கர்நாடக டிஐஜி ரூபா டி.மவுட்கில் Vs அரசியல்வாதிகள்
* 17 ஆண்டு சர்வீசில் 31 முறை பணியிட மாற்றம்.
* கனிமவளக் கொள்ளையர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தவர்.
* ஹூப்ளி கலவரத்தில் அப்போதைய மத்திய பிரதேச முதலமைச்சர் உமாபாரதியை தைரியமாக கைது செய்தவர்.
* பெங்களூரு மாநகர காவல் இணை ஆணையராகப் பணியாற்றியபோது அரசியல்வாதிகளுக்கு தேவையில்லாமல் வழங்கப்பட்ட பாதுகாப்பை வாபஸ் பெற்றார்.
* அப்போதைய முதல்வர் எடியூரப்பா வாகன அணிவகுப்பில் உரிய அனுமதியில்லாத வாகனங்களை திரும்பப் பெற்றார்.
* அண்மையில் பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவுடன் ட்விட்டரில் வார்த்தை மோதல்.
* கடந்த மாதம் கர்நாடக சிறைத்துறை பொறுப்பேற்ற 10 நாட்களுக்குள் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார்.
* தற்போது சசிகலா, முத்திரைத்தாள் மோசடிப் பேர்வழி அப்துல் கரீம் தெல்கிக்கு வழங்கிய சலுகைகளை அம்பலப்படுத்தி உள்ளார்.
பாராட்டுகள் மேடம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக