MATHI NEWS 11am -5-8-2017-saturday
♈ 🇮🇳 ’போதை’ நடவடிக்கைகள் அடுத்த டார்கெட் கோலிவுட்? கலக்கத்தில் பிரபலங்கள்
♈ 🇮🇳 தமிழ்நாடில் பிஆர்க் மாணவர்கள் படிக்கும் மாணவர்கள் இணைய தளத்தில் விண்ணபிக்க இயலாமல் மிகுந்த சிக்கலில் இருக்கின்றனர். பிஆர்க் இணையத்தளம் மாயம் விண்ணப்பித்த மாணவர்கள் ஸ்தம்பிப்பு நிலையில் இருக்கின்றனர்
♈ 🇮🇳 அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் இறப்பை பதிவு செய்ய ஆதார் எண் அவசியம் என வெளியான செய்தியை மத்திய அரசு மறுத்துள்ளது
♈ 🇮🇳 பார்லி. மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா அளித்த பதிலில்,''நாடு முழுவதும், சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம், குழந்தை பெற்றெடுப்பது அதிகரித்து வருகிறது. நேரமில்லாதது, சுய விருப்பம் என,இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. ''மத்திய அரசு சுகாதார சேவை திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் நடந்த, 31 ஆயிரத்து, 296 பிரசவங்களில், 55.75சதவீதம், அதாவது, 17ஆயிரத்து, 450 பிரசவங்களில், சிசேரியன் மூலமே குழந்தைகள் பிறந்துள்ளன,'' இவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்
♈ 🇮🇳 டில்லி அருகே, பெண்கள் திடீரென மயக்கம் அடைவதும், அவர்களின் தலை முடி துண்டிக்கப்படுவதும், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூனியக்காரர்களின் சதித் செயலால், இது போன்ற சம்பவங்கள் நடப்பதாக,அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்
♈ 🇮🇳 நாங்கள் தெருக்கோடியை கூட பார்த்ததில்லை என தூத்துக்குடி விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்
♈ 🇮🇳 ஜம்மு காஷ்மீரில் லக்ஷர் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை
♈ 🇮🇳 அகில இந்திய மருத்துவ இடங்கள்; இன்று 2ம் கட்ட கவுன்சிலிங்
♈ 🇮🇳 வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்
♈ 🇮🇳 புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க இன்று தேர்தல்
♈ 🇮🇳 ஆக-05: பெட்ரோல் விலை ரூ. 68.64, டீசல் விலை ரூ.59.28
♈ 🇮🇳 தூத்துக்குடி மாவட்டத்துக்கு இன்று(ஆக.,5) உள்ளூர் விடுமுறை
♈ 🇮🇳 அவசர சிகிச்சை பிரிவில் நடிகர் திலீப்குமார் அனுமதி
♈ 🇮🇳 சம்பளம் கிடைப்பதில் தாமதம்: ஏர் இந்தியா ஊழியர்கள் அவதி
♈ 🇮🇳 மகாராஷ்டிரா அமைச்சர் மீது வீட்டு வசதி திட்டத்தில் ஊழல் புகார்
♈ 🇮 கொடைக்கானலில் தங்கியுள்ள மணிப்பூரை சேர்ந்த சமூகப்போராளி இரோம் ஷர்மிளா, தனது காதலர் தேஸ்மந்த் கொட்டின்கோவுடன் திருமணம் செய்து கொள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுக்கப்பட்டுள்ளது. உழவர் உழைப்பாளர் சங்க நிறுவன தலைவர் மணிகண்டன், அவர்களது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மனுக்கள் அளித்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘‘கொடைக்கானலில் தங்கி போரா ட்டத்தில் ஈடுபட உள்ளதால் அவரை வெளியேற்ற வேண்டும்’’ என்றார்
♈ 🇮 பொழிச்சலூர் பகுதியை சேர்ந்தவர் தனசேகர். இவரது மகன் அசோக்குமார் (18).இவர் அருகில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரில் முதலாமாண்டு படித்து வந்தார். நேற்று நண்பர்கள் 8 பேருடன் மெரினா கடலில் குளித்தார். அப்போது திடீரென ராட்சத அலையில் அசோக் குமார் சிக்கி தவித்தார். இதைபார்த்த சக நண்பர்கள் அசோக்குமாரை மீட்டனர். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அசோக்குமார் இறந்தார்
♈ 🇮 ராகுல்காந்தி வாகனம் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து மார்த்தாண்டத்தில் சாலை மறியல்.
♈ 🇮 நிலைக் குழுவின் ஆய்வுக்கு மோட்டார் வாகன மசோதாவை அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது என மத்திய அமைச்சர், நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
சாலை போக்குவரத்து துறை அமைச்சர், நிதின் கட்கரி கூறியதாவது: சாலை போக்குவரத்து விதிகளை கடுமையாக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள,மோட்டார் வாகன மசோதா குறித்து, துணைத் தலைவர், பி.ஜே.குரியன் தலைமையில், அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. இந்த மசோதாவை, நிலைக் குழுவின் ஆய்வுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
♈ 🇮 தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தில் நடந்த விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்றார். கூட்டுறவு மூலம் சுயஉதவிகுழு பெண்கள் உள்பட800 பயனாளிகளுக்கு 7 கோடி ரூபாய் கடன்களை வழங்கினார். அப்போது பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, எங்களைப்பற்றி பேசுகிறவர்கள், கோடி கோடியாய் சொல்கிறார்கள். உண்மையில் தெருக்கோடியை கூட பார்த்ததில்லை என்றார்.தொடர்ந்து தூத்துக்குடி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பண்ணை பசுமை காய்கறிக்கடையை ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில்,தமிழகத்தில் கூட்டுறவுத் துறை மூலம் 22 கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் தூத்துக்குடி விற்பனையில் முதல் இடம் வகிக்கிறது. இங்கு தினசரி ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேலாக விற்பனையாகிறது என்றார். ஓ.பி.எஸ்.,அணியை சேர்ந்த எம்.எல்.ஏ., சண்முகநாதன், தமக்கு மற்ற அணிகளிடம் இருந்து சேரச்சொல்லி 5கோடி ரூபாய் வரை பேரம் நடப்பதாக கூறியிருந்தார்.இதுகுறித்து செல்லூர் ராஜூ கூறுகையில், சண்முகநாதன் தற்போது வழிதவறி போய்விட்டார். மீண்டும் எங்களுடன் வருவார். அவரிடம் பேரம் பேசியவர்கள் யார் என்று அவர் குறிப்பிடவில்லையே.. இரு அணிகளும் விரைவில் இணையும். அம்மா நல்லாட்சியை அளித்ததுபோல், தற்போது எடப்பாடி பழனிச்சாமியும் எளிமையான முறையில் நல்லாட்சி நடத்தி வருகிறார். இதனால் தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த ஆட்சி குறித்து எந்த வித குறையும் கூற முடியாது என்றார்-.
♈ 🇮 ராகுல் தனது டுவிட்டரில், ‛கோஷம், கருப்புக் கொடிகள் மற்றும் கற்களால் எங்களை பயமுறுத்த முடியாது மோடி ஜி... அனைத்து வகையிலும் மக்களுக்காக பணியாற்றுவோம்' எனப் பதிவிட்டுள்ளார் --
♈ 🇮 ஹரியானா மாநில கிராமங்களில், பெண்களின் கூந்தல் துண்டிக்கப்படும் சம்பவங்கள் நடந்து, பரபரப்பை ஏற்படுத்தின. அதன் பின், ராஜஸ்தான், உ.பி.,மாநிலங்களிலும், பெண்கள் திடீரென மயக்க நிலையை அடைவதும்,அவர்களின் கூந்தல் துண்டிக்கப்படுவதும் அதிகரித்துள்ளது. பல மாநிலங்களிலும் இது போன்ற சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கங்கன்ஹேரி கிராமத்தில் ஆய்வு செய்த, உளவியல் ஆய்வாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் கூறியதாவது: கங்கன்ஹேரியைச் சேர்ந்த பல பெண்கள் ஒரே மாதிரியான பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அவர்களை, யாரோ மயக்கமடையச் செய்வதாகவும், அவர்களின் கூந்தல், மர்ம நபரால் வெட்டப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். எனினும், ஆரம்ப நிலை ஆய்வில், இது குறித்து எதையும் உறுதியாக கூற முடியாது.இது ஒரு மனநோயாகவும் இருக்கலாம். நாட்டின் பல மாநிலங்களிலும், இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளதால்,பாதிப்புக்குள்ளானவர்களை நேரில் சந்தித்து, அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் உடல் மற்றும் உளவியல் ரீதியான மாற்றங்கள் குறித்து ஆராய்ந்து வருகிறோம். விரைவில் உண்மை வெளியாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்
♈ 🇮🇳 லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில், ''குழந்தைகளை தாக்கும் வைரஸ் நோயான, மீஸ்லஸ் ருபேலா பரவுவதை தடுக்கும் வகையில்,தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, கோவா, லட்சத் தீவுகள் ஆகிய மாநிலங்களில், தடுப்பூசி இயக்கம் இந்தாண்டு பிப்ரவரியில் துவங்கியது.''இதுவரை, 3.3 கோடி குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இந்த இயக்கம், நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்,'' என, சுகாதாரத் துறை அமைச்சர், ஜே.பி.நட்டா தெரிவித்தார்.
♈ 🇮 குற்றாலத்தில் சீசன் நிறைவுபெறும் தருவாயில் மீண்டும் களைகட்டுகிறது. அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது
♈ 🇮 மதுரை விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் கடத்தப்பட்டால் மீட்பது குறித்த பாதுகாப்பு ஒத்திகை நேற்று நடந்தது
♈ 🇮 அண்ணா பல்கலைகழகங்களில் 53கல்லுரிகளில் 2760 பிஆர்க் இடங்கள் உள்ளன. கவுன்சிலிங் மூலம் மாணவர்களுக்கான இடங்கள் நிரப்பபடுகின்றனர். பிஆர்க படிக்கும் மாணவர்கள் barc.tnea.ac.inஇணையத்தளத்தில் ஜூன் 25 முதல் ஜூலை 6வரை கல்லுரி விவரங்கள், கட்டணம், மற்றும் கல்லுரி முதல்வர்கள் விவரம் அனைத்தும் இருந்தன . மாணவர்களுக்கான ரேண்டம் என் வெளியிடப்பட்டது . ஆனால் இது குறித்து அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை . மாணவர்கள் இணையத் தளத்தில் தேடினால் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை ஆனால் மாணவர்களின் இஞ்சினியரிங் கட் ஆஃப் தகவல்கள் மட்டும் கிடைக்கின்றன. பிஆர்க் படிப்புகளுக்கான இன்ஜினியரிங் கவுன்சிலிங்கும் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கும் வேறு முறையால் நடப்பதால் அதற்காக தனித்தனி இணையத்தளம் உருவாக்கியிருந்தனர். கவுன்சிலிங்கிற்கு எந்த இணையத் தளத்தில் வின்ணப்பித்தோமோ அந்த இணையத்தளம் வாயிலாக கவுன்சிலிங் முடியும் வரை பின்ப்பற்ற வேண்டும் . மாணவர்கள் கல்லுரியில் சேர்க்கை முடிந்தப்பின்பும் அந்த தளத்தில் சில தகவல்களை பாதுகாக்க வேண்டும் . அண்ணா பல்கலைகழகத்தின் கணினி ஆசிரியர் குழுவே கவுன்சிலிங் தொடர்பான மேம்பாடு நடத்தும் ஆனால் தற்பொழுது பிஆர்க் படிக்கும் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தளம் முடக்கப்ப்ட்டதால் மாணவர்கள் செய்வது அறியாது குழம்பியுள்ளனர்
♈ 🇮 அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்து வரும் படம் 'மெர்சல்'.இப்படத்தின் பாடல்கள் ஆகஸ்ட் 20 ம் தேதி வெளியாகவுள்ளது.இப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் ஆக. 20-ம் தேதி பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளார்.இந்த இசை நிகழ்ச்சியில் 'மெர்சல்'படத்தின் இசை வெளியிடப்படும் என கூறப்படுகிறது
♈ 🇮 தமிழ் சினிமாவில் முக்கால்வாசி பிரபலங்கள் போதையின் பிடியில் சிக்கியிருக்கிறார்கள். மது தந்த போதை போரடித்துப் போய் கஞ்சா, அபின் லெவலுக்குப் போய்விட்ட கூட்டம் இது. ஷூட்டிங்குக்கே வராமல் டபாய்த்து நம்பி வரும் தயாரிப்பாளர்களை எல்லாம் அதல பாதாளத்தில் தள்ளும் அந்த ஹீரோ சரியான கஞ்சா பார்ட்டியாம். கஞ்சா பிடித்து பிடித்து ஆள் மந்தமாகவே மாறி விட்டாராம். அவர் வெறும் ஒரு உதாரணம் தான்... மத்திய போதை தடுப்பு பிரிவு மும்பையைத் தாண்டி ஹைதராபாத் வரை வந்துவிட்டார்கள். அடுத்து கோலிவுட் என்று சொல்கிறார்கள். தெலுங்கின் முன்னணி நட்சத்திரங்கள் கூட மாட்டியுள்ள இந்த நடவடிக்கைகள் கோலிவுட் ஆட்களை அநியாயத்துக்கு கலக்கியுள்ளதாம். சில நாட்களுக்கு எல்லாவற்றுக்கும் தடை விதித்துள்ளார்களாம். எத்தனை நாளைக்குன்னு பார்ப்போம்?
12..30pm -5-8-2017-saturday
♈ 🇮🇳 சீன நிறுவனமான எஸ் இஸட் டிஜேஐ டெக்னாலஜி கம்பனியிடமிருந்து அமெரிக்க ராணுவம் தனது பயன்பாடுகளுக்கு டிரோன்கள் எனப்படும் ஆளில்லா விமானங்களை தருவித்து வந்தது. இப்போது திடீரென இவற்றின் பயன்பாடுகளை ஒட்டுமொத்தமாக நிறுத்தும்படி தனது அணிகளுக்கு ராணுவம் உத்தரவிட்டுள்ளது
♈ 🇮🇳 டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய வம்சாவளிகள் 3 பேருக்கு புதிய பதவிகளை வகிப்பதற்கு அமெரிக்க பாராளுமன்றத்தின் செனட் சபை தனது ஒப்புதலை வழங்கி உள்ளது
♈ 🇮🇳 ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரிக்கு எதிராக போலிச் செய்திகள் ரஷ்யாவிலிருந்து பதிவிடப்பட்டதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது
♈ 🇮🇳 பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களில் கட்டணமில்லா கல்வி வழங்குவதற்கான சட்ட மசோதாவில் அதிபர் ரோட்ரிகோ டியுடர்டே கையெழுத்திட்டார்
♈ 🇮🇳 எகிப்து நாட்டில் லக்சார் அருகே எஸ்னா என்ற இடத்தில் நேற்று முன்தினம் ரோந்து படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஒரு போலீஸ்காரரும், ஒரு உள்ளூர்வாசியும் கொல்லப்பட்டனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்
♈ 🇮🇳 ஜப்பானில் டோக்கியோவில் உள்ள சுகிஜி மீன் சந்தைதான் உலகின் மிகப்பெரிய மீன் சந்தை. அங்கு நேற்று முன்தினம் தீ விபத்து நேரிட்டது. 7கட்டிடங்கள் நாசமாயின. அங்கு போலீசாரும், தீயணைப்பு படையினரும் நேற்று நேரில் ஆய்வு செய்தனர். இந்த தீ விபத்து நேரிட்டது எப்படி என்பது இன்னும் தெரியவரவில்லை
♈ 🇮🇳 அமெரிக்க பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் வடகொரியா செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் இழிவான செயல் என்று வடகொரியா சாடி உள்ளது. வடகொரியாவில் எந்த ஆபத்தும் இல்லை, உலகமெங்கும் உள்ளவர்கள் வடகொரியா வர ஊக்குவிக்கப்படுகிறார்கள் என அந்த நாட்டின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறினார்
♈ 🇮🇳 சீனாவில் லி வென்சிங் என்ற 23 வயது வேலையில்லா பட்டதாரி வாலிபர், சிறிய குட்டை ஒன்றில் இறந்து கிடந்தது அங்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது
♈ 🇮🇳 ஆஸ்திரேலியாவில், கடந்த மாதம் சிட்னி நகரில் இருந்து புறப்பட்ட எதிஹாட் ஏர்வேஸ் விமானத்தை வெடிக்க வைக்க சதி செய்ததில் 2 ஐ.எஸ். பயங்கரவாதிகள் சிக்கியுள்ளனர். கலித் கயத், முகமது கயாத் என்னு அவர்கள் இருவர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டுகள், சுமத்தப்பட்டுள்ளன. அவர்களுக்கு ஜாமீன் தர உள்ளூர் கோர்ட்டு மறுத்து விட்டது
♈ 🇮🇳 வட கொரியா மீது புதிய தடைகளை கொண்டு வரும் தீர்மானம் தொடர்பாக சனிக்கிழமை வாக்கெடுப்பு நடத்துவதை அமெரிக்கா முன்மொழியவுள்ளது
♈ 🇮🇳 தொடர்ச்சியான அரசு ரகசிய தகவல்களின் கசிவின் பின்னால் இருப்பவர்களை கடுமையாக டிரம்ப் நிர்வாகம் எச்சரித்துள்ளது
♈ 🇮🇳 மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் அரசியல் கட்சியை தொடங்கி உள்ளான் என தெரியவந்து உள்ளது
♈ 🇮🇳 டோக்லாம் எல்லை பிரச்சினையில், இருதரப்பும் ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வை எட்ட சீனாவுடன் தூதரகரீதியாக பேசி வருகிறோம் என்று இந்தியா கூறியது
♈ 🇮🇳 இலங்கையில் உடவளவ தேசிய வன பூங்காவில் பெரிய மரமொன்றின் கிளைகளுக்கிடையில் இரு தந்தங்களும் தும்பிக்கையும் சிக்கிய நிலையில் உயிருக்காக போராடிக் கொண்டிருந்த காட்டு யானையொன்றை மரக் கிளைகளை வெட்டி அகற்றி காப்பாற்றியுள்ளனர்
♈ 🇮🇳 அமெரிக்காவின் கெளரவம் மிக்க பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஹார்வர்ட் பல்கலைக்கழகம், அதன் வரலாற்றில் முதல் முறையாக,வரும் கல்வியாண்டில் வெள்ளை இன மாணவர்கள் அங்கு சிறுபான்மையினராக இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளது
♈ 🇮 ஒடிஷாவில் மருத்துவமனை கட்டணத்தை செலுத்த பணமில்லாததால், பிறந்த குழந்தையை ரூ.7500க்கு விற்பனை செய்ய வற்புறுத்தியவர்கள் மீது குழந்தையின் தந்தை புகார் அளித்துள்ளார்
♈ 🇮 வருடம் தோறும் ஆடி மாதம் தவறாமல், தேனி மாவட்டத்தில் இருக்கும் தனது குல தெய்வக் கோவிலுக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார் நடிகர் தனுஷ். இந்த வருடம் தனது குடும்பத்தினருடன் வந்த தனுஷ், முதலில் தேனி மாவட்டம் தேவாரம் அருகில் உள்ள சங்கராபுரம் கருப்பசாமி கோவிலுக்குச் சென்று வழிபட்டார். அதனைத் தொடர்ந்து நேற்று ஆண்டிபட்டி அருகில் இருக்கும் முத்துரெங்கபுரத்தில் உள்ள தனது குலதெய்வக்கோவிலான கஸ்தூரிஅம்மன் மங்கம்மாள் அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்துவிட்டு சென்னை கிளம்பிச்சென்றார்
♈ 🇮 தொண்டை மண்டல அனைத்து முதலியார் சங்க நிர்வாகிகள் கொடுத்த புகாரின் பேரில், கடந்த 1-ம் தேதி, இந்து அறநிலைத்துறை இணை ஆணையர் ரமணி,நித்யானந்தாவின் சீடர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.நித்யானந்தாவுக்கு எதிராக ஆர்பாட்டம்.“நித்யானந்தாவின் சீடர்கள், பெண்களை தங்கள் அறைகளுக்கு அழைத்துச் செல்கிறார்கள். இதனால், பெண்களை மடத்துக்கு அனுப்பவே பயமாக உள்ளது. நித்யானந்தா என்றாலே பெண்களைப் பற்றிய கிசுகிசுக்கள்தான் அதிகமாக வருகிறது. இதனால், நித்யானந்தா சீடர்கள் உடனடியாக மடத்தைவிட்டு வெளியேற வேண்டும்” எனத் தொண்டை மண்டல முதலியார் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நித்யானந்தாவுக்கு எதிராக களத்தில் குதித்தனர்.இவ்வளவு பிரச்னைகளுக்குப் பிறகும், “நித்யானந்தா சீடர்களை நான் வெளியேற்றப் போவதில்லை” எனக் கூறிவருகிறார், ஞானதேசிக பரமாச்சாரியார். இதனால் கோபமுற்ற தொண்டை மண்டல முதலியார் அமைப்புகள், நேற்று காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகே நித்யானந்தாவின் ஆட்களை வெளியேற்றுவதற்காகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்--l.
♈ 🇮 வாலாஜா சுங்கச்சாவடிஅருகே 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர், போராட்டத்தில் பங்கேற்க சென்னை புறப்பட்ட ஆசிரியர்களின் பேருந்தை போலீசார் தடுத்ததை தொடர்ந்து போராட்டம் நடைபெறுவதாக ஆசிரியர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜக்டோ -ஜியோ அமைப்பு சார்பில் சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு செல்ல அனுமதி வழங்க வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது-.
♈ 🇮 என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் மீண்டும் வேலைநிறுத்தம்---.
♈ 🇮 புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி லாஸ்பேட்டை விமான நிலையத்தில் நேரில் ஆய்வு செய்கிறார். தூய்மையான புதுச்சேரியை உருவாக்க மாணவர்களுடன் இணைந்து விமான நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நாட்டினார்.
♈ 🇮 வேலூர் அருகே நாட்றம்பள்ளியில் மகாலிங்கம் என்ற மாட்டுத்தீவின வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 3.2லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தாயப்பகவுண்டர் தெருவில் உள்ள வீட்டில் இருந்த 3.5 லட்சம் ரொக்கத்தை கொள்ளையர்கள் எடுத்து சென்றனர்
♈ 🇮🇳 ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை
♈ 🇮 குடியாத்தத்தில் ஆசிரியர்கள் சாலை மறியல்; 500 பேர் கைது
♈ 🇮 ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி வேலூர் மகளிர் சிறையில் உள்ள நளினியை அவரது கணவன் இன்று சந்தித்தார். அரைமணி நேரம் நடந்த சந்திப்பில் மகளின் திருமண ஏற்பாடு மற்றும் முருகனின் ஜீவ சமாதி போன்றவற்றை பற்றி பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
இன்றைய பரபரப்பு செய்திகள் 05/08/17 !
அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் சசிகலா, துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் என தலைமை தேர்தல் ஆணையத்திடம் பிரமாணப் பத்திரம் தாக்கல்.
ஜம்மு - காஷ்மீரில், பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் லஷ்கர் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி நெடுவாசலில் போராட்டம் தொடர்கிறது.
அரசு இணையதளத்திலிருந்து அமைச்சர்களின் தொடர்பு விவரங்கள் நீக்கப்பட்டதை எதிர்த்து திமுக எம்எல்ஏ பழனிவேல் தியாகராஜன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் இறப்பை பதிவு செய்ய ஆதார் எண் அவசியம் என வெளியான தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது.
கதிராமங்கலத்தில் இருந்து ஓஎன்ஜிசி நிறுவனத்தை வெளியேற வலியுறுத்தி 26வது நாளான இன்றும் காத்திருப்பு போராட்டம் தொடர்கிறது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மகளிர் சிறையில் உள்ள நளினியுடன் கணவர் முருகன் சந்திப்பு.
போலி சான்றிதழை தடுக்க ஜாதி சான்று வழங்குவது, சரிபார்ப்பது தொடர்பாக சட்டம் இயற்ற வேண்டும் - ஜாதி சான்று வழங்குவது தொடர்பான வழக்கில் அரசுக்கு உயர்நீதிமன்றம் ஆலோசனை.
ஜெயலலிதா நிலைப்பாட்டை நிறைவேற்ற தமிழக அரசு தயாராக இல்லை. நீட் தேர்வு மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பிய தமிழக அரசு, அதை சட்டமாக்க நடவடிக்கை எடுக்கவில்லை - இந்திய கம்யூ. மூத்த தலைவர் நல்லக்கண்ணு.
இந்தியா-சீனா பிரச்சினையில் நடுவராக இருந்து தீர்வுகாண பூட்டானுக்கு அழைப்பு – வெளியுறவுத்துறை.
மத்திய அரசின் உதான் திட்டத்தின்கீழ் போடப்பட்ட ஒப்பந்தம் நிலையானது.புதுச்சேரியில் வரும் 16ம் தேதி தொடங்கும் விமான சேவை எக்காரணத்தை கொண்டும் நிறுத்தப்படாது : கிரண்பேடி.
ஜெயலலிதாவால் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட தினகரனுக்கு, நிர்வாகிகளை நியமிப்பதற்கான உரிமை இல்லை - மனோஜ் பாண்டியன்.
அந்நிய முதலீடு விவகாரத்தில் 6 செயலாளர்களின் பெயரை குற்றவாளிகள் என ஏன் சிபிஐ குறிப்பிடவில்லை ? : ப.சிதம்பரம்.
டிடிவி தினகரன் அளித்த கட்சி பதவி வேண்டாம். ஜெயலலிதா கொடுத்த எம்எல்ஏ பதவியே போதும் : ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் பழனி.
பட்டாசு உள்ளிட்டவற்றுக்கு ஜிஎஸ்டி வரியை மாற்றி அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வரி விகிதங்களை மாற்றம் செய்ய வலியுறுத்துவோம் : அமைச்சர் ஜெயக்குமார்.
தினகரன் சுற்றுப் பயணம் மேற்கொள்வது தவறில்லை, ஆட்சியையும், கட்சியையும் வழிநடத்துவது முதலமைச்சரே - அமைச்சர் கடம்பூர் ராஜூ.
அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ளது. பொதுச்செயலாளர் விவகாரம் ஆணையத்தில் உள்ளபோது அதிமுக துணைபொதுச்செயலாளர் பதவி கேள்விக்குறியே : அமைச்சர் ஜெயக்குமார்.
மக்களுக்கு உரிய நேரத்தில் நீதி கிடைக்க நீதிமன்ற உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் : அமைச்சர் சண்முகம்.
சென்னையில் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் தலைமைக்கழக நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் ஆலோசனை.
அதிமுக அம்மா அணியில் நியமிக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகிகள் டிடிவி தினகரனுடன் சந்திப்பு.
டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீண்டும் சந்திப்பு.
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.
சந்தானலெட்சுமி அம்மையார் மறைவையொட்டி துக்கம் விசாரிக்க டிடிவி தினகரனை சந்தித்தேன். அதிமுக அம்மா அணி துணை பொதுச்செயலாளர் தினகரனை சந்தித்ததில் அரசியல் நோக்கம் எதுவுமில்லை : எம்எல்ஏ விஜயதரணி.
கட்சியை கட்டுக்கோப்பாக நடத்தவே புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார் தினகரன் : எம்எல்ஏ பழனியப்பன்.
கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் எங்களுக்கே ஆதரவு அளித்துள்ளனர் : கடம்பூர் ராஜூ.
தாக்குதல் நடத்துவதுதான் பிரதமர், ஆர்எஸ்எஸ், பாஜகவின் அரசியல் பாதை : ராகுல்காந்தி.
அரசியல் காரணங்களால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தயங்குகிறது - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.
பேரணியில் ஈடுபட முயன்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டது கண்டனத்திற்குரியது - திமுக செயல் தலைவர் ஸ்டாலின்.
வழக்கறிஞர்கள் போராட்டம்:ஆகஸ்ட் 10,11 நீதிமன்றம் புறக்கணிப்பு,வழக்கறிஞர் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்தியஅரசுக்கு எதிர்ப்பு.
போலி ஆவணங்கள் கொடுத்து சிம்கார்டு வாங்கிய வழக்கில் மாவோயிஸ்ட் ரூபேஷ் காவல் நீட்டிப்பு.
மத்திய பிரதேசம் : வாக்குச்சாவடிகளில் வேட்பாளர்களின் சொத்து விவரங்களை ஒட்ட மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு.
சென்னை விமான நிலைய டாக்சி ஓட்டுநர்கள் ஆகஸ்ட் 7, 8ம் தேதிகளில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவிப்பு.
கோவையில் ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவு திரட்டிய புகாரில் 4பேரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை.
டிடிவி தினகரன் எந்த கருத்தை கூறினாலும் அதற்கு பதிலளிக்க தயாராக இருக்கிறேன் : அமைச்சர் ஜெயக்குமார்.
கடலூரில் அமைச்சர் சம்பத் பங்கேற்ற நிகழ்ச்சியை வழக்கம்போல் 4 எம்எல்ஏ, 2 எம்பிக்கள் புறக்கணித்தனர்.
திருப்பதி அருகே சாலை விபத்தில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 5 பேர் பலி 6 பேர் படுகாயம் - 2 பேர் கவலைக்கிடம்.
குஜராத்தில் ராகுல் காந்தி மீது கல்வீசிய பாஜக தொண்டர் ஜெயேஷ் தார்ஜியை கைது செய்து காவல்துறையினர் விசாரணை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக