்சனம்
ஆப்கானில் கடைசி அமெரிக்கர் இருக்கும்வரை யுத்தம் நீடிக்கும் - தலிபான் அமைப்பு எச்சரிக்கை
டொனால்டு டிரம்ப் எச்சரிக்கையை அடுத்து ஆப்கானில் அமைதியைதான் விரும்புகிறோம் என பாகிஸ்தான் கூறிஉள்ளது.
பின்லாந்தில் தீவிரவாத தாக்குதலில் 2 பெண்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்திற்குரிய முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தினால் காவலில் வைக்கப்பட்டான்.
அமைதியை ஏற்படுத்த பாகிஸ்தான் தியாகங்களைச் செய்துள்ளது: ட்ரம்ப்
உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: பி.வி.சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக