MATHI NEWS காலை செய்திகள்@15/8/17
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் முதல் சுதந்திர தின உரை-அவர் இன்று டெல்லியில் பேசியதாவது:பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் தடை செய்யப்பட்ட விவகாரம், நேர்மையான சமூகத்தை உருவாக்க, இந்தியாவிற்கு வலு சேர்த்துள்ளதுபிரதமரின் வேண்டுகோளை ஏற்று, 1 கோடிக்கும் மேற்பட்டோர் தானாக முன்வந்து சமையல் எரிவாயு மானியத்தை கைவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.தூய்மை இந்தியா திட்டத்தை அரசு செயல்படுத்தும்போது, மக்களும் நாட்டை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.ஜி.எஸ்.டி. வரிமுறைக்கு சென்ற பாதை சுமுகமாக இருந்தது -ஜனாதிபதி பாராட்டு
ஜாதி, மத அடிப்படையில் பாரபட்சம் கூடாது: குடியரசுத் தலைவர் வலியுறுத்தல்
சுதந்திர தின விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று ஆக.,15 டில்லி செங்கோட்டையில் கொடியேற்றுகிறார். 2022க்குள் புதிய இந்தியா அமைக்க உறுதி மொழியேற்க அழைப்பு விடுத்துள்ளார்.
சுதந்திர தின விழா: பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து
இன்று சுதந்திர தினம்:ஆளுநர், முதல்வர் வாழ்த்து-நாடு முழுவதும் தீவிர பாதுகாப்பு
சென்னை கோட்டையில் இன்று சுதந்திர தின விழா; எடப்பாடி பழனிசாமி தேசிய கொடி ஏற்றுகிறார்
வட மாநிலங்களில் வெள்ளம்: 97 லட்சம் பேர் பாதிப்பு-தொடர் மழையால் வடமாநிலங்கள் வெள்ளத்தில் சிக்கி தவிப்பு
ஏ.கே.விஸ்வநாதன், சேஷசாய் உள்ளிட்ட 26 போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருது
தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படாது - டி.எம்.இ., தகவல்
ஆட்சியைக் கலைக்கும் எண்ணமில்லை: டி.டி.வி. தினகரன்
சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராக கார்த்தி சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
15 நாள்களுக்குள் டெங்கு முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும்: சி. விஜயபாஸ்கர்
சுதந்திர தினத்தை புறக்கணிப்பதாக கதிராமங்கலம் மக்கள் அறிவிப்பு
நீட் தேர்வுக்காக 450 சிறப்பு பயிற்சி மையங்கள்-செங்கோட்டையன்
பாதை மாறிச்சென்றால் ஆபத்தாக முடியும்- எடப்பாடி பழனிசாமிக்கு டி.டி.வி. தினகரன் எச்சரிக்கை
தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை; மோடியுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு
மருத்துவர் மீதான நடவடிக்கைக்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் கண்டனம்
கம்யூனிஸ்ட் கட்சி வழியை பின்பற்ற வேண்டும்- குமரியில் வைகோ பேச்சு
ராமநாதபுரம்: சுதந்திர தின மாட்டு வண்டி பந்தயம்
விரைவில் சட்டமன்ற தேர்தல் வரும் சாத்தூர் ராமச்சந்திரன் பேச்சு
தமிழகத்தில் தேர்தல் வந்தால் அ.தி.மு.க. மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும்: அன்புமணி ராமதாஸ்
பெஸ்ட் பஸ் விபத்தில் உயிரிழந்த தமிழ் வாலிபரின் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் இழப்பீடு
வேலை நிறுத்தத்தின்போது பொது மற்றும் தனியார் சொத்துகளை சேதப்படுத்துவது தொடர்பாக பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாத மாநிலங்கள் 4 வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
60 குழந்தைகள் இறந்த சம்பவம்: உ.பி. மருத்துவமனைக்கு ரூ.5 கோடி நன்கொடை
ஜாம்ஷெட்பூரில் வேன் - லாரி மோதலில் 10 பேர் பலி
வந்தே மாதரம் பாடலை கட்டாயமாக்க வேண்டும்- உத்தவ்தாக்கரே பேச்சு
அடுத்த மக்களவைத் தேர்தலுடன் 7 மாநிலங்களில் பேரவைத் தேர்தல்களை நடத்த மத்திய அரசு ஆர்வம்
ஜிஎஸ்டி சந்தேகம்: இதுவரை 2,181 பேருக்கு விளக்கம்
மராட்டியம் முழுவதும் சாலை மறியல் முதல்-மந்திரி உருவ பொம்மை எரிப்பால் பரபரப்பு
பாக். பிரதமரின் சுதந்திர தின உரை: இந்தியா மீது குற்றச்சாட்டு
இந்தியா-சீனா இடையே போர் மூண்டால் 2 நாடுகளுக்கும் வெற்றி கிடைக்காது: தலாய் லாமா கருத்து
பிரான்ஸ்: தற்கொலை செய்வதற்காக உணவகத்திற்குள் காரை மோத விட்ட நபர் - சிறுமி பலி
மாலி: ஐ.நா. அமைதிப்படை தலைமையகம் மீது தீவிரவாத தாக்குதல் - 7 பேர் பலி
புகழ்பெற்ற பிக்பென் கடிகாரம் பராமரிப்பு பணி காரணமாக 2021 வரை ஓடாது
பிலிப்பைன்சில் பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள் இடையே மோதல் 25 பேர் சாவு
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருந்த சீக்கியரை, இந்தியாவுக்கு நாடு கடத்த முடிவு
அமெரிக்காவின் செயல்பாடுகளை பொறுத்து நடவடிக்கை - வட கொரிய அதிபர்
சஹாரா குழுமத்தின் ஆம்பிவேலி நகரத்துக்கான ஏலம் தொடங்கியது: குறைந்தபட்ச ஏலத் தொகை ரூ.37,392 கோடி
ஆக-15: பெட்ரோல் விலை ரூ. 70.53, டீசல் விலை ரூ.60.32
உலக தடகள போட்டி: பதக்க பட்டியலில் அமெரிக்கா முதலிடம்
நடுவரை தள்ளிய விவகாரம்: கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ஐந்து போட்டிகளில் விளையாட தடை.
மாலை செய்திகள்@15/8/17
ஊழலில் இருந்து நாம் சுதந்திரம் பெறாத வரையில் இன்றும் நாம் அடிமைகளே- கமல்ஹாசன்புதிய சுதந்திரப் போராட்டத்துக்கு சூளுரைக்கத் துணிவுள்ளவர் வாரும்- வெல்வோம்: கமல்ஹாசன்அடுத்தடுத்த டுவீட்டுகளால் பரபரப்பு
நானும் விவசாயிதான், உண்ணும் உணவும் விஷமாகி விட்டது என்று நடிகர் கமல்ஹாசன் வேதனை தெரிவித்துள்ளார்.
போதுமான குற்றங்கள் நடந்துவிட்டது, தமிழக முதல்வர் பதவி விலக எந்த கட்சியும் கோரிக்கை விடுக்காதது ஏன்?: கமல் கேள்வி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக கமல்ஹாசன் கோரிக்கை வைத்து உள்ளார். இதற்கு அ.தி.மு.க கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. இன்றும் சென்னையின் பல பகுதிகளில் மழை பெய்து கொண்டிருக்கிறது.
இரட்டை இலை சின்னம் பறிபோனதற்கு ஓ.பன்னீர்செல்வம் தான் காரணம்- கட்சி உடைய பன்னீர்தான் காரணம் - தங்க தமிழ்செல்வன் எம்.எல்.ஏ... செல்வன்மேலூரை விட பலமடங்கு பிரம்மாண்டமாக தேனியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடக்கும்
அதிமுக ஆட்சி மீது இயல்பாகவே கமலுக்கு வெறுப்பு உள்ளது : ராஜேந்திரபாலாஜி
டிடிவி தினகரன் கட்சியை கைப்பற்ற நினைத்ததால் அவரை கட்சியில் இருந்து நீக்கினார் ஜெயலலிதா என குன்னம் தொகுதி எம்.எல்.ஏ கூறி உள்ளார்
நேபாளத்தில் வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கையானது 115 ஆக உயர்ந்து உள்ளது
கனமழையால் பீகாரில் வெள்ளப்பெருக்கு - 56 பேர் உயிரிழப்பு
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை காணவில்லை என ரேபரேலி தொகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
சுதந்திரதின விழா கவர்னர் தேநீர் விருந்து : முதல்வர் பங்கேற்பு
ஆட்சிக்கு எதிராக யார் சதி செய்தாலும் வரலாற்றில் எட்டப்பராக சித்தரிக்கப்படுவார்கள்- அமைச்சர் ஜெயக்குமார்
கடத்துவதற்கு எம்.எல்.ஏ.,க்கள் என்ன குழந்தைகளா?- ஜெயக்குமார்
கமல் சிங்கத்துடன் மோதிக்கொண்டு இருக்கிறார்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
எங்களிடம் 115 எம்.எல் ஏக்கள் உள்ளனர்; பெரும்பான்மை இல்லாமல் இருக்கிறோம். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
தேசியக்கொடி ஏற்றும்போது டாக்டர் ஒருவர் செல்போனில் பேசியபடியே இருந்துள்ள சம்பவம் வேலூர், மருத்துவமனையில் நடந்துள்ளது.
71வது சுதந்திர தின விழாவில் மஞ்சள் காமாலை தீர்க்கவல்ல மருந்தைக் கண்டுபிடித்த பேராசிரியர் தியாகராஜனுக்கு டாக்டர் அப்துல் கலாம் விருதும் கிரிக்கெட் வீராங்கனை ப்ரீத்திக்கு கல்பனா சாவ்லா விருதும் முதல்வர் வழங்கினார்
ராஜிவ் கொலை குறித்து மறைந்த மூத்த காங்கிரஸ் கட்சி தலைவர் அர்ஜூன் சிங்கின் பழைய கடிதம் வெளியாகி சர்ச்சைராஜிவ் கொலை வழக்கை விசாரித்த சிபிஐ விசாரணைக் குழு மீது காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கை இல்லை1999-ம் ஆண்டு மார்ச் மாதம் உள்துறை அமைச்சராக இருந்த அத்வானிக்கு அர்ஜூன்சிங் எழுதிய கடிதம் தற்போது வெளியாகியுள்ளது
சேலம் அம்மாபேட்டை ஸ்ரீவிவேகானந்தா மெட்ரிகுலேசன் பள்ளியில் இன்று சுதந்தர தின விழா கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் சேலம் திருநங்கைகள் நலச் சங்கத்தின் தலைவி பூஜா. அங்கு தேசியக் கொடியை ஏற்றிவைத்த பூஜா, மாணவ-மாணவிகள் மத்தியில் சிறப்புரையும் ஆற்றினார்
அதிமுக அணிகள் இணையும்: செங்கோட்டையன்
சசி குடும்பத்தால் ஜெ.,வுக்கு அவப்பெயர்: எம்.எல்.ஏ., ராமச்சந்திரன்
சில டிராவல் ஏஜென்ட்கள் தவறாக பயன்படுத்துவதால், ஆன்லைன் மூலம் ராணுவத்தினருக்கு சலுகை விலையில் டிக்கெட் வழங்கும் திட்டத்தை ஏர் இந்தியா நிறுத்தியுள்ளது.
களியக்காவிளை அருகே தோட்டத்து வீட்டில் அடைத்து கேரள மாணவி கற்பழிப்பு: காதலன்-நண்பர்கள் கைது
மலையாள பாடகியை பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞர் கைது
ரூபாய் நோட்டு ரத்து நடவடிக்கையால் கணக்கில் வராத ரூ.1.75 லட்சம் கோடி பணம் சிக்கியது: பிரதமர் மோடி
புதுவை-கடலூர் இடையே புதிய 100 அடி சாலை: நாராயணசாமி அறிவிப்பு
ஐரோம் ஷர்மிளா திருமணம் ஆகஸ்ட் 17 க்கு ஒத்திவைப்பு
சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி உரையாற்றி கொண்டிருந்த போது, பட்டம் ஒன்று அங்கு விழுந்தது.
சமூக வலைதளங்களில் ப்ளுவேல் கேம் தொடர்புகளை நீக்க மத்திய அரசு உத்தரவு
அசாமில் வெள்ளம் சூழ்ந்த பள்ளியில், இடுப்பளவு தண்ணீரில் நின்று ஆசிரியர்கள், மாணவர்கள் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர்
சண்டிகாரில் சுதந்திர தினவிழாவில் கலந்துக் கொண்டு வீடு திரும்பிய சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
சீனாவின் அடாவடி வர்த்தகம் தொடர்பாக விசாரணை நடத்த டொனால்ட் டிரம்ப் அதிரடி உத்தரவு
நேபாளத்துக்கு இந்தியா 30 ஆம்புலன்ஸ்கள், 6 பஸ்கள் நன்கொடை
வெள்ளத்தால் சீர்குலைந்த நேபாளத்துக்கு 10 லட்சம் டாலர் நிதியுதவி செய்வதாக சீனா அறிவிப்பு
வங்காளதேசம்: தாக்குதலுக்கு திட்டமிட்ட தீவிரவாதி உடலில் கட்டியிருந்த குண்டு வெடித்து பலி
கனடா நாட்டில் சினிமா படப்பிடிப்பு ஒன்றில் டூப் போடாமல் சண்டைக்காட்சியில் ஈடுபட்ட நடிகை ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
605 விவசாயிகள் தற்கொலை, சுதந்திர இந்தியாவின் அவமானம்: ஜி.வி.பிரகாஷ்குமார்
நடிகர் சண்முகசுந்தரம் மறைவு: நடிகர் சங்கம் இரங்கல்
'வேலைக்காரன்' படத்துக்கு முழுப்பக்க விளம்பரம்: அபராதம் விதித்தது தயாரிப்பாளர் சங்கம்
இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி தவான், லோகேஷ் ராகுல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கெதிரான நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் இந்தியா ‘ஏ’ அணி 235 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது
நெதர்லாந்துக்கு எதிரான 2-வது போட்டியில் 2-1 என இந்திய ஹாக்கி அணி வெற்றி பெற்று, மூன்று போட்டிகள் கொண்ட தொடரை கைப்பற்றியுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக