மதி செய்திகள் @2/8/17
தமிழகம் முழுவதும் வரும், 4, 5ம் தேதிகளில், கனமழை பெய்யும்' என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வருமான வரி சோதனையை தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளது.
பீகார் மாநிலம் கய்முர்-கயா மொகலசராய் இடையே செல்லும் ரயில்வே பாதையில் சரக்கு ரயிலின் 14 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனையடுத்து இப்பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் ஒரு ஏ.பி.எஸ்.ஆர்.டி.சி. பேருந்து ஒன்றில் நாட்டு வெடிகுண்டு வெடித்து விபத்துக்குள்ளானது. அதிஷ்டவசமாக இந்த குண்டுவெடிப்பில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் சம்பளத்தை உயர்த்த, தாங்களே முடிவு செய்வது வெட்கக்கேடு என பா.ஜ., எம்.பி. வருண் கேள்வி எழுப்பினார்
11.44 லட்சத்துக்கும் மேற்பட்ட போலியாக பான் கார்டுகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இந்த பான் கார்டுகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றை செயலிழக்கச் செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அரசை எதிர்த்தும், ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் நமது போராட்டம் தொடரும்' என்ற மலையாளத்தில் எழுதப்பட்ட சுவரொட்டியால் தமிழக கேரள எல்லைப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தேசிய அளவிலான கபடி போட்டியில் கலந்துகொள்ள உத்திரபிரதேச மாநிலம் சென்ற திருப்பூர் மாணவன், உடல்நிலை சரியில்லாமல் மரணமடைந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும், கட்டாய கல்வி உரிமை திருத்த மசோதா நிறைவேறியது
ஊளுந்தூர் பேட்டை: சுவர் இடிந்து விழுந்து 2 பேர் பலி; 3 பேர் காயம்
திருவண்ணாமலை: செக் மோசடி வழக்கில் தந்தை, மகன் கைது
சென்னையில் பல இடங்களில் கனமழை
ஆக-02: பெட்ரோல் விலை ரூ. 67.78, டீசல் விலை ரூ.58.55
கதிராமங்கலத்தில் 74வது நாளாக தொடருது போராட்டம்
சொத்து குவிப்பு வழக்கு: சசிகலாவின் சீராய்வு மனு மீது இன்று விசாரணை
விடுதலைப்புலிகள் மீதான தடையை கடந்த வாரம் ஐரோப்பா யூனியன் நாடுகள் நீக்கியது. அதேபோல் இந்தியாவும் நீக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார் தி.மு.க.செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். இதற்க்கு எதிராக போர்கொடி தூக்கியுள்ளனர் காங்கிரஸார்.
யாழ்பாணம் நூலகத்தில் ஏராளமான புத்தகங்கள் சேதமடைந்திருப்பதையடுத்து அந்த நூலகத்துக்கு திமுக செயல் தலைவர் 2000 புத்தகங்களை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
சித்த மருத்துவ படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம்
4–ந்தேதிக்கு பிறகு எனது திட்டத்தை சொல்கிறேன் என்று டி.டி.வி.தினகரன் கூறினார்
திருவள்ளூர்: 2 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்
அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தை ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கைப்பற்ற வேண்டிய தேவை இல்லை என்றும் முன்னாள் அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்தார்.
பொது வினியோக திட்டம் திரும்ப பெற வேண்டும் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கியாஸ் சிலிண்டர் மானியம் ரத்து செய்யப்பட மாட்டாது; ஆனால் சீரமைக்கப்படும் என பாராளுமன்றத்தில் மந்திரி தர்மேந்திர பிரதான் அறிவித்தார்.
இன்று ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கை வெளியீடு
டெல்லியின் அம்பேத்கர் நகரில் நேற்று கும்பலுக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் ஒருவர் கொல்லப்பட்டார், மற்றொருவர் காயமடைந்தார். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து, ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்வரான பிறகு முதன்முறையாக வெளிநாடு செல்கிறார் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத். 3 நாள் சுற்றுப்பயணமாக அவர் மியான்மர் செல்கிறார்.
என் உயிரை கொடுக்கவும் தயார்; ஆனால் மாநிலத்தை பிரிக்க ஒருபோதும் துணை போகமாட்டேன் என்று மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்
துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் கோபால்கிருஷண் காந்திக்கு ஆதரவு அளிப்பதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்
கடந்த ஆண்டில் 35 தேச துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும், ஹரியானாவில் 12 வழக்குகள் பதிவானதாகவும் மத்திய இணை அமைச்சர் தெரிவித்தார்.
காஷ்மீரில் உள்ள கீர் பவானி கோவில் போன்று அமெரிக்காவில் புதிய இந்துக்கோவில் கட்டப்படுகிறது
வங்கதேசத்தை சேர்ந்த மாடல் அழகி தனது கணவருடன் வீடியோ காலில் இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆப்கானிஸ்தானில் ஷியா மசூதி மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 29 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 63 பேர் காயம் அடைந்தனர்.
ஹம்ரீன் மலைப்பிரதேசத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக ஈராக் படையினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் உமர் அல் சிச்சானியின் மகன் கொல்லப்பட்டு விட்டார் என தகவல் வெளியாகி உள்ளது
ரஷியாவில் போலீசார் துப்பாக்கியை பறித்துக் கொண்டு தப்பிக்க முயன்ற மூன்று கைதிகள் கோர்ட் வளாகத்தில் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
மாலை செய்திகள்@2/8/17
இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் 59,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.இதுகுறித்து அமெரிக்க ஆய்வு நடத்தியதில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.மேலும், வருங்காலங்களில் விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரிக்கும் எனவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ்யசபா தேர்தலில் பா.ஜ.,விற்கு அணிமாறி ஓட்டளிக்காமல் இருக்க குஜராத் காங்., எம்.எல்.ஏ.,க்கள் பெங்களூரு ஈகிள்டன் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த ரிசார்ட்டில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரத்தை காங்., பார்லியின் இரு அவைகளிலும் எழுப்பியது.
டெல்லியில் வருமான வரித்துறையினர் இன்று நடத்திய அதிரடி சோதனையில் கர்நாடக மாநில எரிசக்தி துறை மந்திரி சிவகுமார் வீட்டில் இருந்து 5 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது
அமைச்சர் டி.கே.சிவகுமார் வீட்டில் ஐடி ரெய்டு: சித்தராமையா கண்டனம்அரசியல் பழிவாங்கும் செயல் என கர்நாடக முதல்வர் சித்தராமையா கண்டனம்இதுபோன்ற மிரட்டல்களுக்கு காங்கிரஸ் அடிபணியாது- சித்தராமையா
கர்நாடக அமைச்சர் வீட்டில் நடந்த வருமான வரி சோதனையில் எந்த உள்நோக்கமும் இல்லை: அருண் ஜெட்லி
சசிகலாவின் மறு ஆய்வு மனு வழக்கு விசாரணை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி மீது மதுரை தென்மண்டல ஐ.ஜி. அலுவலகத்தில் ஆள்கடத்தல் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
குண்டர் தடுப்பு சட்டத்தில் மாணவி வளர்மதியை சிறையில் அடைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு மீதான விசாரணையை நாளை விசாரிப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்
ஆயுதம் ஏந்திய காலவர்கள் ரோந்து செய்யும் அளவிற்கு நாங்கள் என்ன குற்றவாளிகளா என காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கேள்வியை எழுப்பி உள்ளனர்.
காங்கிரசை சேர்ந்த சந்தோஷ் மோகன் தேவ்(83) உடல்நலக்குறைவால் அசாம் மாநிலம் சில்ச்சூரில் காலமானார்.காங்கிரசை சேர்ந்த சந்தோஷ் மோகன் தேவ் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார்
கொச்சி விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை. அப்போது ரூ.1 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பிடிபட்டன. அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், இது தொடர்பாக ஒருவரைக் கைது செய்துள்ளனர்
மேற்கு வங்காளம்: சீல்டா தெற்கு ரயில் நிலையத்தில் உள்ள ஒரு ரயில் பெட்டியில் இருந்து 22 துப்பாக்கிகளை பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர்.
குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்த விடுதியில் ஐடி சோதனை நடைபெறவில்லை என்று அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
தேசிய நெடுஞ்சாலைகளில் அடுத்தடுத்து பேரிகார்டுகள் அமைக்க காவல்துறைக்கு அதிகாரம் உள்ளதா என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வியெழுப்பியுள்ளது. இதுகுறித்து தமிழக, டிஜிபி, மதுரை மற்றும் சென்னை போக்குவரத்து துணை ஆணையர்கள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூராக பேரிகார்டுகள் அமைப்பது குறித்து நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்திருந்தது.
அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை நிறைவேற்ற கோரி அன்புமணி ராமதாஸ் தலைமையில் வருகிற 13-ந்தேதி வாகன விழிப்புணர்வு பயணம் நடைபெறும் என ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்
பிரதமர் மோடியுடன், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக சந்தித்தனர்.
இரு அணிகள் நிச்சயம் இணையும் என்ற நம்பிக்கை உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஒரே நாளில், 10 பெண்களிடம், 50 சவரன் தங்க நகைகளை பைக்கில் வந்த மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.
கூவத்தூர் விடுதியில் சோதனை நடத்தாதது ஏன்? ஸ்டாலின் கேள்வி
கட்டடக்கலை படிப்புகளுக்கான மாநில அளவிலான நுழைவுத்தேர்வு ஆகஸ்ட் 12ம் தேதி நடைபெற உள்ளது.
முதல்வர் பதவியை சசிகலா வழங்கவில்லை: அமைச்சர் ஜெயக்குமார்
ராஜிவ் கொலை குற்றவாளி ரவிச்சந்திரன் பரோல் மனு தள்ளுபடி
மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன் விஜயபாஸ்கர் சந்திப்பு
மராட்டிய மாநில தலைநகர் மும்பையில் தீவிரவாத எதிர்ப்பு படையை சேர்ந்த அதிகாரி என நாடகமாடி பொதுமக்களிடமிருந்து 9 லட்சம் ரூபாய் சுருட்டிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்
கடந்த, 1960 ம் ஆண்டின் சிந்து நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தின்படி ஜீலம் மற்றும் செனாப் ஆற்று நீரை பயன்படுத்த இந்தியா, பாகிஸ்தானுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் இப்பகுதியில் நீர்மின் திட்டத்தை அமைக்க இந்தியா முயற்சி மேற்கொண்டது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. 330 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட கிஷன்கங்கா திட்டம் மற்றும் 850 மெகாவாட் திறன் கொண்ட ரேடில் திட்டங்கள் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நீர்பங்கீடு விவகாரம் தொடர்பாக ஏறக்குறைய 57 ஆண்டுகளாக இரு நாடுகளிடையே உலக வங்கியில் கடும் போராட்டம் நடந்து வருகிறது.இந்நிலையில் பாக்.,கின் எதிர்ப்பையும் மீறி இந்தியாவின் நீர்மின் திட்டங்களுக்கு உலக வங்கி அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக தொழில்நுட்ப ரீதியிலான விவகாரங்கள் குறித்து ஆலோசனை இந்த வாரம் நடக்கும் எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
தாஜ்மஹால் அருகில் உள்ள உணவகங்களை அகற்ற பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
மாநிலங்களவை தேர்தலில் நோட்டா அறிமுகம் செய்தற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் மனு தாக்கல் செய்துள்ளது.
பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிளம்பராக பணியாற்றிய ஊழியர் ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார்.
குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டுள்ளது.வங்கிகளின் குறுகிய காலக்கடன்களுக்கான வட்டி விகிதம் 6 சதவீதத்தில் இருந்து 5.75 சதவீதமாக ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது.வட்டி குறைப்பு மூலமாக வீடு மற்றும் வாகனங்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு
சுயகவுரவம் பார்க்காமல் பேசி சுமூக முடிவு எடுங்கள் : ரஜினி--வேலைநிறுத்தம் தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம், ஃபெப்சி தரப்பினர் பேசி தீர்வு காண வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாகிஸ்தான் தெஹ்ரீக் ஐ இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கான், தனக்கு பல ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கட்சியின் பெண் நிர்வாகி ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
6pm -2-8-2017-tuesday
♈ 🇮🇳 கூவத்தூருக்கு நுழையாத வருமான வரித்துறை காங்கிரஸ் அமைச்சர்களின் வீடுகளில் ரைடுக்கு சென்றது எப்படி -அமைச்சர் சிவகுமார் வீடுகள், அலுவலங்களில் பணம் ஏதும் கைப்பற்றப்படவில்லை என்று வருமானவரித்துறை தெரிவித்துள்ளது
♈ 🇮 பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க தமிழக முதல்வருக்கு தமிழக மக்கள் இயக்கம் கோரிக்கை – இன்று சிறிய மழை பொய்த்து . சாலைகளில் தண்ணீர் தேங்கி விட்டது. அதனுடன் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் எங்கும் வீசுகிறது.வைரஸ் காய்ச்சலால் எங்கும் குழந்தைகள் பெரியவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டிருக்க , தற்போது பெய்த மழையுடன் கழிநீர் கலந்து நோய் பரவும் மையமாக பல இடங்கள் திகழ்கிறது. சாலைகளில் நடக்க முடியாமல் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் பொது மக்கள் வாகன ஓட்டிகள் அவதிபடுகின்றனர் . பல பாதாள சாக்கடை, மழைநீர் கால்வாய் மூடிகள் சேதமடைந்தது திறந்து உள்ளன. நீர் அதனை மறைத்துள்ளதால் தவறி விழ வாய்ப்புள்ளது .ராயபுரத்தில் மேம்பாலம் மூடப்பட்டுள்ளதால் ஸ்டான்லி சுரங்கப்பாலம் மட்டுமே முக்கிய வழியாக மாறி உள்ளது. இன்று பெய்த மழையால் தண்ணீர் தேங்க ஆரம்பித்து விட்டதால் போக்குவரத்து இன்று பாதிக்கப்பட்டது. மேலும் மழை அதிகமானால் அதிகளவில் தண்ணீர் தாங்க ஆரம்பித்துவிட்டால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் . ஆகவேபொது மக்களின் நலனில் அக்கறை கொண்டு சென்னையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க தமிழக மக்கள் இயக்கம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை பணிவுடன் வேண்டுகிறது .
♈ 🇮🇳 பாட்னாவில் உள்ள இந்திராகாந்தி மருத்துவ அறிவியல் மையம் தனது ஊழியர்களிடம், திருமணம் தொடர்பாக உறுதிமொழி கேட்டு வழங்கிய விண்ணப்பத்தில் இடம்பெற்ற உறுதிமொழிகள் சர்ச்சையை கிளப்பியுள்ளன.அந்த விண்ணப்பத்தில், ஊழியர்கள் திருமணம் ஆகாதவர் / மனைவியை இழந்தவர்/ கன்னித்தன்மை கழியாதவர் திருமணம் ஆனவன்/ ஒரு மனைவி உடன்மட்டுமே வசிக்கிறேன்./ மனைவியை இழந்த நபரை திருமணம் செய்துள்ளேன்.திருமணம் ஆனவன். ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகள் உள்ளனர்/ ஒன்றுக்கு மேற்பட்ட மனைவி உள்ள நபரை திருமணம் செய்துள்ளேன் என்ற கேள்விகள் இடம் பெற்றுள்ளன. இதற்கு ஊழியர்கள் பதில் அளிக்க வேண்டும்.இந்த உறுதிமொழி பத்திரத்தால்,ஊழியர்கள் மத்தியில் சர்ச்சை எழுந்துள்ளது
♈ 🇮🇳 ரயில் டிக்கெட்டை ஆன்லைனில் பதிவு செய்தபின் 15 நாட்களுக்கு பிறகு கட்டணம் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது என ரயில்வேதுறை இணையமைச்சர் ராஜென் கோகோய் தகவல் தெரிவித்துள்ளார்.epaylater இணையதளமூலம் டிக்கெட்டை முன்பதிவு செய்தால் 3.5%வரி செலுத்த வேண்டும் எனவும் ராஜென் கோகோய் தெரிவித்துள்ளார். சோதனை அடிப்படையில் ஒருசில இடங்களில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்
காஞ்சிபுரம்: எந்த காரணத்தை கொண்டும் மடத்தில் தங்கியுள்ள நித்யானந்த சீடர்களை வெளியேற்ற முடியாது என தொண்டைமண்டல ஆதினம் ஞானப்பிரகாசம் தெரிவித்துள்ளார். மடத்தில் தங்கியுள்ள நித்யானந்த சீடர்கள் மடத்தில் பூஜை செய்வதற்கு எந்த தடையும் இல்லை எனவும் கூறியுள்ளார்
♈ 🇮🇳 திருவாரூர் மாவட்டம் பரவக்கோட்டையில் டெங்கு பரவாமல் தடுக்க 8 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் செந்தில் தகவல் தெரிவித்துள்ளார். டெங்கு குறித்து வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்
♈ 🇮🇳 ஃபெப்சி-தயாரிப்பாளர் சங்கம் பேச்சுவார்த்தை நடத்த தொழிலாளர் நலத்துறை ஆணையர் அழைப்பு விடுத்துள்ளார். இன்று நடக்கவிருந்த பேச்சுவார்த்தை ரத்தான நிலையில் ஆகஸ்ட்4-ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
♈ 🇮🇳 மதுரை குருவிக்காரன் சாலையில் உள்ள மதுக்கூடத்தை மாலை 6 மணிக்குள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. 'ஏ-ஒன்' கிளப் மருத்துவமனை அருகே இருப்பதால் உடனே மூட நீதிபதிகள் சசிதரன்,சுவாமிநாதன் ஆணையிட்டனர். முகமதுரபி என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
♈ 🇮 சென்னை சாந்தோம் சர்ச் எதிரில் சில மணி நேரத்திற்கு முன்பு ஒரு விபத்தில் பெண் ஒருவர் காயம் அடைந்துள்ளார். அவருக்கு நான்கைந்து காவலர்கள் மிகுந்த அக்கறையோடு உதவினர். பள்ளி மாணவிகள் சிலர் அந்த பெண்ணை விட்டு அகலாமல் உடனிருந்து பார்த்து கொண்டனர் –விஸ்வரூபம்
♈ 🇮 மனபிராந்தியிலிருந்து அமைச்சர்கள் வருவார்கள்: தினகரன்
♈ 🇮 ஆடி 18; கரூரில் நாளை (ஆகஸ்ட் 3) உள்ளூர் விடுமுறை.
♈ 🇮 சென்னை விமானநிலையத்தில் 1.25 கிலோ தங்கம் பறிமுதல்
♈ 🇮 ஆதார் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு–விஸ்வரூபம்
♈ 🇮 சிலை கடத்தல் வழக்குகளை பொன்.மாணிக்கவேல் தான் விசாரிக்க வேண்டும்: ஐகோர்ட்
♈ 🇮 பெங்களூரு சிறையில் சசிகலாவுடன் தினகரன் சந்திப்பு
♈ 🇮 காஷ்மீரில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள், பெண்கள் தொடர்பால் பாதுகாப்பு படையினரிடம் சிக்கி உயிர் இழப்பது தெரிய வந்துள்ளது.
♈ 🇮 கர்நாடக அமைச்சர் சிவக்குமார் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டில்லியில் உள்ள அவரது வீட்டில் ரூ.5 கோடி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், பெங்களூருவில் உள்ள வீட்டில் ரூ.6 கோடி பணம் சிக்கியுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனையடுத்து அவரது வீட்டில் ஒரே நாளில் ரூ.11 கோடி பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
♈ 🇮 தமிழக மின்வாரியத்தின் நிதிப்பிரிவு மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி கழக சேர்மன் ஜெயக்கொடி லஞ்ச ஒழிப்பு மற்றும் நி்வாக சீர்திருத்த கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வகித்து வந்த பொறுப்பு, எரிசக்தி துறை செயலர் விக்ரம் கபூரிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தலைமை செயலர் பிறப்பித்துள்ளார்
♈ 🇮 இந்தியா முழுதும் உள்ள பொதுத்துறை வங்கிகளுக்கு 7 நாள் விடுமுறை வருகிறது. இதன்படி, பொது மக்கள் வங்கிகளில் செய்ய வேண்டிய பணப்பரிமாற்றங்கள் குறித்து முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விடுமுறை விவரம்:12.08.17 - 2வது சனி-13.08.17 – ஞாயிறு-14.08.17- திங்கள்– கிருஷ்ணஜெயந்தி-15.08.17-செவ்வாய் - சுதந்திர தினம்-25.08.17 - வெள்ளி - விநாயகர் சதூர்த்தி-26.08.17- 4வது சனி-27.08.17- ஞாயிறு
♈ 🇮 எதிர்பார்த்ததை போலவே வங்கிகளுக்கு வழங்கப்படும் ரெப்போ ரேட் எனப்படும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் 0.25சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பிருக்கிறது–விஸ்வரூபம்
♈ 🇮 கடந்த, 1960 ம் ஆண்டின் சிந்து நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தின்படி ஜீலம் மற்றும் செனாப் ஆற்று நீரை பயன்படுத்த இந்தியா, பாகிஸ்தானுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் இப்பகுதியில் நீர்மின் திட்டத்தை அமைக்க இந்தியா முயற்சி மேற்கொண்டது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. 330 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட கிஷன்கங்கா திட்டம் மற்றும் 850 மெகாவாட் திறன் கொண்ட ரேடில் திட்டங்கள் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நீர்பங்கீடு விவகாரம் தொடர்பாக ஏறக்குறைய 57 ஆண்டுகளாக இரு நாடுகளிடையே உலக வங்கியில் கடும் போராட்டம் நடந்து வருகிறது.இந்நிலையில் பாக்.,கின் எதிர்ப்பையும் மீறி இந்தியாவின் நீர்மின் திட்டங்களுக்கு உலக வங்கி அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக தொழில்நுட்ப ரீதியிலான விவகாரங்கள் குறித்து ஆலோசனை இந்த வாரம் நடக்கும் எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது–விஸ்வரூபம்
♈ 🇮 தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பசுபதிஸ்வரர் கோயிலில் சிவன் சிலை கடத்தப்பட்டிருந்தது. இதனை அடுத்து அரசு தரப்பில் பசுபதிஸ்வரர் கோயில் அறநிலைத்துறை அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. மதுரையில் இருந்து காணொலி காட்சி மூலம் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் சிலைகடத்தல் தொடர்பான அனைத்து ஆதாரங்களையும், புதிய, பழைய வழக்குகள் அனைத்தையும் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டு செப்டம்பர் 4ம் தேதி தாக்கல் செய்யப்படும் அறிக்கையை பொறுத்து அடுத்தக்கட்ட உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார்
♈ 🇮 குறைந்த விலையில் உள்நாட்டு விமானப் போக்கு வரத்துச் சேவையினை வழங்கி வரும் இண்டிகோ நிறுவனம் 11வது ஆண்டு விழாவை ஓட்டி 1,111 ரூபாயில் விமானப் பயணம் செய்யலாம் என்று அறிவித்துள்ளது
♈ 🇮 வரி ஏய்ப்பு செய்ய ஒரு நபரே பல பான் அட்டைகள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டு ஜூலை 27ம் தேதி வரை11.44 லட்சம் பான் அட்டைகள் டீஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக